Followers

Monday, September 14, 2015

ஹிந்தி சமஸ்கிரதம் தெரியாததால் சிரமப்பட்டேன்!"ஹிந்தி சமஸ்கிரதம் தெரியாததால் சிரமப்பட்டேன்!" - மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன்.

ஆமா...ஆமா.... அப்படியே நீங்க ஹிந்தியையும் சமஸ்கிரதத்தையும் கரைத்து குடித்து விட்டாலும் அவாளுக்கு சரி நிகர் சமானமாக உட்காரவாவது முடியுமா? ஒரு மத்திய அமைச்சருக்கே இந்த நிலை. இதில் சமஸ்கிரதம் வாழ்ந்து இந்துக்களுக்கு என்ன பயனை தந்து விடப் போகிறது?

11 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

// இதில் சமஸ்கிரதம் வாழ்ந்து இந்துக்களுக்கு என்ன பயனை தந்து விடப் போகிறது? //
---------------

நமக்கு அரபி போல் சமஸ்கிருதம் ப்ராஹ்மணரின் வேத மொழி. இன்று திருக்குரான் உலகமொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு விட்டது. இந்திய மொழிகள் அனைத்திலும் வந்துவிட்டது. ஆனால் சமஸ்கிருதத்தில் மட்டும் இன்றுவரை வரவில்லை.

"சமஸ்கிருதம் திருக்குரான்" ப்ராஹ்மின் வேத பண்டிதர்களை வெகு எளிதாக சென்றடையும். இந்தியாவில் உள்ள அனைத்து மதரசாக்களும் சமஸ்லிருதத்தை கட்டயாப்பாடமாக்கி அரபி மொழிக்கு தருமளவு முக்கியத்துவத்தை தரவேண்டும். சமஸ்கிருதம் அறிந்த முஸ்லிம்களை ப்ராமின்ஸ் மிகவும் மதிக்கின்றனர். சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள ப்ராஹ்மின்ஸ் மதரசாவை தேடிவரும் நிலையை நாம் உருவாக்கவேண்டும்.

தமிழில் பேசுவது போல், சஸ்கிருதத்தில் சரளமாக திருக்குரான் விளக்கவுரை கொடுத்து பாருங்கள். உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனி. சமஸ்கிருதம் தாவாப்பணிக்கு மிகப்பெரிய வலிமை சேர்க்கும் என்பதை நாம் உணரவேண்டும்.

800 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்தும், "திருக்குரான் மிகவும் புனிதமானது. காபிர்கள் தொடக்குடாது" என பரண்மேல் மூட்டைகட்டி வைத்து நம்மை நாமே அழித்துக்கொண்டோம். இவ்வளவு அடிவாங்கியும், சமஸ்கிருதத்துக்கு எதிராக அதே தவறை செய்யக்கூடாது.

முஹம்மத் அலி ஜின்னா said...

கடவுள் ஏன் மனித உருவில் வரமாட்டார்?

கடவுள்: நான்தான் கடவுள், எனை வணங்கு.
மனிதன்: நீதான் கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி?.
கடவுள்: என்ன அத்தாட்சி வேண்டும்?
மனிதன்: எனக்கு சொர்க்கத்தை கொடு.

கடவுள்: ஹி..ஹி.. அது இந்த உலகில் கிடையாது. நீ செத்தப்பிறகு வைகுண்டத்தில் உனது கர்மபலனை பார்த்து முடிவு செய்யப்படும்.

மனிதன்: சரி போகட்டும் விடு. எனக்கு 1000 கோடி ரூபாய் பணம், பெரிய பங்களா, கார், என்னை யாருமே வெல்லமுடியாத அளவுக்கு பவர், சாவே இல்லாத முடிவற்ற இளமை ஆகியவை கொடு.

கடவுள்: ஹி..ஹி.. அதெல்லாம் நான் கொடுத்தால் உன்னை படைத்தது எதற்காக?. வாழ்க்கை எனும் கடலில் போராடி, உழைத்து நீ பெறவேண்டும். அதுதான் உனக்கு நான் வைக்கும் சோதனை.

மனிதன்: அப்படியானால் நீ எதற்காக?. நீ கடவுள் இல்லை. சும்மா டுபாக்கூர் போடா..

கடவுள்: நான் எனது கோடி சூரியன்கள் ஒளியுடன், ஆயிரக்கணக்கான கைகளுடன் எனது விஸ்வரூபத்தை உனக்கு காட்டுவேன். பார்க்கிறாயா?

மனிதன்: யோவ், அதப்பார்த்து நாக்கு வழிக்கவா?. அதையெல்லாம் சினிமாவில் நிறைய பார்த்துவிட்டோம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லை. இந்த மடையன் என்னிடம் வந்து மேஜிக் காட்றான். எவனாச்சும் அப்பன் பாட்டன் சொத்தில் தின்னு கொழுத்து டைம் பாஸ் பண்ணத்தெரியாம இருப்பான். அவன்ட போய் ஒன் மேஜிக்க காமி. போய்யா பொழப்பத்தவனே…

கடவுள்: ????****&@#%$..ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ………………
———————–


எந்த உருவத்தில் வந்தாலும், கடவுளால் மனிதனை “நான்தான் கடவுள்” என நம்பவைக்க முடியவே முடியாது. அவனுடைய பிரச்னைகளை தீர்க்கத்தான் கடவுளை வணங்குகிறான். அதை நேரடியாக வந்தும் தீர்க்கமுடியாத கடவுளை எவன் நம்புவான்?.

கடவுள் மனித ரூபத்தில் வந்து என்னதான் அற்புதங்களை காட்டினாலும் மனிதன் அதனை மேஜிக் என சொல்லி நிராகரித்து விடுவான். கடவுளால் மனிதனின் நம்பிக்கையை வெல்லவே முடியாது. ஆகையால்தான் கடவுள் மனித உருவில் வந்து எந்த மனிதனிடமும் “நான்தான் கடவுள், எனை வணங்கு” என சொல்லவில்லை, சொல்லமாட்டான். மனிதனிடம் கடவுள் தோற்றுவிடுவான்.

முஹம்மத் அலி ஜின்னா said...

“கிருஷ்ணன் என்பது பரமாத்மா(இறைவன்)”
—————-

தவறு. கிருஷ்ணன் மட்டுமல்ல. மனித உயிர்கள் அனைத்துமே பரம்பொருள் ஏக இறைவனிடமிருந்து வந்த ஆத்மாக்கள். ஆகையால்தான் மரணசெய்தியை கேட்டதும் “அவனிடமிருந்தே வந்தோம். அவனிடத்தே திரும்பி செல்வோம்” என முஸ்லிம்கள் சொல்கின்றனர்.

என்னைப் பொருத்தவரை, கிருஷ்ணரும் ராமரும் அல்லாஹ்வின் தூதர்கள். ஆனால் வாட்டிகன் ஏசுநாதரை திரித்து கடவுளாக்கி பிழைப்பை ஓட்டுவதுபோல், பார்ப்பனர் கிருஷ்ணரையும் ராமரையும் கடவுளாக்கி உண்டியல் வைத்து பிழைப்பு நடத்துகின்றனர்.

“கற்புத்தவறியவளை கல்லால் அடித்துக் கொல்” என மனுதர்மமும் தவ்ராதும் இன்ஜீலும் திருக்குரானும் போதிக்கிறது. ராமர் அன்னை சீதாவை மீட்டு ஊருக்குள் நுழைந்தபோது “இத்துனை வருடங்கள் உனது மணைவி ஒரு அன்னிய ஆடவனிடம் இருந்திருக்கிறாள். அவள் கற்புக்கரசியா என்பதை நிரூபி” என ஒரு வண்ணான் சவால் வைத்தான். நிலைகுலைந்து போன ராமர், “அவள் அக்னி பரிட்சை செய்யட்டும். நேர்மையானவளாக இருந்தால், அவளை நெருப்பு தீண்டாமல் இறைவன் பாதுகாப்பான்” என உத்திரவிட்டார். அப்படியே நெருப்பு அன்னை சீதாவை தீண்டவில்லை.

ராம், இப்ராஹ்ம் அவர்களின் வம்சாவழி. நம்ரூத் மன்னன், இப்ராஹ்ம்(அலை) அவர்களை நெருப்பு குண்டத்தில் தூக்கிவிசினான். ஆனால் நெருப்பு ரோஜா மலர் மெத்தையாக மாறிவிட்டது. அதுதான் அன்னை சீதாவுக்கும் நடந்தது. இதுதான் ராமர் செய்த ஜிஹாத் எனும் தருமயுத்தம். ஆகையால்தான் பாக்கிஸ்தானை உருவாக்கிய அல்லாமா இக்பால் எனும் முன்னாள் ப்ராஹ்மணர், ராமரை “இமாமே ஹிந்த் (Imam e HInd)” என அறிவித்தார்.

கிருஷ்ணரும் வர்ணதர்ம ஜாதிஅடுக்குமுறையை ஒழிக்க ஜிஹாத் எனும் தரும யுத்தம் செய்தார். ஆனால் அதையெல்லாம் திரித்து, கிருஷ்னரை செக்ஸ் பைத்தியமாக உருவாக்கி, மஹாபாரதமெனும் போர்க்கதையில் கிருஷ்ணரை இடைச்செருகலாக சொருகி, பாதி உண்மை பாதி பொய்யை கலந்து கீதையை திரித்து, கோயில்கட்டி உண்டியல் வைத்து உட்கார்ந்து சாப்பிட பாப்பான் வழி கண்டுபிடித்தான்.

நீ பெரிய அறிவுஜீவியென சொல்கிறாய். உணர்ச்சிவசப்பாடாமல் நான் மேலே சொன்னதை லாஜிக்காக சிந்தித்துப்பார். சத்தியம் புலப்படும்.

Dr.Anburaj said...


திரு.பொன்ராதாகிருஷ்ணனுக்கு அறிவில்லை.முட்டாள்தனமாக இந்த சங்கராச்சாாியா்களிடம் போய் நிற்கின்றாா். நான் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சோ்நத துறவிகளிடம் மட்டுமே செல்வதுண்டு.வேறு யாா் பக்கமும் எட்டிப்பாா்ப்பதில்லை. சங்கராச்சாியாா்கள் இன்னும் நிறைய திருந்த வேண்டும். மதுரை ஆதீனம் மற்றும் திருப்பனந்தாய் சிரவை திருவாவடுதுறை ஆதீனங்கள் மக்கள் தங்களை வண்ங்க இருக்கின்றாா்கள் என்ன நினைப்பில் வாழ்நது வருகின்றாா்கள். இதனால் அவர்களுக்கு இறைவனின் ஆசீர்வாதங்கள் வற்றிப் போய் வீழ்நது கொண்டிருக்கின்றாா்கள்.ஆனால் தொண்டு எளிமையான பழக்க வழக்கங்களால் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் மற்றும் மடங்கள் அருமையாக மக்களின் நன்மதிப்பைப் பபெற்று முன் னேற்றம் பெற்று வருகின்றன. இறைவனின் ஆசிர்வாதத்தால் நிறைய அறப்பணிகள் செய்து வருகின்றாா்கள். ஆதீனங்கள் தங்களின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். என்ற பிரச்சாரம் வலுவாக உள்ளது.
இந்துமதம் என்றால் எப்படியும் குறைகளை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்ற கொள்கையுள்ள தங்களின் விஷ குணத்திற்கு ஒரு உதாரணம் கிடைத்து விட்டது.

முஹம்மத் அலி ஜின்னா said...

// இந்துமதம் என்றால் எப்படியும் குறைகளை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்ற கொள்கையுள்ள தங்களின் விஷ குணத்திற்கு ஒரு உதாரணம் கிடைத்து விட்டது. //
-------------------

ஒன்றா இரண்டா?. மேலிருந்து கீழ்வரை பொய்யும் புரட்டும்தானே இருக்கிறது!!.

ஹிந்து கடவுள்களிடமிருந்து ஏதாவாது ஒரு நல்ல விஷயத்தை கற்றுக்கொள்ள முடியுமா?. வேத மந்திரங்களை உச்சரித்த சூத்திரன் சம்புகனை, ராமன் வெட்டிக்கொன்றான். கண்ணனுக்கு பிருந்தாவனத்தில் பிராமண பெண்களுடன் இடைவிடாத காமக்களியாட்டம். தனது தலையையே காப்பாற்றத் தெரியாத பிள்ளையார் மற்றவர்களை எப்படி காப்பாற்றுவார்?. முருகனுக்கு வள்ளி தெய்வானையின் ஊடல்களை சமாளிக்கவே நேரம் போதவில்லை. சமூகநீதி பற்றி கந்தபுராணம் சிறிதும் அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. சுடலைமாடனுக்கு, கொள்ளையடித்த பணத்தில் சாராயமும் கடா வெட்டி பொங்கலும் படைத்துவிட்டால் அடுத்த கொள்ளைக்கு அவரே துணைவருவார்.

ஹிந்து வேதங்களோ, கீதையோ, ராமாயணமோ, மஹாபாரதமோ ஊழலை எப்படி ஒழிப்பது, நீதியை எப்படி நிலைநாட்டுவது என சொல்கிறதா?. கோயில் சுவர்களிலே காமசூத்திரம். உள்ளே போனால் சிவனின் லிங்கமும் பார்வதியின் யோனியும். வெளியே வந்தால் வர்ணதர்மமும் ஜாதிவெறியும். பொய்யையும் புரட்டையும் கடவுளென வணங்கி தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் சமூகத்தால், நேர்மையான ஆட்சியாளனை உருவாக்கமுடியுமா?. உதறித்தள்ளூங்கள் ஹிந்துமதத்தை. சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தழுவுங்கள்.

முஹம்மத் அலி ஜின்னா said...

// இறைவனின் ஆசிர்வாதத்தால் நிறைய அறப்பணிகள் செய்து வருகின்றாா்கள். //
-------------

யார் உனது இறைவன்?. அவன் ஒருவனா அல்லது பலரா?.
அவன் என்ன நீதியை எங்கே சொல்கிறான்?. அவன் எங்கே இருக்கிறான்?.

Dr.Anburaj said...


அல்லாதான் என் இறைவன்.நான் ஒரு இந்து.எனது சமய சமூக பிரச்சனைகளை நானே எனக்குள்ள அறிவு அனுபவம்படி திட்டம் படி தீா்வு காண்பேன். அரேபிய புத்தகங்கள் எனக்கு வழிகாட்டும் தகுதி படைத்ததாக இல்லை. குரானை பிடித்தால் மனித இரத்தம் பொங்கி வழிகின்றது. காட்டுமிராண்டியாக இருந்த மனிதன் எப்படியெல்லாம் அனைத்து துறைகளிலும் பாிணாமம் பெற்றான் என்பதற்கு இந்து சமயம் இந்து சமூகம் ஒரு எடுத்துக்காட்டு.இதில் அவசரம் ஆவேசம் கூடாது. விஞ்ஞானமும் உலகம் உருண்டை என்று சொன்னவனைப்பழித்தது. கலிலியோவுக்கு எற்பட்ட கதை தாங்கள் அறவீா்களா! மாற்றுக் கருத்து கொண்டோரை எதிா்த்துதான் விஞ்ஞானம் வளா்ந்து வருகின்றது. அம்மைக்கு தடுப்பு ஊசி கண்டு பிடி்த்து நிரூபித்த விஞ்ஞானி பட்ட பாடு தொியுமா ? இந்தியாவிலும் இதுபோன்ற பிரச்சனைகளும் உள்ளது.தீா்வுகளும் உள்ளது.
அரபு மண்ணிலே முகம்துவம் குரானும் தோற்றுக் இரத்த வெள்ளத்தில் கிடக்கின்ற கோரக்காட்சியை தாங்கள் நன்கு அறியவில்லையோ ? அரபு நாடுகளில் என்றாவது அமைதி சமாதானம் சகோதரத்துவம் நிலவியதுண்டா ? ராணுவம்தான் ஆட்சி செய்ய முடியும் என்றால் அது நாடு அல்ல காடு. பலவித கோத்திரங்களாகப் பிாிந்து கிடந்த அரேபியா்களை சில சீா்திருத்தம் செய்து அவர்களது சமய சமூக கலாச்சாரங்களில் புதிய கருத்துக்களை பரப்பி அவர்களை ஒரு கூட்டமாக ஒரு குடும்பமாக வாழ வைத்து அதன் மூலம் போா் தொடுத்து உலகையே அரபிஸ்தானமாக மாற்றி விடலாம் என்று கணக்கு போட்டு வாளை வீசினாா் முகம்மது. மனைவிகள் பலா்.குமுஸ் பெண்கள் பலா். சமாளிக்கவே அவருக்கு நேரம் போதவில்லை. தன்னை ஏற்காத மக்களை யுத்தம் என்று மிரட்டிப் பாா்த்தாா்.அதற்கும் பணியாதவா்களை கொன்று குவித்தாா். தலைகளை வெட்டுவதில் நபியும் சாி தோழா்களும் சாி. அபாரமான திறமைசாலைகள். முகமமதுவை ஏற்காத உம்மு என்ற பெண்அரசியை இரு ஒட்டகத்தில் ஒரு கால்களைக் கட்டி அரசியின் இருகால்களையும் கிழித்த கொடுமை-சாகஸம் - கிருஷ்ணணும் புத்தனும் இராமனம் திருமூலரும் வள்ளலாரும் திருவள்ளுவரும் அறியாதது. பல மனைவிகள் இருந்தால் அல்லல்தான் என்பதற்கு ஸ்ரீகிருஷ்ணாின் வாழ்வு முக்கிய எடுத்துக்காட்டு என்பதை ஒப்புக் கொள்கிறேன். உம்முவின் 21 வயது மகளை முகம்மது 70 க்கு மேல் வயதான தனது மாமனுக்கு குமுஸ் பெண்ணாக வைப்பாட்டியாக -செக்ஸ் அடிமையாக வைக்க பாிசாக கொடுத்தாா். முகம்மது தனக்கு எதிராக கவிதை பாடிய அஸ்மா என்ற பெண் கவிஞரை தனிநபா் கொலை செய்யச் செய்தாரே ? முகம்மதுவின் மகள் பாத்திமா வின் வீடு நபி தோழா் சொா்க்கத்தின் வாாிசு என்று புகழப்பட்ட அபுபக்கரால் உமரால் தீவைக்கப்பட்டது. கதவினால் அடித்து தாக்கியதில் கா்ப்பவதியான முகம்மதுவின் ஒரே மகள் பாத்திமா கருச்சிதைவு ஏற்பட்டு மரணம் அடைந்தாா். பாத்திமாவை யாருக்கும் அபுபக்கருக்கும் உமருக்கும் தொியாமல் அடக்கம் செய்து 100 இடங்களில் அதற்கான அடையாளம் செய்தாா் கணவன் அலி அவர்கள். அபுபக்காின் ஆட்கள் பிணத்தை தோண்டி வெளிளே எடுத்து போட்டு விடுவாா்கள் என்ற பயம்தானே! உஸ்மான் முதல் கலிபா அபுபக்காின் மகன் அபுபக்கரால் கொல்லப்பட்டாாா. முகம்மதுவின் மருமகனுக்கும் மனைவி ஆயிசாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஒட்டகப்போா் நடைபெற்றது. பின்னா் சதி வேலைகளில் முகம்மதுவின் மகன் முமகம்துவின் பேரன் என்று அவரது குடும்பமே படுகொலை செய்யப்பட்டதை தாங்கள் படிக்கவில்லையா ??? முகம்மது காட்டிய சகோரதத்துவம் அவரது காலத்திலேயேயாரும் பின்பற்றவில்லை. அவரது போதகைகள் ஒரு சாக்காக வைத்து பிற மக்களை் மீது போா் தொடுத்து கொள்ளை அடிக்கவும் தோன்றவன் குடும்இபத்து பெண்களை வைப்பாட்டியாக செக்ஸ் அடிமையாக வைக்கவுமே பயன் பட்டு வருகின்றது. அரேபிய படையெடுப்புகள் அனைத்தும் இதுதானே. இந்த குப்பை இரத்தம் கொட்டும் அரேபிய வரலாறு யாருக்கு வேண்டும். ???? அரபுநாடுகளில் ஒற்றுமையை அமைதியை சகோதரக்துவத்தை நிலை நாட்ட முடியாத குரான் -முகம்மது இந்தியாவிற்கு தேவையில்லை.சாரமற்ற வெத்து வேட்டு.

Dr.Anburaj said...

முகம்மது அலி ஜின்னா அவர்களை தங்களுடன் போாிட வாதிட எனக்கு திாில் உண்டு.ஆனால் இறையில்லா இசலாம் என்ற வலைதளத்தை நான் தோ்வு செய்திருக்கின்றேன். அங்கே வாருங்கள்.சந்திப்போம் சுவனப்பாியன் தாங்கள் எழுதும் பொல்லாத கருத்துக்களையெல்லாம் வெளியிடுகின்றாா்.எனக்கு கடிதங்களை வெளியிடுவதில் கட்டுப்பாடு விதிக்கின்றாா்.போட்டி நோ்மையாக நடக்கவில்லை.குரானின் போதனைபடி எனக்கு எதிராக தைக்கியா செய்கிறாா் சுவனப்பிாியன். அநீதி எனக்கு.செல்லம் தங்களுக்கு.

Dr.Anburaj said...


காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி.கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது. என்பது போல் இந்துமதம் சங்குக்குள், ஒரு புத்தகத்துக்குள் அடங்கி விடாது.விஞஞானம் ஒரு புத்தகத்தில் அடங்கி இருக்கவில்லை. ஒரு விஞ்ஞானியின் மூளைக்குள் அடங்கி விடவில்ிலை. தனிநபா் வழிபாடு விஞ்ஞானத்தில் இல்லை. அகவேதான் விஞ்ஞானம் இவ்வளவு முன்னேறி வருகின்றது. ஜன்ஸ்டீனை மட்டும்தான் நபிஅதாவது வழிகாட்டியாக கொள்வேன் என்ற கருத்து கிடையாது. நிருபிக்கப்பட்ட கருத்தை கூறியவா்கள் எல்லோரும் நபிதான் வழிபாட்டிதான் உன்னத தகுதி படைத்தவா்தாம். அதுபோல் இந்துமதத்திலும் நபி என்று யாரும் தேவையில்லை. கூடாது. ஆன்மீகத்துறையில் தகுதி படைத்தவா்கள் தோன்றிக் கொண்டேயிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நோபல் பாிசு பெறும் சாதனையாளா்கள் இருப்பதுபோல் சமயத்துறையிலும் நோபல் பாிசு பெறும் வல்லவா்கள் தோன்ற வேண்டும். அவன் முஸ்லீமாக இந்துவாக கிறிஸ்தவனாக .................. இருக்கவேண்டிய தேவையில்லை.அவன் அன்புள்ளம் கொண்டவனாக இருக்க வேண்டும். வள்ளலாரைப் போல.வாடிய பயிரைக் கண்டு வாடினேன் என்று அன்புள்ளம் கொண்டவனாக இருக்க வேண்டும். இந்துமதம் அத்தகைய மக்களை உருவாக்கி் கொண்டு இருக்கின்றது.
சத்ரபதிசிவாஜியின் கோடடைக்குள் பேரழகு பெற்ற ஒரு முஸ்லீம் பெண் சிக்கிக் கொண்டாா்.
சிவாஜியின் வீரா்கள் அப்பெண்ணைக் கைப்பற்றி சிவாஜிக்கு பாிசாக - அழகில் எப்படியும் மயங்கி விடுவாா் - கொடுக்க நினைத்து படுக்கறைஅறையில் இருந்த சிவாஜியிடம் தங்களுக்கு ஒரு பாிசு என்று அப்பெண்ணை முன் நிறுத்தினாா்கள். பேரழகு வாய்த்த

அப்பெண்ணைப் பாா்த்த சிவாஜி மகராஜா ” என்து தாய் இப்பெண்ணைப் போல் பேரழகு பெற்றவா்களாக இருந்திருந்தால், நான் இதைவிட அழகாக பிறந்திருப்பேன் அல்லவா ? என்று கேட்டு.தளபதிகளைக் கண்டித்து அப்பெண்ணை உறவினா் வீட்டில் ஒப்படைக்க ஆவன செய்தாா்.

இந்த பண்பாடு அரேபிய இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றதா ? இருந்தால் எடுத்துக் காட்டுங்களேன் சுவனப்பிாியனும் ஜின்னாவும்.அபுபக்கரும் உமரும் என்க்கு மிகவும் சராசாி மனிதா்களாக காணக்கிடைக்கின்றா்டகள்.நபி தோழா் என்று சொல்வதற்கு அவர்களுக்கு என்ன தகுதி ??? அஹகுல்பைத்துக்கள் என்று நபி குடும்பததை நேசித்தவா்களுக்கும் நபி தோழா்களுக்கும் எற்பட்ட பதவி போட்டியில் எத்தனை உயா்கள் பலியாகியுள்ளது என்பது தொியுமா ? சியா சன்னி என்ற பெரும் பிளவு ஏற்பட்டதற்கும் இதுதானே காரணம். அந்த வேறுபாடு காரணமாக எத்தனை கோடி தலைகள் கொய்யப்பட்டள்ளன ? முஸ்லீம்கள் தலைதான்.


Dr.Anburaj said...


எனது கடிதங்களை வெளியிட்டதற்கு நன்றி. முகம்மது அலி ஜின்னா அவர்களேஏன. மௌனம். அரேபிய வலராறு இவ்வளவு அசிங்கமாக உள்ளதே என்று வருத்தமாக இருக்கின்றதா. சிலை வணக்கம் ஒன்றும் பாவமானதல்ல.மனிதா்களை காட்டுமிராண்டியாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ வைத்த அல்லா தான் முட்டாளாக த் தொிகின்றாா்.ஆதாம் -ஏவாள் கையில் குரான் பிரதி அளிக்கப்பட்டதா ? அவர்களுக்கு வாழும் நெறி கற்றுக் காடுக்கப்பட்டதா ? அம்மா என்ற ஓசைக்கு உருவம் கொடுப்பதுதானே மொழி -எழுத்து. உருவம் இருந்தால்தான் அறிவுக்கு சுலபமாக எட்டும். ஆகவே சிலை வணக்கம் உள்ள கத்தோலிக்க சமயம் சிறந்த ஜிவன் முக்தா்களை -புனித மக்களை நிறையவே தந்துள்ளது. இசுலாம் ஜீகாதிகளைத்தான் -கொலைகாரா்களைத்தான் தந்துள்ளது.
மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே டையனசாா் போன்ற மிருகங்கள் இவ்வுலகில் வாழ்ந்துள்ளது. குரான் அதைப்பற்றி என்ன சொல்கிறது. கோடிக்கணக்கான மொழிகள் .கலாச்சாரம் ஏன் படைத்தான் அல்லா ? அத்தனை மொழிகளிலும் மக்களுக்கு குரானை மனித இனம் பிறந்த அன்றே வழங்கவில்லையே ஏன் ? மனித கலாச்சார பாிணாமத்தை குரானால் விளக்க முடியாது.நியாயதீா்ப்பு எஎன்று ஒரு நாள் நடக்காது. இசுலாமிய நம்பிக்கை பொய்.முகமது என்ற அரேபயியாின் போதனை கற்பனையானது. நடக்காது. சிலை வணக்கம் தற்காலகமானது.சிலை வணக்கம் செய்யாதவா்கள் இந்தியாவில் கோடிக்ணக்கில் உள்ளாா்கள். சிலை வணக்கம் பாவம் என்று அல்ல. தியான வழியில் - தொடர வேண்டும் என்ற ஆவலில் சிலை வணக்கம் செய்வதில்லை.

சென்னையில் பல பரத நாட்டிய பள்ளிகளில் ஏராளமாக முஸ்லீம் பெண்கள் நடனம் கற்று வருகின்றாா்கள். பவ்வியமாக நடந்து வந்து ஸ்ரீநடராஜருக்கு வணக்கம் சொல்லி நடனத்தை துவங்கும் காட்சியை தாங்கள் காணவில்லையா ? சொா்க்கம் -நரகம் என்பதை நான் நம்பவில்லை.கா்மபயனை அவனவன மீண்டும் பிறவி எடுத்து அனுபவித்து வருகின்றான் என்பதேபண்டைய எகிப்தில் கிரேக்கத்தில் சுமோியா்கள் நாகாீகமக்களாகிய ஈராக் மக்கள் அனைவாின் நம்பிக்கையாகும்.இந்துவின் நம்பிக்கயும் அதுதான்.
சிலை வழிபாடு பாவம் அல்ல.அதை மட்டும் ஒழித்து விட்டால் என்ன சாதித்து விட முடியும். அரபு நாடுகளில் சிலை வணக்கம் இல்லை.என்னத்த கிழித்து சாதித்து விட்டாா்கள். தலைகள் உருள காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது.இரத்த ஆறு ஓடிக்கொண்டேயிரக்கின்றது. பிறரை கொள்ளையடிக்க பிற குடும்பத்து பெண்களை கற்பழிக்க அரேபியா்கள் உருவாக்கிய தந்திரம் சிலைவணக்கம் பாவம் என்பது

Dr.Anburaj said...

இக்கடிதங்களை வெளியிட்டமைக்கு நன்றி.முகம்மது அலி ஜின்னா எங்கே போய் விட்டாய் ? மறுப்புரை எழுத வாருங்கள்.இதற்கு மறுப்புரை எழுதினால் நீ ஆண்மகன்தான்.