
தாய் மொழி மற்றும் ஆங்கிலம் தவிர்த்து வேறொரு மொழியையும் தெரிந்து கொண்டால் அது தற்கால இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எளிதில் பெற வசதியாக இருக்கும். வளைகுடா நாடுகளில் வேலை செய்ய அரபி மொழியானது மிக அவசியமாகிறது. இறை வேதம் குர்ஆனும் மூல மொழி அரபியில் உள்ளதால் அரத்தத்தோடு குர்ஆனை ஓதிடவும் அரபி மொழி தெரிந்திருப்பது அவசியமாகிறது. மொபைலுக்கென்றே வடிவமைக்கப்பட்டு இலவசமாக அரபி மொழியை கற்றுத் தருகின்றனர். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு வேலை வாய்ப்பை உறுதி செய்து கொள்வார்களாக!
1 comment:
இந்த அரேபியா்களுக்கு தாங்கள் ஆற்றி வரும் தாசானு தாச தொண்டிற்கு கோடி .......... கோடிக்கணக்கில் பணங்களை சவுதி வாகாபிகள் அள்ளிக் கொ்ட்டியிருப்பாா்கள். தங்கள் காட்டில் பண மழை போங்கள்.
Post a Comment