Followers

Saturday, September 26, 2015

10000 பேர் தொழக்கூடிய பள்ளி வாசல் - புடின் பங்கேற்பு!


ஜூம்ஆ தொழுகைகளாகட்டும், பெருநாள் தொழுகைகளாகட்டும் மாஸ்கோவில் இஸ்லாமியர்கள் இடப் பற்றாக் குறையினால் ரோடுகளில் தொழும் நிலை ஏற்பட்டது. ரஷ்ய மக்களிடையே இறைவனை தொழுவதில் ஏற்பட்ட ஆர்வமே தற்போதய இடப் பற்றாக் குறைக்கு காரணம். நாத்திகம் மறைந்து ஆத்திகம் இவர்களிடம் துளிர் விடத் துவங்கியுள்ளது.

1904 ல் கட்டப்பட்ட பள்ளி வாசலானது 2005ல் புனரமைக்கப்பட்டது. 2011ல் முழுவதுமாக இடிக்கப்பட்டது. தற்போது அதே இடத்தில் 170 மில்லியன் செலவில் கிட்டத் தட்ட 10000 பேர் ஒரே நேரத்தில் தொழத்தக்க வகையில் இந்த பள்ளி கட்டப்பட்டுள்ளது. புதன் கிழமை இதன் திறப்பு விழா நடந்தேறியது. திறப்பு விழாவுக்கு ரஷ்ய அதிபர் புடின், துருக்கி பிரதமர் எர்டோகான், பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் போன்றோர் கலந்து கொண்டனர். கம்யூனிஷ கொள்கையில் ஊறிய விளாடிமிர் புடின் கைகளாலேயே இறை இல்லத்தை திறக்க வைத்தது பார்ப்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது..தகவல் உதவி
நியூயார்க் டைம்ஸ்
23-09-2015

5 comments:

Dr.Anburaj said...


ஹோமோசெப்பியன்ஸ் என்று அறிவியலால் அழைக்கப்படும் மனித இனம் தோன்றிய காலம் சுமார் 2,00,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கருதப்படுகிறது. படிப்படியாக பரிணாமத்தினால் வளர்ந்து வேட்டையாடி உண்டு, விவசாயம் செய்து, வியாபரம் கற்று, மொழிகளை உண்டாக்கி, இலக்கியம் படைத்து பெரும் தூரம் மனிதன் கடந்துவந்த பின்,. கி.பி 7 ஆம் நூற்றாண்டில்தான் குரான் எழுதப்பட்டது.

கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்கு முன் அறிவியல் எப்படி இருந்தது என்பதை நாம் அறிய வேண்டும். கி.முக்களிலேயே பாபிலோனியர்கள் கணிதத்தில் சிறந்து விளங்கியுள்ளார்கள். கி.மு. 3100 களில் எகிப்தின் தலைநகராக இருந்த மெம்பிசு பற்றி படித்து பாருங்கள். வகைவகையாய் பிரமீடுகளை கணக்கிட்டு மனிதன் உருவாக்கிய காலம் எதுவென பாருங்கள். மனித உடல்களை காலகாலத்திற்கும் பதப்படுத்தி வைக்கும் முறையான அறிவியலை மனிதன் கண்டுபிடித்த காலத்தினை பாருங்கள்.

கி.பி 7 ஆம் நூற்றாண்டில் ஏறத்தாள உலகில் உள்ள அனைத்து மதங்களுக்கும் பிறகு தோன்றய இசுலாம். எல்லா மதங்களின் நற்கூறுகளையும் எடுத்துக் கொண்டதுடன், ஆங்காங்கு கிடைத்த அறிவியல் சிந்தனைகளையும் எடுத்துக் கொண்டுள்ளதை காண முடியும். குரானில் உள்ள வசனங்களை மாற்ற முடியாது என்பதால், அதற்கான பொருளினை மாற்றும் செயலில் ஈடுபட்டு மூக்குடைந்த வரலாறுகளை ஒவ்வொன்றாக காண்போம்.
ஜின்கள் யாரென குரானின் அல்லாஹ் கதைவிடுவதை இப்போது காணலாம்.

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் – நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.

– திருக்குரான் 7:27.

ஜின்களை திருக்குரான் ஷைத்தான் என்றும் சொல்கிறது. இறை நம்பிக்கை உள்ளவர்களை பயமுறுத்தி வைத்திருக்க, ஷைத்தான் எனும் கதாப்பாத்திரத்தினை கதைளந்து விட்டிருக்கிறது. மனிதர்களை ஆதாமின் மக்கள் என்கிற குரான், அவர்களை கண்ணுக்கு தெரியாத ஷைத்தான்கள் கண்காணித்து கொண்டிருப்பதாகவும், இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஷைத்தான்கள் நட்பாக இருக்கவே அல்லாஹ்வே சொல்லிவிட்டதாகவும் கூறுவதை மேலே பார்த்தோம்.

இறைநம்பி்க்கை உடையவர்களை அவர்களின் கண்களுக்கு தெரியாமலேயே கவனிக்கும் சாத்தான். இறைநம்பிக்கை இல்லாதவர்கள் கண்களுக்கு தெரிந்து எப்படி நட்பு கொள்ளுமோ எனக்கு தெரியாது. விட்டலாச்சாரியா கதை போல முகமது நபி குரானில் இந்தகதையை கூறியிருக்கிறார்.

பொய்யுரைக்கும் நூலான குரான் புனிதநூலாகுமா? பொய்யுரைத்த அல்லாஹ் பொய்யன் அல்லவா?

Dr.Anburaj said...

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
ஆகுக என்றால் ஆகிவிடும் என்று சொனன அல்லாவுக்கு
பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.

41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).

41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

57:4. அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்;பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
இதைப்படித்தவுடன் அல்லாவைப்பார்த்து பாவமாகிவிட்டது.. பாவம் அவன் நமக்காக ”குன்” என்று சொல்லாமல் பூமியை இரண்டு நாள் தானே, தனது கையால் செய்திருக்கிறான்.
அல்லாவுக்கு ஏன் 6 நாட்கள் ??? குரான் என்றால் உளறல்தான மிச்சம்

UNMAIKAL said...

இந்து மதம் என்னும் மனித விரோத மத அமைப்பில் தான் எத்துணை எத்துணைக் கொடுமைகள்! பிறப்பில் பேதம் என்னும் நச்சு விதை ஊன்றப்பட்ட இந்தச் சமூக அமைப்பில் பிறப்பு முதல் சாவுவரை வெறுப்பும் - பகைமையும் குரோதமும்தான் கொடிகட்டிப் பறக்கிறது!
பார்த்தால் தீட்டு, நெருங்கினால் தீட்டு, தொட்டால் தீட்டு என்னும் ஜாதீய ஒடுக்குமுறை இந்து மதத்தின் ரத்த ஓட்டமாகும்.

இந்து கடவுள்களை எடுத்துக் கொள்ளுங்களேன். இராமன் நவமியில் பிறந்திருக்கிறான். சுப்ரமணியன் சஷ்டியில் பிறந்திருக்கிறான். கிருஷ்ணன் அஷ்டமியில் பிறந்தான் என்கிறான். இறப்பு பிறப்பு கொண்டவர்கள் எல்லாம் கடவுள்களா? ஏன், எதற்கு என்று கேட்க ஆள் இல்லையே.

எதற்காக கடவுளுக்குப் பூசை போட வேண்டும், உணவைப் படைக்க வேண்டும்?
கடவுளுக்கு எதற்காக மனைவி? அப்படித்தான் ஒரு பெண்டாட்டியோடு விடுகிறாயா? பூதேவி ஒருத்தி, சீதேவி ஒருத்தி இரண்டு பெண்டாட்டி பற்றாமல் தாசி வீட்டுக்கு வேறு தூக்கிக் கொண்டு ஓடுகிறான். எதற்காக கடவுளை தாசி வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும்?
ஒரு தடவை தான் திருமணம் கடவுளுக்கு செய்கிறாயே, பிறகு வருடா வருடம் வேறு எதற்கு? முன் வருடம் செய்த மனைவியை யார் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்? செய்து வைத்த திருமணம் ரத்தாகி விட்டதா? அப்படியானால் எந்தக் கோர்ட்டில் தீர்ப்பு நடந்தது? இம்மாதிரிக் காரியங்களையெல்லாம் செய்து நீ ஜாதித்தது என்ன?

இந்து மதம் கடவுள்களைப் பார். ஒரு கடவுளிடம் கோடரி இருக்கும், மற்றொரு கடவுளிடம் வில், அம்பு இருக்கும். இப்படித்தானே சூலாயுதம் மழு, அரிவாள், சக்கரம் என்று கசாப்புக் கடையில் இருப்பது போல இருக்கிறது? எதற்காக இந்தக் கருவிகள்? அன்பே உருவான கடவுளுக்கு - கருணையே வடிவான கடவுளுக்கு எதற்கு இதெல்லாம்?

ANBU RAJ தாசிமகன், வேசிமகன், சூத்திரன்தானே? உனக்கு எங்கே போய்விட்டது புத்தி?

படித்து புரட்டிப் பார். வயிற்றுக்குள்ளிருக்கும் குடல் புரட்டிக் கொண்டு வெளியில் வந்து விழுந்து விடும். அவ்வளவு மூடத்தனமும், ஆபாசமும் நிறைந்தவை அவை.

படித்து பார் >>> 1.சிவன் தன் ஜடையினில் இருக்கும் கங்கையின் மாதவிடாய் சிவன் நெற்றியில் வழிந்ததாம்.

படித்து பார் >>> 2.பன்றியுடன் போகம் செய்யும் கடவுள்! கடவுள்கள் மலம் தின்பதையும், பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா? .

படித்து பார் >>> 3.கோயில்கள் விபச்சார விடுதிகள்.

படித்து பார் >>> 4.எதற்காக கோயில்? எதற்காக இந்து மதம்? இந்த கடவுளையும் கோயிலையும் உடைத்தெறிய வேண்டாமா? .
.

முஹம்மத் அலி ஜின்னா said...

// பொய்யுரைக்கும் நூலான குரான் புனிதநூலாகுமா? பொய்யுரைத்த அல்லாஹ் பொய்யன் அல்லவா? //
-------------

காபிர்களுக்கு ஒரு நற்செய்தி:

எனது கருத்துக்கள் அனைத்தையும் “இறையில்லா இஸ்லாம்” தளத்தில் “ஆன்மீகம்: ஒரு விவாதம்” பக்கத்தில் பதிவு செய்துவிட்டேன். இரண்டே பக்கத்தில் அனைத்து கருத்துக்களையும் பதிவு செய்து விட்டேன். அமைதியாக உட்கார்ந்து படித்தால், ஒரு மணி நேரத்தில் படித்துவிடலாம்.

பாப்பான் காபிர் நடத்தும் “இறையில்லா இஸ்லாம்” தளத்தில் அவன் வாயில் வந்தபடி பெருமானாரையும் திருக்குரானையும் இழிவுசெய்கிறான். ஆகையால் எனக்கும் முழு கருத்து சுதந்திரம் தந்துவிட்டான். இது போல் குறைந்த பட்சம் நூறு இஸ்லாமிய எதிர்ப்பு தளங்களை காபிர்கள் தொடங்க வேண்டுமென்பது எனது அவா.

“இறையில்லா இஸ்லாம்” தளத்தில் அல்லாஹ், குரான், முஹம்மத் ஆகிய வார்த்தைகளை சகட்டுமேனிக்கு இழிவு செய்ய உங்களுக்கு அருமையான வாய்ப்பு. அதாவது, உங்களுடைய கருத்துக்களை படித்தால், ஒரு முசல்மானின் ரத்தம் கொதிக்கவேண்டும். ஒவ்வொரு முசல்மானும் தாவூத் இப்ராஹிமாக மாறவேண்டும். அப்படி உசுப்பேத்துங்கள்.

இப்படி வெளிப்படையாக நமது கருத்துக்களை சொன்னால், ஒரு கட்டத்தில் சமரசம் வந்துவிடும். இல்லாவிட்டால், இன்னொரு 1947 செய்து, பாப்பார பாரத்மாதாவை மீண்டும் உதைத்து இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கி விலகிவிடுவோம்.

முஸ்லிம் தலாக் சொன்னான், குசு விட்டான் போன்ற உப்புசப்பில்லாத விஷயங்களை பேசுவதைவிட, பார்லிமெண்ட் முன்னால் திருக்குரானை கொளுத்துங்கள். உங்களுடைய அனைத்து பிரச்னைகளும் முடிந்துவிடும்.

உண்மையை சொல்லப்போனால், எங்களுக்கு பாரத்மாதா வெறுத்துப் போய்விட்டது. எங்களுக்கு விடுதலை வேண்டும். நன்றி.

முஹம்மத் அலி ஜின்னா said...

// அல்லாவுக்கு ஏன் 6 நாட்கள் ??? குரான் என்றால் உளறல்தான மிச்சம் //
-------------

“இந்தியா பாக்கிஸ்தான் இஸ்ரேல்” மனது வைத்தால், அரேபியாவை மூன்று பங்காக பிரித்துக்கொள்ள முடியும்:

அரபு நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியரும் 60 லட்சம் பாக்கிஸ்தானியரும் வேலை செய்கின்றனர். இந்தியா பாக்கிஸ்தானிலிருந்து அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் நவதானியங்கள் செல்லாவிட்டால், அரபிகள் பட்டினி கிடந்துதான் சாகவேண்டும். இது தவிர இந்தியரும் பாக்கிஸ்தானியரும் 15 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தால், அரேபியாவின் பொருளாதரம் குலைந்து தெருக்கள் எல்லாம் நாறிவிடும்.

ஆக இந்தியரும் பாக்கிஸ்தானியும் இல்லாவிட்டால், அரேபியா உலக மேப்பில் இருக்காது என்பதை எந்த அரபியும் மறுப்பதில்லை, மறுக்கமுடியாது. ஏமனுக்கெதிராக சவூதியும் மற்ற அரபுநாடுகளும் போர் அறிவித்தன. பாக்கிஸ்தான் போர் செய்வான், நாம் உட்கார்ந்து சாப்பிடுவோம் என மனப்பால் குடித்தனர். ஆனால், பாக்கிஸ்தான் ராணுவம் “எங்களுக்கும் ஏமனுக்கும் எந்த பிரச்னையுமில்லை. ஆகையால் நாங்கள் ஏமனுக்கெதிராக போர் செய்ய மாட்டோம். உனது போரை நீயே செய்” என அறிவித்து விலகிவிட்டது. இதனை ஈரான் அரசாங்கமும் அமெரிக்காவும் பெரிதும் வரவேற்றது.

இந்த சூழ்நிலையில், பாக்கிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்றுத்தருவோமென ஒரு முட்டாள் துபாய் ஷேக்கு அறிவித்தான். அவசர அவசரமாக மோடியை அபுதாபிக்கு அழைத்து ஹிந்து கோயில் கட்ட நிலம் தந்து, துபாயிலிருந்து மோடி மூலம் பாக்கிஸ்தானை மிரட்டும் தொனியில் பேச வைத்தான். அன்று முதல், அரேபியாவில் வாழும் இந்தியா பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் “அடத்தூ !!. இவனெல்லாம் ஒரு முஸ்லிமா. காபிரை விட மோசம். இவன் இனிமேல் எக்கேடு கெட்டால் நமக்கென்ன” என சொல்லி அரபிகளை விட்டு விலகிவிட்டனர். அதாவது, யாராவது அரபு நாடுகளை உதைத்தால், இனி இந்தியா பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் அலட்டிக்கொள்ள மாட்டார்.

இது இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு. பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது. இரண்டு நாடுகளும் ஒரு ரகசிய உடன்படிக்கை செய்து, மோடியும் நவாஸ் ஷெரீப்பும் இணைந்து “அரேபியாவை கட்டியது நாங்கள். உங்களுக்கு நல்வாழ்வு தந்தது நாங்கள். உங்களுக்கு சாப்பாடு போடுவது நாங்கள். நாங்கள் இல்லாவிட்டால் உங்களுடைய டங்குவார் அறுந்துவிடும். ஆகையால், இந்தியருக்கும் பாக்கிஸ்தானியருக்கும் உடனடியாக நிரந்தர குடியுரிமையும், இலவச வீட்டு வசதியும் தரவேண்டும். அதுவரை, முடிவற்ற வேலை நிறுத்தம். இந்தியா பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்” என அறிவிக்க வேண்டும்.

இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் முழு ஆதரவு தரும். 15 நாட்களுக்குள் அரபி மண்டியிட்டு விடுவான். சில நாள் கழித்து, இந்தியா பாக்கிஸ்தான் இஸ்ரேல் ஆகியமூன்று நாடுகளும் திடீர் தாக்குதல் நடத்தி, அரேபியாவை மூன்று பங்காக பிரித்துக் கொள்வது ரொம்ப நல்லது.

முட்டாள் அரபியால் என்ன புடுங்கமுடியும்?.