Followers

Wednesday, September 16, 2015

ஃப்ரான்சில் மேலாடையை கழற்றி பெண்கள் ஆர்ப்பாட்டம்!சென்ற சனிக்கிழமை ஃப்ரான்ஸில் இஸ்லாமிய கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்தது. திடீரென 'ஃபெமின்' என்ற பெண்கள் அமைப்பைச் சார்ந்த இரண்டு பெண்கள் மேலாடை இன்றி மேடையினுள் புகுந்து மைக்கை வீசி எறிந்தனர். 'எங்களை யாரும் கட்டுப் படுத்த முடியாது' 'நான் தான் எனக்கான இறைத் தூதர்' என்ற வாசகங்களை உடலில் எழுதிக் கொண்டு காட்டுக் கூச்சலை எழுப்பினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத விழா குழுவினர் உடன் அந்த இரண்டு பெண்களையும் அரங்கத்திலிருந்து கட்டாயப் படுத்தி வெளியேற்றினர்.

இஸ்லாம் இவர்களை எந்த அளவு கோபப்படுத்தியுள்ளது என்பது தெரிகிறது. மேலாடையின்றி அரங்கினுள் புகுந்த இந்த விபசாரிகளுக்கு பெயர்தான் பெண் உரிமையை பேணுபவர்கள் என்ற பெயராம். இதுதானா பெண்ணுரிமை. தாய்மைக்கே களங்கத்தை ஏற்படுத்தும் கழிசடைகள் இவர்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காத விஷமிகள் இந்த பெண்களை களத்தில் இறக்கி விட்டுள்ளார்கள். இந்த பெண்களுக்கும் நேர் வழி கிடைக்க நாம் பிரார்த்திப்போம்.

தகவல் உதவி
க்ளோபல் நியூஸ்
14-09-2015

8 comments:

Dr.Anburaj said...


பைத்தியங்கள் பத்தும் செய்யும் போகட்டும் என்று விட்டு விடு.ஆடை அணிவதில் தான் கண்ணியம். ஆடையை துறப்பதில் அல்ல. நாய் கூட ப்ன்றி கூட செய்யுமே . விஞ்ஞானத்தின் சவாலை எதிா் கொள்ளும் -பாிணாமக் கொள்கைபடி சமயத்தின் இருப்பை நிரூபிக்க கூடிய இந்து மதத்தின் வேதங்களை படிக்காததால் இப்பெண்கள் இப்படி ஆகிவிட்டாா்கள்.பாவம் இந்துமதம் பாிணாமக் கொள்கையை ஏற்றுள்ளது தொிந்தால் இந்துவாக மாறி அருமையாக சேலை அணிந்து திலகம் இட்டு மங்களகரமாக வாழ்வாா்கள்.

சுவனப் பிரியன் said...

//ஐயா

சுவனப்பாியன் அவர்களே முகம்மது அலி ஜின்னா வின் விஷம் கொட்டும் கடிதங்களை வெளியிடும் தாங்கள் மேற்படி மருத்துவா் ஜாபிா் அகமதுவின் கடிதங்களையும் வெளியிட வேண்டும். அதன் தனி தமிழ மொழிபெயா்ப்பையும் தனி கட்டுரையாக வெளியிட்டு தங்களின் வாிக்கு வாி மறுப்பை வெளியிட வேண்டும்.//

திரு அன்பு ராஜ்!

முஹம்மது அலி ஜின்னா அவர்களின் கடிதங்களை கூடிய வரை மட்டுறுத்தியே வெளியிடுகிறேன்.

திரு முஹம்மது அலி ஜின்னா அவர்களுக்கு!

நாம் வாழ்வது பல சமூகங்கள் கலந்த ஒரு கலவை. தவறுகளை சுட்டிக் காட்டலாம். ஆனால் ஒட்டு மொத்த சமூகத்தையும் இழிவாக எழுதக் கூடாது. அதனை குர்ஆனும் அனுமதிக்கவில்லை. இந்துஸ்தானை இஸ்லாமிஸ்தான் ஆக்க வேண்டியது நமக்கு இடப்பட்ட கட்டளை இல்லை. இறைவன் நாடினால் அது தானாக நடந்தேறும். நமது வேலை வெறுப்பை விதைக்காமல் நமது கருத்தை அழகிய முறையில் எடுத்து வைப்பதே.

இனி வெறுப்பை உமிழும் எந்த கடிதங்களையும் நான் வெளியிட மாட்டேன். தயவு செய்து உங்களின் எழுத்தின் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். 10 சதமான நபர்கள் செய்யும் தவறுக்காக அண்ணன் தம்பிகளாக பழகி வரும் 90 சதமான நபர்களை பிரித்து விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

முஹம்மத் அலி ஜின்னா said...

// 10 சதமான நபர்கள் செய்யும் தவறுக்காக அண்ணன் தம்பிகளாக பழகி வரும் 90 சதமான நபர்களை பிரித்து விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். //
---------------------

நன்றி. நானும் அந்த 10 சதவீதத்தைதான் எதிர்க்கிறேன். உங்களுடைய தளத்தில் சில விஷயங்களை வெளியிட முடியாது என்பது புரிகிறது. முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டுமென்பது எனது நிலைப்பாடு.

அன்பு ராஜ் என்னை இறையில்லா இஸ்லாம் தளத்தில் "ஆன்மீகம்: ஒரு விவாதம்" பக்கத்தில் சந்திக்கலாம். நான் ரெடி.

Dr.Anburaj said...

இறையில்லா இஸ்லாம் செங்கொடி போன்ற வலைதளங்களில் உள்ள கட்டுரைகளுக்கு மறுப்பு எழுதேன்.நானும் பங்கேற்றுக் கொள்கின்றேன்.அதே பதிலை சுவனப்பிாியனில் கடிதங்களாக வெளியிடலாம்.அல்லது இறையில்லா இஸ்லாமில் உள்ள கட்டுரைகளுக்கு மறுபபு ”கடிதம்”comment பகுதியில் வெளியிடலாமே. ஆரம்பித்து வையுங்கள். நிறைய நண்பா்கள் காத்துக் கொண்டிருக்கின்றாா்கள். பதிலடிதர.I am also ready to take up the cudgels

முஹம்மத் அலி ஜின்னா said...

// இறையில்லா இஸ்லாம் செங்கொடி போன்ற வலைதளங்களில் உள்ள கட்டுரைகளுக்கு மறுப்பு எழுதேன். //
------------

நான் போட்ட போட்டில், பதில் சொல்ல வக்கில்லாமல் உனது செங்கொடி என்னை தடைசெய்து விட்டான்.

நீ குருடனா?. இறையில்லா இஸ்லாத்தில் போய் பார். உனது அறிவுஜீவி கும்பல் எனது கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாமல் முழிக்கிறது.

Anonymous said...

//நான் போட்ட போட்டில், பதில் சொல்ல வக்கில்லாமல் உனது செங்கொடி என்னை தடைசெய்து விட்டான்.//

பைத்தியத்தை பேசவிட்டு ரசிக்க முடியுமா?


//நீ குருடனா?. இறையில்லா இஸ்லாத்தில் போய் பார். உனது அறிவுஜீவி கும்பல் எனது கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாமல் முழிக்கிறது.//

பைதியக்காரதனமாக உளறுவதற்கு எவரும் பதில் அளிக்கமாட்டார்கள்.

Dr.Anburaj said...

இறையில்லா இஸ்லாம் செங்கொடி போன்ற வலைதளங்களில் உள்ள கட்டுரைகளுக்கு மறுப்பு எழுதேன். //

சுவனப்பாியன் தங்களது பதில் களை மறுப்புரைகளை வெளியிடுவாா். எழுத துவங்குங்கள். முதலில் இரு ஒட்டகங்களின் கால்களில் கட்டப்பட்டு உடலை இறு கூராக கிழிக்கப்பட்ட பெண் அரசியின் கதையில் இருந்து துவங்கலாமா ? அன்பு பண்பு இரக்கம் நிறைந்த நபியின் செயல் இது.

Dr.Anburaj said...

நன்கு யோசித்து பாா்த்தேன். அவர்கள் என்ன தவறு செய்து விட்டாா்கள். ஏவாள் செய்ததை இருந்ததைப் போல் தற்காலிகமாக மாறியிருக்கின்றாா்கள். ஏவாள் முழுவதும் காட்டும் போது இவர்கள் மேல்பகுதியில் மட்டும் காட்டினால் என்ன பிழை