புண்ணிய தலங்கள் என்பது சுகாதாரமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மன நிம்மதி தேடி செல்பவர்கள் நோயை விலை கொடுத்து வாங்கியதாகி விடும். பாபரி மசூதி இடத்தில் கோவில் கட்டுவேன் என்று அடம் பிடிக்கும் இந்துத்வாக்கள் காசி போன்ற இந்துக்களின் புனித தலங்களை தூய்மைபடுத்தி அங்கு வருபவர் நோய் தொற்றாமல் பார்த்துக் கொள்வார்களாக. வல்லபாய் பட்டேலுக்கு கோடிக் கணக்கில் சிலை வைக்க பாடுபடும் இந்த கையாலாத அரசு காசியின் அவல நிலையை கண்டு கொள்வதில்லை. எல்லாம் வெளி வேஷம் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.
மெக்காவில் கஃபாவுக்கும் இதே போன்று இறந்த உடல்கள் ஒரு நாளுக்கு நூற்றுக் கணக்கில் தொழ வைப்பதற்காக வந்து கொண்டிருக்கும். அந்த இறந்த உடல்கள் மிக கண்ணியமாக போர்த்தப்பட்டு உலக மக்கள் அனைவரின் பிரார்தனையோடு உடல்கள் அடக்கப்படுகிறது. அங்கும் உடல்கள் ஒதுக்குப் புறத்தில் அழகிய முறையில் குளிப்பாட்டப்பட்டு சுற்றுப் புறத்துக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாமல் அடக்கப்படுகிறது.
இறந்த உடல்களை வைத்து வாழும் உயிர்களை சிரமப்படுத்தாமல் சிறந்த வழிமுறைகளை இனியாவது இந்து மத ஆர்வலர்கள் கண்டு அதன்படி செயல்படுத்துவார்களாக!
2 comments:
காசிக்கு நான் சென்றிருக்கின்றேன்.சுகாதாரம் படுமோசம். இறந்தவா்களின் உடலை சரியாக எாிக்காமல் அப்படியே கங்கையில் போடும் அவலம் , பண்டாக்கள் என்னும் புசாாிகளின் நோ்மையற்ற தன்மை போன்ற பல விசயங்கள் காசிக்கு செல்பவா்களுக்கு சங்கடம்தான்.
சுவனப்பிாியன் தாங்கள் முதலில் இநதுவாக மாறுங்கள்.காசி குறித்து மற்றும்புனித இடங்கள் என்று சொல்லப்படும் அனைத்து இடங்கள் குறித்தும் விவாதிக்கலாம்.
மெக்கா மதினாவில் பாக்கிஸ்தான் 20000 மேல்பட்ட ராணுவ வீரா்களை நிறுத்தியிருக்கின்றது.ஏன் ? ஒழுக்கத்தில் உயா்ந்த யோக்கியா்களை இருக்கும் இடத்திற்கு இவ்வளவு பாதுகாப்பு தேவையிருக்க முடியாது.தங்கள் கண்ணில் வண்டி வணடியாக அழுக்கு உள்ளது. இந்துக்களை் சமபந்தப்பட்ட விசயங்களைப் பேசுபவா்கள் இந்துக்களாக இருக்க வேண்டும்.அப்போதுதான் சாியான கருத்து வரும்.
அரேபிய அடிமைகள் இதில் தலையிடுவது வம்புத்தனமானது.பாா்வைக்கு நல்லது போலத் தோன்றினாலும் உண்மையில் இழிந்த பிரச்சாரம்தான் நோக்கம்.

Post a Comment