
ஆட்சி மாறப் போகுதுன்னு பட்சி சொல்லுசுல்ல...
கட்சி மாறி உடனே எங்களையும் காப்பாத்திகனும்ல...
ராஜ ராஜ சோழனாகட்டும்: மொகலாயர்களாகட்டும்
வெள்ளைக்காரன் ஆட்சியாகவும் இருந்து விடட்டும்
யார் எங்கு ஆட்சியில அமர்ந்தாலும் அங்கே நாங்க
அதிகார மையத்தை எப்படியாவது புடுச்சசுடுவோம்ல...
1 comment:
ஜெயலலிதாவிற்கும் சிங்கி அடிப்பதற்கு அரேபிய இயக்கங்கள் உள்ளது.கருணாநிதிக்கு சால்ரா தட்டுவதற்கும் அரேபயிய மத இயக்கங்கள் உள்ளது. போங்கடா வெளியே என்று சொல்ல இந்த கருணாநிதிக்கு ஏன் தைாியம் இல்லை ?
Post a Comment