Followers

Saturday, January 30, 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு இனிதே துவக்கம் திருச்சியில்.....







1 comment:

Dr.Anburaj said...



திருமூலரின்" பாடலை "மஸ்தான் சாஹிபு" அவர்களின் பாடல் பொருளோடு ஒப்பிட்டு பார்த்தால், தமிழ்நாட்டுச் "சித்தர்களும் சூஃபியர்களும்" எவ்வளவு புரிந்துணர்வுடன் வாழ்ந்து, மக்களை நெறிப்படுத்தினார்கள் என்பது தெளிவாகப் புரியும்.

"புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இதழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந் தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந் தானே உலகில் தலைவனு மாமே உடலாய் உயிராய் உலகமே தாகிக் கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந் தானாகி அடையார் பெருவழி அண்ணல் நின்றானே"

என்ற பாடல் "சித்தர் திருமூலர்" அவர்கள் பாடியது.

இதே போல் "மஸ்தான் ஸாஹிபு" பாடியவை பின்வருமாறு:

"ஊனாகி ஊனினுயி ராகியெவ் வுலகுமாய் ஒன்றா யிரண்டு மாகி உள்ளாகி வெளியாகி யொளியாகி யிருளாகி ஊருடன் பேருமா கிக் கானாகி மலையாகிவளைகடலு மாகியலை கானக விலங்கு மாகிக் கங்குல்பக லாகிமதி யாகிரவி யாகிவெளி கண்டபொரு ளெவையு மாகி நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூத மாகி நாடுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன் நன்மைசெய் தாளு தற்கே வானோரும் அடிபணித லுள்ளநீர் பின்தொடர வள்ளல் இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண் மணியே முகியித் தீனே"

"