Followers

Thursday, January 07, 2016

சவுதியின் அமெரிக்க தலைமை அதிகாரி இஸ்லாத்தை ஏற்றார்!


சவுதி அரேபியாவின் 'கிங் அப்துல் அஜீஸ்' விமான நிலையத்தின் அமெரிக்க தலைமை அதிகாரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். பணத்துக்காகவும் காசுக்காகவும் இஸ்லாத்தை ஏற்கின்றனர் என்று சொல்பவர்கள் இந்த மனிதரை பாருங்கள். இவருக்கு அந்தஸ்து, வேலை, பொருள் என்று எதற்கும் குறைவில்லை. ஆனால் மன நிம்மதியை தேடி இஸ்லாத்துக்குள் நுழைந்துள்ளார். இறந்த பின்னால் வரக் கூடிய நிரந்தர வாழ்வுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டுள்ளார்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

‪#‎USA‬ ‪#‎ISLAM‬ ‪#‎SAUDIARABIA‬ ‪#‎DAWA‬

No comments: