


மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது சிவநாத்புரா என்ற கிராமம். ஷகீல் அஞ்சும், பானு யாதவ், அபிஷேக், துஷார் என்ற இந்த நான்கு பொறியியல் கல்லூரி மாணவர்களும் ஆறு மாதங்களாக திட்டமிட்டு கிராமத்துக்கே இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். மத்திய பிரதேசத்தில் முழு அளவில் இணைய இணைப்பு கிடைக்கப் பெற்ற ஒரே கிராமம் சிவநாத்புராவாகும்.
இந்த இளம் பொறியாளர்களை அரசு சரியாக கண்டு கொண்டு நமது நாட்டு இணைய தொடர்புகளை மேலும் சிறப்பாக விரிவுபடுத்த முயற்சிக்க வேண்டும்.
http://www.siasat.com/news/shakeel-anjum-three-young-engineers-turned-shivnathpura-first-wifi-village-884736/
No comments:
Post a Comment