

எந்த ஒரு மதமாகவும் மார்க்கமாகவும் இருக்கட்டும்: அவற்றின் சட்டங்களானது எல்லா நாட்டு மக்களாலும் எல்லா காலத்திலும் பின்பற்றத்தக்கதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் சட்டங்களானது ஏட்டளவில்தான் இருக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இந்துத்வாவாதிகளுக்கு உண்மையில் மாடுகளின் மேல் பாசம் இருந்திருந்தால் இதற்காக போராட்டத்தை நடத்தி ஏற்றுமதியை தடை செய்ய ஆணை வாங்கியிருப்பார்கள். ஆனால் இவர்கள் 'மாட்டுக் கறி' பிரச்னையை கையில் எடுப்பதே முஸ்லிம்களுக்கு எதிராக அப்பாவி இந்துக்களை தூண்டி விடுவதற்காகவே என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இனியாவது இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துத்வாவின் சூழ்ச்சியில் சிக்காதிருப்பார்களாக!
No comments:
Post a Comment