சந்தி சிரிக்கும்
தேசபக்தி - வானதி சீனிவாசன் குடும்பம்
சென்னையைச் சேர்ந்த, 'சைலாக்' என்ற தனியார் நிறுவனம், பல மாநிலங்களில் மொபைல் போன் கோபுரங்கள் அமைப்பதாக கூறி, ஆந்திரா வங்கியின் சென்னை கிளையில் கடன் பெற்றது. வங்கிக்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய ஊழலில் பாஜகவின் வானதி சீனிவாசன் குடும்பம்
தொடர்பு...? போலி ஆவணங்கள் சமர்ப்பித்து வங்கியில் கடன்
பெற்றதாக குற்றச்சாட்டு.
வானதியின் தம்பி தான் அந்த மோசடி நிறுவனத்தின் துணைத்தலைவர்.
வானதி சீனிவாசன் மற்றும்
அவரது உறவினர்கள் வீட்டில் ரெய்டு நடக்குமா?
தகவல் உதவிக்கு நன்றி..
4 comments:
பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னணி தலைவியாக உள்ள வானதி சீனிவாசன் அவா்களை பாரதீய ஜனதாக்கட்சியை அவதூறு செய்ய தங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. விடுவீா்களா.பதிவு செய்து விட்டீர்கள். இப்போது சந்தோசம் தானே.நாட்டில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் புரண யோக்கியா்கள். லண்டன் குண்டு வெடிப்பில் கைதானவா்கள் அனைவரும் அரேபிய மத அடிமைகள் அதாவது குரான் படித்தவா்கள்.ஏன் அது குறித்து எழுதவில்லை.
சைவ வைணவப்போர் தெரியுமா? குகை இடி கலவரம் தெரியுமா? இதெல்லாம் நடத்தியது ஹிந்துக்கள்
முஸ்லீம்கள் யோக்கியா்கள் இல்லை.வன்முறையாளா்கள் என்று ஒப்புக்ள கொண்டற்கு நன்றி பாராட்டுக்ள். குகைஇடி கலவரம் இன்று நடக்கவில்லை.சைவ வைணவ வெட்டு குத்து இன்று நடக்கவில்லை மறந்து விடாதே முட்டாளே
அடேய் அடிமுட்டாள் எப்ப நடந்தா என்ன? நடந்தது நடந்தது தானே
Post a Comment