சவுதியில் பெண்களின்
முன்னேற்றம் குறித்து மெலோனியா பெருமிதம்!
சவுதி வந்த அமெரிக்க
அதிபர் ட்ரம்புக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. ட்ரம்பின் மனைவி மெலேனியா பெண்கள்
அதிகம் பணிபுரியும் நிறுவனங்களை நேரில் சென்று பார்வையிட்டார். ரியாத்தில் உள்ள ஜியோ,
அரம்கோ, டாடா போன்ற கம்பெனிகளில் 1000க்கும் அதிகமான பெண்கள் அலுவலக பணியில் ஈடுபட்டுள்ளனர். வருங்காலங்களில்
பெண்களின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்த அந்த
கம்பெனிகள் முடிவு செய்துள்ளன.
பெண்களுக்கு உரிய
கண்ணியத்தை கொடுத்து இஸ்லாமிய சட்டங்களையும் பேணி பொருளாதார ரீதியாகவும் அவர்களை முன்னுக்கு
கொண்டு வர சவுதி அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
தகவல் உதவி
சவுதிகெஜட்
22-05-2017


No comments:
Post a Comment