Followers

Wednesday, May 17, 2017

இளம் விஞ்ஞானி ரிஃபாத் சஹ்ரூக்!

இளம் விஞ்ஞானி ரிஃபாத் சஹ்ரூக்!

இந்த சிறுவன் கண்டு பிடித்த கலாம் சாட் பற்றி சர்வதேச ஊடகங்கள் பல செய்திகளை தருகிறது. டிஸ்கவரி சேனல் இவரை பாராட்டி செய்தியும் வெளியிட்டுள்ளது.

ஹிந்து, எகனாமிக்ஸ் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைளும் இவரது செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஆனால் நமது தமிழக ஊடகங்களில் இது பொன்ற செய்திகளை பார்க்க முடிவதில்லை. காரணம் இவர் ஒரு முஸ்லிம்.


18-year old Rifath Sharook built the world's smallest satellite, and named it KALAMSAT after our beloved former President. Well done, Rifath! #DiscoveryTrending

https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/757825791065031/


No comments: