Followers

Friday, May 19, 2017

ரியாத்தில் நேற்று நடந்த ரத்ததான முகாம்!

ரியாத்தில் நேற்று நடந்த ரத்ததான முகாம்!
-------------------------------------------------------------------------

இனி வரும் காலங்களில் உம்ராவுக்கு அதிக நபர்கள் மெக்காவை நோக்கி வருவர். அதிக வாகன நெரிசலால் பல விபத்துகள் ஏற்படுகிறது. அப்போது ரத்தத்துக்கு மிக அதிக தேவையிருக்கும். எனவே ரத்தம் அதிகம் தேவைப்படுவதாக ரியாத் டிஎன்டிஜேயை சுமைஸி மருத்துவமனை அணுகி உதவி கேட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நிர்வாகம் நேற்று வெள்ளிக்கிழமை 'ரத்த தான முகாம்' ஏற்பாடு செய்திருக்தது.

காலை ஏழு மணியிலிருந்தே டிஎன்டிஜே தொண்டரணியினர் பம்பரமாக சுழன்று அவரவர் கேம்புகளுக்கே சென்று மக்களை அழைத்து வந்தனர். 300க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் அளிக்க சுமைஸி மருத்துவனை வந்தனர். அதில் 245  பேருக்கு ரத்தம் எடுத்தனர். மதிய உணவும் வழங்கப்பட்டது.

எல்லா புகழும் இறைவனுக்கே! 


----------------------------------------------------------------------------------------------------------------
இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு நடந்த இரத்ததான முகாமைப்  பற்றி சவுதி அரேபிய முண்ணனி பத்திரிக்கை 'சவுதி கெஜட்' செய்தி வெளியிட்டிருந்தது. அதனையும் பார்ப்போம்.





RIYADH — The Tamil Nadu Thowheed Jamath (TNTJ) Riyadh Chapter organized its 48th Mega Blood Donation Camp last weekend in coordination with King Fahd Medical City (KFMC).
Total of 288 people participated in the drive, set for the benefit of this year Umrah pilgrims. Altogether the people donated 254 units.
KFMC Lab Team led by James provided full support to TNTJ volunteers. The Laboratory Director Saud Al Anazi thanked TNTJ organizers for organizing such kind of noble work continuously.

TNTJ Blood Donation campaign Coordinator Haja Najmudeen said: “So far his organization (TNTJ) has conducted 47 camps and TNTJ continues to be No. 1 organization for the last 12 years in creating awareness and donating blood. The Hospital authorities have awarded more than 15 awards to TNTJ praising their noble contribution.”

He added: “By the grace of almighty Allah, Riyadh TNTJ continues to be No. 1 on the voluntary blood donation campaign in the Gulf country.”

In recognition of the noble contribution, TNTJ has received a number of awards from the Ministry of Health, Saudi Arabia, and Tamil Nadu government.

Riyadh TNTJ President Irshad Ahmed said, “TNTJ organizes voluntary blood donation campaign for the emergency requirements for Umrah and Haj season. The donor’s blood will be used for the requirements of Umrah pilgrims.”

“We conduct these camps according to the verse of noble Qur’an Chapter 5 verse 32 ‘Whoever saves a life will be as if he has saved entire mankind’, which will create social harmony and erase hatred among Muslims and against Islam,” he added.


No comments: