'தமிழகத்தின் ஒட்டு
மொத்த சிஸ்டமே கெட்டுள்ளது' என்று ரஜினி சொன்னதை
வரவேற்கிறேன். யாரால் கெட்டது என்பதையும் ரஜினி விளக்க வேண்டும்.
-பாஜக ஹெச் ராஜா டிவி
பேட்டி
20-05-2016
ராஜா ஷர்மா! உண்மையை
வெளிப்படையாக சொன்னால் அவர் வீட்டிலும் ரெய்டு நடக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு சமண மதமும் பவுத்த மதமும்
தழைத்தோங்கி தமிழன் தலை நிமிர்ந்து நின்றான். திருக்குறள், திருவாசகம் போன்ற காலத்தால் அழியாத பொக்கிஷங்களை சித்தர்கள்
விட்டுச் சென்றனர். என்று நீயும் உனது மூதாதையர்களும் தமிழகத்திற்குள் நுழைந்து சைவ
மதம் என்ற பெயரில் மக்களை பிரித்தாண்டீர்களோ அன்று கெட்டது தமிழகத்தின் சிஸ்டம். மனிதர்களை
நான்கு வர்ணங்களாக பிரித்தீர்க்ள. எதிர்த்துக் கேட்ட சமணர்களை கழுவில் ஏற்றி கொன்றீர்கள்.
பவுத்த கோயில்களை எல்லாம் சைவ கோயில்களாக மாற்றினீர்கள். இதை எல்லாம் ஓபனாக சொன்னால்
ரஜினியை விட்டு வைப்பீர்களா ராஜா ஷர்மா?
No comments:
Post a Comment