Followers

Saturday, May 20, 2017

மரண அறிவிப்பு.......

மரண அறிவிப்பு.......



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்... "நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்"

TNTJ முதியோர் இல்லத்தில் அப்துல் ஹமீது பாய் பிப்ரவரி 5 அன்று அதிகாலை இறப்பெய்து விட்டார்கள்.

அவரது மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கவும். 

No comments: