Followers

Saturday, May 27, 2017

இது என்ன நவீன தீண்டாமை?

உ.பி முதல்வர் யோகியை சந்திக்கும் முன் தலித்துக்கள் பவுடர் பூசி, வாசனை திரவியங்கள் அடித்துச் செல்ல வேண்டும்.
- உ.பி பாஜக அரசு கட்டளை.

Officials Order Dalits To Apply Talcum Powder And Perfume Before Meeting CM Yogi !

அவ்வளவு வசதியிருந்தால் அவர்கள் ஏன் உங்களை சந்திக்க வருகிறார்கள் யோகி.

உங்கள் உடலில் வியர்வை நாற்றம் வராதா? இது என்ன நவீன தீண்டாமை?







No comments: