Followers

Saturday, May 20, 2017

பலாத்காரம் செய்த சாமியாரின் பிறப்புறுப்பை துண்டித்த பெண்!

தன்னை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் பிறப்புறுப்பை பாதிக்கப்பட்ட பெண் துண்டித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. 23 வயதான அந்தப் பெண்ணை அவரது தாயாரின் அனுமதியுடனேயே அந்தச் சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷனந்தா. இவரை இன்று காலை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிலர் அனுமதித்தனர். அப்போது அவரது பிறப்புறுப்பு 90% அறுக்கப்பட்டிருந்தது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் தேறி வருகிறார். இது தொடர்பாக எங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், தன்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரது பிறப்புறுப்பை அறுத்ததாக 23 வயது பெண் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அவர் அளித்த தகவலின்படி அப்பெண்ணின் தாயாருக்கும் கணேஷனந்தாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளாகவே உறவு இருந்துள்ளது. அவ்வப்போது வீட்டுக்கு வந்த சென்ற சாமியார் ஒருகட்டத்தில் தாயுடன் நிறுத்திக் கொள்ளாமல் மகளையும் பாலியல் உறவில் வலுக்கட்டாயமாக பயன்படுத்தியிருக்கிறார். இதற்கு அப்பெண்ணின் தாயும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தாயின் அனுமதியுடன் தன்னை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாலேயே அவரது பிறப்புறுப்பைத் துண்டித்திருக்கிறார். வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது"
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது வயது 23. ஆனால், அவர் 12-ம் வகுப்பு படிக்கும்போது இருந்தே தன்னை அந்த சாமியார் வல்லுறவில் ஈடுபடுத்தியதால் புகார் கூறியுள்ளதால் பாஸ்கோ சட்டத்தின் கீழ் (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
20-05-2017
3 comments:

Sugumar C Sugumar said...

பிரம்மச்சாியம் பிரதிபன்னம் வீாிய லாப என்கிறது யோக சுத்திரம். அனுபிரம்மச்சாியம் என்பது பிறப்பு முதல் திருமணம் ஆகும் வரை காப்பது ஆகும்.மகாபிரம்மச்சாியம் என்பது பிறப்பு முதல் இறப்பு வரை காப்பது ஆகும்.ஒருவன் ஒரு மனைவியுடன் வாழ்வதும் சிறந்த வாழ்க்கை என்று இந்துசமயம் அங்கிகாித்துள்ளது.இல்லறம் என்பது நல்லறம் என்பது முதுமொழி. மனதில் உறுதி உளள்வா்கள் பெரும் காாியங்களைச் சாதிக்கின்றாா்கள். தங்கள் உயிரை துச்சமாக மதித்து அரும் செயல்களை கொள்கைக்காக பிறருக்கான பெரும் தியாகங்களைச் செய்து வருகின்றாா்கள்.தங்கள் உயிரை இசுலாத்திற்கு அா்ப்பணித்தவா்கள் அனைவலும் சிறந்த துறவிகள்தாம்.தாய்மை போற்றுவது இந்து பண்பாட்டின் அடிப்படைக் கூறு.பெண்களை தாயாக மதித்து வாழ்வது தான் வாழக்கை.துறவறம் என்பது கௌதம புத்தா் அளித்த ஒரு வாழக்கை நெறி. அதற்கு முன்னா் துறவறம் மிகக்குறைந்த அளவில் சில தகுதியான நபா்களால் மட்டும் பின்பற்றப்பட்டு வந்தது.வசிட்டா் கௌதமா் போன்ற முனிவா்கள் திருமணம் ஆனவா்களே.
உலகில் உள்ள அனைவரையும் சகோதரா்களாகவும் பெண்களைதாயாகவும் பாவித்து வாழக்கையை காம இச்சசைகளை மடைமாற்றம் செய்து அாிய தவம் மற்?றும் சமூக நற்பபணிகளில் முழுமையாக தியாக உள்ளத்தோடு ஈடுபட உதவுவவது இந்து மதம் காட்டும் துறவறம்.கத்தோலிக்க திருச்சபையின் விாிவான சமூக தொண்டுக்கு காரணம் துறவறம் காக்கும் ஆண்களும் பெண்களும்தான். திருச்சபையின் லட்சியங்களுக்கு தங்களின் வாழ்க்கையை அா்பணித்து தொண்டு செய்து வருகின்றாா்கள்.ஒ்வ்வொரு மனிதன் கூட வாழக்கை நெருக்கடி சவால்களை சமாளிப்பது போன்ற பல தருணங்களில் பாலியல் உணா்வுகளை ஒழுங்குபடுத்தி துறவிபோல் வாழ்கின்றான். துறவறத்தை காக்க முடியவில்லை எனில் திருமணம் செய்து அதில் இருந்து எப்ப வேண்டுமானாலும் விலகிட உாிமை உண்டு.போலித்தனம் என்பது ஆபத்தானது.
முஹம்மதுவின் மனைவிமாா்கள் அனைவரும் ஜமாத்தின் தாய் ஆகும் என்ன உபதேசம் தாய்கையை போற்றும் பண்பு அரேபியாவிலும் உள்ளது என்பதற்கு ஆதாரம்.. பஸ்ரா போாில் ஜெயித்த அலியின் வீரா்கள் பஸ்ரா நகரை வழக்கம் போல் கொள்ளையிடவும் பெண்களை கைபற்றி குமுஸ் பெண்களாக்கி காம களியாட்டம் போடத் துடித்தாா்கள். பஸ்ரா நகாில் உள்ள ஆயிசா தாயை முதலில் யாா் செக்ஸ் அடிமையாக யாா் வைக்கப் போகின்றீா்கள் என்ற ஒரே கேள்வியில் அலி -கலிபா 4 அவா்களை அடக்கி வைத்தாா்.பாஸ்ரா நகரத்தில் இருந்தவா்கள் முஸ்லீம்கள்.எனவே முஸ்லீம்கள் முஸ்லீம்களை கொள்ளையிடவோ பெண்களை கற்பழிக்கவோ கூடாது என்ற வாதத்தின் அடிப்படையிலும் பெற்ற தாயைத் தவிர பிற பெண்களையும் தாயாக பாவிப்பது சிறந்த பண்படு என்ற கருத்தின் அடிப்படையிலும் அங்கு நடைபெறவிருந்த கோர விளையயாட்டு தடுக்கப்பட்டது. இதுவே காபீா்களாக-முஸ்லீம்அல்லாத மக்கள் பஸ“ரா நகாில் இருந்திகருந்தால் என்ன கோர விளையாட்கடு அரங்கேறியிருக்கும்.பெண்ணைதாயாக மதிக்கும் கருத்து அரேபியாவிலும் உள்ளது.காிமத் குமுஸ் காட்டுத்தனமும் அரேபியாவில் உள்ளது.

இந்து சமய மக்களை மலினப்படுத்த வாயப்பு கிடைத்தால் விடமாட்டீரே ? இந்து துறவிகள் செய்யும் தொண்டு குறித்து என்றாவது எழுதியதுண்டா ? தரங்கெட்ட போக்கு.