இறைவனின் அருட் கொடையான மழை ரியாத்தில் வெளுத்து வாங்குகிறது. 5 மணிக்கு பிடித்த அடை மழை இது வரை தொடர்கிறது.
மஹ்ரிப் தொழுகையையும் இஷாத் தொழுகையையும் சேர்த்து பள்ளியில் கூட்டாக தொழுது கொண்டோம்.
இறைவா! இந்த மழையை அனைவருக்கும் பயனுள்ளதாக ஆக்குவாயாக! இதே போன்ற மழையை தமிழகத்துக்கும் தந்தருள்வாயாக!
8 comments:
அரபு நாடுகளின் மண்ணுக்கு போதிய மழை அருள வேண்டும்.
மகிழ்வான செய்தி.
இந்திய முஸ்லீம்களே குடை பிடியுங்கள்.அரேபியா்கள் குடை பிடிக்கும் போது நீங்கள் மட்டும் குடை பிடிக்காமல் இருப்பது அரேபிய சகோதரத்துவத்திற்கு இழுக்கு.எடுங்கள் குடையை.பிடியுங்கள் குடையை ..விரியுங்கள் குடையை.தலைக்கு மேல் பிடியுங்கள் குடையை.
காட்டு அரேபிய சேக்கள் அனைவரும் மிகிழ்ச்சியாக உள்ளார்கள்.
திரிபுரா மேகலாயா மற்றும் நாகாலாந்தில் பாரதிய ஜனதாக் கட்சி பெற்ற பெரு வெற்றியின் அளவிடற்கரிய தியாகம் பின்னணியில் உள்ளது.
நால்வருக்கு சமர்ப்பணம்!
இந்த நல்ல நேரத்தில் துயரமான ஒரு நினைவைப் பகிர்ந்து கொள்வது அவசியம்.
1999 ஆகஸ்ட் 6-இல் திரிபுராவில் வனவாசி கல்யாண் ஆசிரமத்தைப் பார்வையிடச் சென்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நால்வர் என்.எல்.எஃப்.டி. பிரிவினைவாதிகளால் பங்களாதேஷுக்குக் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்க வாஜ்பாய் அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஏனெனில், அங்கு அதிகார வர்க்கமும், ஆளுங்கட்சியும் பிரிவினைவாதிகளுக்கு சாதகமாக இருந்தன. கடுமையான சித்ரவதைகளுக்குப் பிறகு அவர்கள் நால்வரும் கொல்லப்பட்டதாக 2000 நவம்பரில் தெரிய வந்தது.
அந்த நால்வர்: வடகிழக்கு பாரதத்தின் ஆர்.எஸ்.எஸ். ஷேத்திர கார்யவாஹ் ஷியாமல் காந்தி சென்குப்தா, அகர்தலா விபாக் பிரசாரக் சுதாமய் தத்தா, ஜில்லா பிரசாரக் சுபாங்கர் சக்கரவர்த்தி, தெற்கு அசாம் பிரசாரக் தீபேந்திரநாத் தேவ் ஆகியோர்.
வனவாசி கல்யாண் ஆசிரமம் வனவாசி மக்களை மேம்படுத்த சேவை செய்து வரும் அமைப்பு. திரிபுராவில் பழங்குடியின மக்களின் தொலைதூரக் கிராமங்களில் இந்த அமைப்பின் பணிகளை மேற்பார்வையிடச் சென்றபோதுதான் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நால்வரும் -
அவர்கள் நால்வருமே பிரம்மசாரிகள்- பிரிவினைவாதிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டனர்!
பல்லாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் சகோதர இயக்கங்களும் நிகழ்த்திய தியாக மயமான பணிகளுக்குக் கிடைத்துள்ள மதிப்புமிகு பயனே, தற்போது பாஜக பெற்றுள்ள வெற்றியின் ஆதாரம். 2000—இல் பலியான இந்த நான்கு உத்தம ஸ்வயம்சேவகர்களுக்கும் இன்றைய பாஜகவின் திரிபுர வெற்றி சமர்ப்பணம்.
இந்துஸ்தானின் பிரதமா் திரு.நரேந்திர மோடி அவர்களும் ஜோர்டான் நாட்டு மன்னா் திரு.அப்துல்லா அவர்களும் கலந்து கொண்ட நிகழ்சிசியில் இசுலாமிய பாரம்பரியம் என்ற தலைப்பில் இருவரும் உரையாற்றினார்கள். இதுபோன்ற முக்கியமான செய்திகளை வெளியிட எந்த அரேபிய அடிமை பத்திாிகைகள் இணையங்களுக்கு மனம் இருக்காது.ஆகவே அந்த உரையின் ஆங்கில பதிவை நான் இங்கே காபி செய்து பதிவு செய்துள்ளேன். தமிழில் வேண்டும் என்றால் சுவனப்பிரியன் உதவுவாா்.
------------------------------------------------------------
PM Modi and Jordan King Abdullah attends conference on Islamic Heritage: Promoting Understanding & Moderation
A conference was held today (1st March 2018) at New Delhi’s Vigyan Bhawan on ‘Islamic Heritage: Promoting Understanding and Moderation’. The Prime Narendra Modi attended the event with visiting Jordan King Abdullah II, and a number of academics, Islamic scholars especially with Sufi background as well as representatives of all denominations of the Muslim community. Pakistan HC Sohail Mahmood was also amongst diplomats present at the venue. In this conference two historical speeches were made; one by the PM Narendra Modi and the other by Jordan King Abdullah II.
Addressing the audience including politicians, diplomats, academics and Islamic scholars, the PM first welcomed the participants, especially his chief guest Jordan King Abdullah II. He said, “King Abdullah's significant role in maintaining the true representation of Islam can’t be expressed in words. This can only be felt in heart and mind.” He said that the book “A Thinking Person’s Guide to Islam: The Essence of Islam in 12 Verses from the Quran” authored by Prince Ghazi Bin Mohammad, which has been launched now is actually a result of King Abdullah’s effort and that this book will help the readers understand Islam. He said, “King Abdullah’s acceptance of invitation to visit this country shows his love for India. Your Majesty, Your country and our friend Jordan has historical importance in India's religious texts. Jordan is situated on a sacred land from where Khuda Ka Paigham (the Message of God) was sent out across the globe.”
Talking about the importance of India in promoting the interfaith harmony, peace, love and tranquillity, the PM Modi said, “Many religions have been born and nurtured in the land of India. Message of peace and love has gone out from India to other countries. Be it Buddha or Mahatma Gandhi, the fragrance of peace and love has spread across the world from India.”
He added saying, “The capital of India Delhi is a land of Sufi saints. A very famous Sufi Nizamuddin’s shrine is located at only a little distance away from here. Delhi unites Ganga Jamuni Tahzeeb (culture of Ganga and Jamuna). From here, the Sufis and saints have given the message of peace, love, unity of humanity. This step has given the idea of ‘Vasudev Kutumbakam – which means that the whole world is our family. India found its identity in considering the people of this world as their family”.
Stressing that India embraced many religions, the PM Modi said, “Every religion flourished in India, it grew here. Every Indian is proud of this virtue, no matter what language he speaks, no matter what religion he practices, no matter whether he lights Diya in temples or worships in Masjids or Churches or Gurduwaras.”...... 2
2
He added saying, “We will be celebrating Holi tomorrow. There will be a celebration of Buddha Jayanti that will be followed by the month of holy Ramzan - a symbol of the country's unity and diversity”. He further said, “Indian democracy is a celebration of our age-old plurality. This is the strength which enables the Indians to respect the country’s past, trust its present and future. Our heritage, that is, our identity of unity and diversity is essential to fight and curb violence and terrorism. On the basis of our cultural heritage, inter-faith relations, religions and their principles, we can defeat terrorism and violence.”
The PM Modi said, “Religious extremists don't realize that their actions hurt the very religion they claim to represent.”
Expressing deep concern over the use of the religion for the act of terrorism, the PM Modi said “terror has no religion and that the fight or campaign against terrorism and radicalization is not against any religion. Our fight is against the radical mindset that misguides youth”.
The PM Modi said, “Muslim youth in India had the Quran in one hand and a computer in the other. Youth are radicalized and violence is inflicted on the innocent. Together we can fight terrorism”.
Praising initiative taken by King Abdullah II against terrorism, the PM Modi promised to support him in all possible ways.
Winding up his historical speech, the PM Modi thanked the audience for their participation.
After the PM’s speech, the Jordan King Abdullah II, who is a 41st-generation direct descendant of the Prophet Muhammad (peace be upon him) came to deliver his special address on “Islamic Heritage: Promoting understanding and moderation”.
In his speech, King Abdullah II said that the ideologies of hate distort the words of God to stir up conflict and justify crimes and terror. But faith is supposed to draw humanity together.”
Calling on the media to deny the voices of hatred any space on it, King Abdullah II said, “We need to take the voices of hatred away from television and social media,”
Jordan King Abdullah II further said, “Islam teaches universal values. The world is one family. No matter how different we may be, we have a shared responsibility. Mercy and tolerance are the values shared by all.”
Quoting a Hadith he said, “The Prophet Mohammad, peace and blessings be upon him, said: ‘None of you has faith until you love for your neighbour what you love for yourself.’ Compassion, mercy, tolerance these are values that are shared by billions of Muslims and non-Muslims around the world. And these values require us, together, to act for our common future.”
Explaining the world’s fight against terrorism, he said, “And the truth is that today’s global war against terror is not a fight between different religions or peoples. It is between moderates, of all faiths and communities, against extremists whose faith is hate and violence.”
The Jordan King further said, “We need to make sure young people learn the true values of our religions. And let us teach them to honour our shared civilisation of global learning. Much ancient thought and science was preserved through the efforts of Islamic scholars working in the Arab House of Wisdom and elsewhere. And here in India, hundreds of years ago, Muslim scholars translated Sanskrit writings, and Hindu librarians collected texts of many traditions. And today, academics and scientists across the world share ideas that can take us all into an exciting future of prosperity and peace.”
Talking about the importance of faith in promoting goodness, social values, ethics, prosperity and principles of humanity, the King of Jordan said, “It is faith that brings us the Golden Commandments, commandments held in common by multiple world religions, to love God and the good, and love our neighbour. It is faith that inspires the everyday experiences of people in countries like India and Jordan, where different religious and ethnic groups have lived and worked together in amity throughout history. It is faith that allows us to prosper and thrive, bringing together different civilizations and cultures around the common principles of humanity.”
The King added, “The world is one family, however different our families and countries are, we have a shared responsibility. Compassion, mercy, tolerance are values shared by Muslims and non-Muslims. Today's global war against terror is not a fight between people or religions. It is between murderers of our faith and humilities and against extremists whose faith is hate and violence. The war against terror is not one religion against each other but of moderation versus extremism and terrorism. We need to take back our spaces and airwaves back from those who speak the language of hate.”
“Compassion, mercy and tolerance - These are values shared by Muslims around the world. They are required for us to act together for a common future”, the king said.
Stressing on the need for a secured future, Abdullah II said, “We cannot afford to allow the young ones to live without hope. We need to build strong successful countries. And it is our defence against turmoil and promise of secured and peaceful future which will help us achieve this.”
Encouraging the relation between Muslims and non-Muslims, the King said, “We, both Muslims and non-Muslims, have the power to build a better future for the entire world.”
“What is heard in news and what is shown about religion is all about what separates people. Around the world, suspicions are inflamed by what different groups don't know about others,” the King said.
“Jordan is working globally for dialogue in peace. The world is one family. However different our countries and people are, we have shared responsibility to each other as well as future,” he said.
In his address, His Majesty King Abdullah II bin Al-Hussein, lauded India’s religious plurality in success against extremism.
At the end of the event, Maulana Mahmood Madani, an Indian politician was called on to briefly introduce the book “Islam Ka Ta’aruf” which is Urdu translation of the book “A Thinking Person’s Guide to Islam: The Essence of Islam in 12 Verses from the Quran” authored by Prince Ghazi Bin Mohammad. Maulana Madani said, the launch of this book is not a formality but a historical moment, as this book scholarly discusses the true meaning of Islam, universal message of love, peace and coexistence and that this book will be effective in removing the mutual misunderstanding and conflict.
URL: http://www.newageislam.com/radical-islamism-and-jihad/new-age-islam-special-correspondent/religious-extremists-hurt-the-very-religion-they-claim-to-represent--pm-modi,-welcoming-king-abdullah-ii-of-jordan-in-a-conference-on-radicalisation-of-youth/d/114469
ஜோா்டான் மன்னா் எம்மதமும் சம்மதம் என்ற கருத்தை எடுத்துப் பேசவேயில்லை.இந்து வான நமது பிரதமா்தான் அந்த கருத்தை கையாண்டுள்ளாா். நான் அந்த கருத்த ஏற்கவில்லை.
ஒரு கிறிஸ்தவன் எம்மதமும் சம்மதம் என்று சொல்ல மறுக்கின்றான்.
ஒரு முஸ்லீம் எம்மதமும் சம்மதம் என்று சொல்ல மறுக்கின்றான்.
ஒரு இந்து ஏன் எம்மதமும் சம்மதம் என்று சொல்ல வேண்டும்.
இந்து மதம் மட்டும் சம்மதம் எ்னறு சொல்ல வேண்டும்.நான் ஏற்கனவே சொல்ல ஆரம்பித்து விட்டேன். உ.பி முதல்வா் மாண்புமிகு யோகி ஆதித்தியநாதன் அவர்கள் நான் ஏன் ரம்சான் கொண்டாட வேண்டும் என்று அறிவித்து விட்டாா்.படித்தீர்களா ?
மன்னா் அப்துல்லா அவர்கள் ஒரு குறுகிய மனம் படைத்தவர் என்பது அவரது பேச்சில் தெளிவாக உள்ளது.பிற மதங்களின் சிறப்பு குறித்து அவர் எந்த கருத்தும் தொிவிக்கவில்லை.எல்லா மதங்களிலும் சில குழுக்கள் தான காரணம் என்று பொத்தம் பொதுவாக கருத்து தெரிவித்துள்ளது அவரது அரேபிய வல்லாதிக்க மனப்பான்மைதான் காரணம்.சுவாமி விவேகானந்தா் ” எல்லா மதங்களும் சிறந்த ஆண்களையும் பெண்களையும் உலகிற்கு அளித்துள்ளது” என்று கூறுகின்றார்.இதை ஏற்காத சமூகம் ஒரு போதும் சமாதானம் அடையாது.சமாதானத்திற்கு இவர்கேளே முதல் எதிரிகளாக இருப்பார்கள். முஸ்லீம்கள் என்று சமாதானத்தின் எதிரிகள்.தாங்கள் எதிரிகளாக இருப்பதை முஸ்லீம்கள் உணரவில்லை என்பதுதான் வேடிக்கை.
Post a Comment