Followers

Wednesday, March 07, 2018

"தர்ஹாவாக இருந்தது தவ்ஹீத் பள்ளியாக மாறியது"


"தர்ஹாவாக இருந்தது தவ்ஹீத் பள்ளியாக மாறியது"

தஞ்சை தெற்கு மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இறைவனுக்கு இணை வைக்கக்கூடிய (தர்ஹா) இடமாக இருந்து வந்தது. இன்று முதல் இறையில்லமாக.....

 அல்ஹம்துலில்லாஹ்... எல்லா புகழும் இறைவனுக்கே!

குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (திருக்குர் ஆன் 35:19-22)

மரணித்தவர்கள் கேட்க மாட்டார்கள் என்று அல்லாஹ் தெளிவாகவே சொல்லிவிட்டான். ஆனால் இன்று மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றனர்? அவ்லியாக்கள் இறந்துவிட்டால் அவர்கள் செவியேற்பார்கள். எமது கோரிக்கையை நிவர்த்தி செய்வார்கள் என்று குருட்டுத்தனமாக நம்பி நரகத்தின் கொள்ளிக் கட்டையாகிக் கொண்டிருக்கின்றனர். இதை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும்









1 comment:

Dr.Anburaj said...

உத்தர பிரதேச முதல் வா் மாணபுமிகு
யோகி ஆதித்தியநாதன் ஹோலி பண்டிகை கொண்டடத்திற்கு வசதியாக நடந்து கொண்டதற்கு முஸ்லீம் சமூகத்திற்கு நன்றி தொிவித்தாா்.
Yogi Adityanath thanks Muslim clerics for shifting namaz timings during Holi
Mar 5, 2018
GORAKHPUR: Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on Monday thanked Muslim clerics for shifting the timing of 'namaz' prayers in order to avoid any clash with Holi revellers.
"I want to thank the Muslim clerics for changing the time of 'Jumma Namaz' for Holi. Jummah (Friday noon prayer) comes 52 times in a year and Holi comes once. They (clerics) decided to reschedule the namaz after Holi. The festival went off peacefully," he said while addressing public meetings ahead of the Gorakhpur bypoll.
"People were apprehensive as Holi and Jummah were on the same day, but Hindu brothers celebrated Holi peacefully. Riots had taken place in earlier years when people used to come out of mosques after offering prayers and Hindus used to play Holi, but this time round everything went off peacefully," the chief minister said.
Attacking the previous Samajwadi party government for "honouring" people who instigated riots, Adityanath said, "During the previous government, especially on Holi, riots were common ...innocent people faced the brunt while the wrong-doers were honoured". Continuing his attack on the coming together of SP and BSP for the Gorakhpur and Phulpur Lok Sabha bypolls, he said "The BJP is on its way to ensure development. We will usher in investment worth crores of rupees in the state in one year".
"When they (BSP-SP) felt that chances of loot have become difficult, they shook hands...thieves became brothers (chor chor mausere bhai)," he said at a meeting in Ghaghsara.
Attacking the "politics of dynasty, caste and region", the priest-turned-politician said "We will provide jobs without any discrimination ...earlier people of only one area and culture used to get jobs."
"During the previous government, only one family moved on the path of prosperity and development and people of the state became poor. But BJP brought development for all and ended the era of family-based politics," he said.
The BJP leader also criticised the condition of roads during the Samajwadi Party government, but "now roads were getting better and would be widened by seven meters".
https://timesofindia.indiatimes.com/india/yogi-adityanath-thanks-muslim-clerics-for-shifting-namaz-timings-during-holi/articleshow/63174211.cms