Followers

Tuesday, March 20, 2018

காஃபிர் என்ற சொல் அவமானகரமானதா?


காஃபிர் என்ற சொல் அவமானகரமானதா?

//எவ்வளவு தவறான வார்த்தைகள் "காபிர் "என்ற சொல்லே தவறாகப் பார்க்கப்படுகிறது!!! மாற்று மதத்தவர்கள் என்று சொல்வதே சரி ....//-Mohamed Gani

//“Can Mr Suvanappiriyan and now, the new addition Mr meeransahib, declare openly, preferably from their mosques, that the Hindus are not “Kaffirs”// -Rama

அதாவது நானும், மீரான் சாஹிபும் பள்ளி வாசல்களில் 'இந்துக்கள் அனைவரும் காஃபிர்கள் இல்லை' என்று அறிவித்து விட வேண்டும். இதுதானே உங்கள் கோரிக்கை. 

முதலில் 'காஃபிர்' என்ற அரபு பதத்திற்கு என்ன விளக்கம் என்று பார்ப்போம். 'குஃப்ர்' என்ற மூலச் சொலிலிருந்து பிறந்ததே 'காஃபிர்' என்ற வார்த்தை. அதற்கு நேரிடையான தமிழ் மொழி பெயர்ப்பு 'இறை மறுப்பாளர்' கண்ணில் கண்டதை எல்லாம் கடவுள் என்று எந்த முகாந்திரமும் இல்லாமல் ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருப்பவரை 'காஃபிர்கள்' என்று அழைக்கிறோம். இது ஏதோ ஒரு அவமானச் சொல் என்ற ரீதியில் உங்கள் கேள்வியை வைத்துள்ளீர்கள்.

இந்து மதத்தைப் பின்பற்றுபவரை இந்து என்கிறோம்; கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவரை கிறிஸ்தவர் என்கிறோம். அதேபோல்தான் இஸ்லாத்தைப் பின்பற்றுபரைக் குறிக்க முஸ்லிம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்து,கிறிஸ்தவர் என்ற பதங்களுக்கு எதிர்ப்பதத்தைக் குறிக்க நேரடி வார்த்தைகள் இல்லை. ஆனால் முஸ்லிம் என்ற அரபிச் சொல்லுக்கு எதிர்ப்பதம் உண்டு; அதுதான் காஃபிர் என்ற சொல். அதாவது முஸ்லிம் அல்லாத எவரையும் குறிக்க அவர் சார்ந்த மதத்தோடு இணைத்துச் சொன்னாலும், காஃபிர் என்று சொன்னாலும் ஒன்றே.
உதாரணமாக, ‘சுதேசி என்ற சொல்லுக்கு உள்நாட்டுக்காரர் என்றும் விதேசி என்ற சொல்லுக்கு அன்னியர் அல்லது அயல்நாட்டுக்காரர் என்றும் பொருள்.இதையே ஆங்கிலத்தில் சுதேசியை Native/Citizen என்றும் விதேசியை Foreigner என்றும் சொல்லலாம். இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த இந்தியர் அல்லாதவரைக் குறிக்க விதேசி அல்லது Foreigner என்று குறிப்பிட்டால் சம்பந்தப்பட்டவர் வருத்தப்படுவதில்லை.(அமெரிக்காவில் அமெரிக்கரல்லாதவரை Alien’ என்கிறார்கள். முறையாகச் சொன்னால் இந்த வார்த்தைக்கு தான் முதலில் இவர்கள் வெகுண்டு எழ வேண்டும்.) விதேசி என்பது ஒரு குறிச்சொல் என்பதை அவர் புரிந்திருப்பதால் அவருக்கு வருத்தமில்லை. இதே அளவீடுதான் ஒரு முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவரைக் குறிக்க காஃபிர் என்று சொல்லும் போதும் கொள்ள வேண்டும்.


'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திரு மூலரின் திருமந்திரம் தமிழருக்கு சொந்தமானது. நமது முன்னோர்கள் ஏக இறைவனையே வணங்கி வந்துள்ளனர். இந்த பல தெய்வ வணக்கம் என்பதே இடைக்காலத்தில் கலாசார மாற்றங்களினால் புகுத்தப்பட்டது. இடையில் வந்த இந்த பழக்கத்தை விட்டு விட்டு தமிழர்கள் நாம் அனைவரும் ஏக இறைவனையே வணங்க ஆரம்பித்து விட்டால் தமிழகம் என்ன...... உலக மசூதிகள் அனைத்திலும் 'தமிழர்கள் காஃபிர்கள் அல்ல' என்று அறிவித்து விடுவோம். 


ஆதி கால தமிழர்களின் மார்க்கமும் இஸ்லாமிய மார்க்கமும் ஏறத்தாழ ஒன்றே. இந்து மத வேதங்களும் கூட ஏக இறைவனையே வணங்கச் சொல்லி இந்துக்களுக்கு கட்டளையிடுகிறது.

8 comments:

Dr.Anburaj said...

இஸ்ரவேல் மக்கள் அறிவாளிகள் வீரதீரா்கள்.

அரேபிய மதத்தை பின்பற்றவில்லை.

ஆகவே மனம் மகிழ்ந்து அந்த மக்களுக்கு அல்லா பரக்கத் போன்ற எல்லா நலன்களையும் அளித்து வருகின்றாா்.

ஈராக்கில் உள்ள அணு சக்தி குண்டு தயாரிக்க ஆயத்த வேலைகள் நடைபெற்று வந்த நிலையத்தை இஸ்ரவேல் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கி வேரும் வேரடி மண்ணுமாக அழித்தனா்.

சிரியாவின் அணுசக்தி ஆயுத தயாரிப்பு நிறுவனம் 2007 ல் இஸரவேல் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கி அழித்தன.இந்த சசெய்தியை இரு நாடுகளும் பகிரங்கப்படுத்தவில்லை.தற்சமயம்இஸ்ரவேல் அரசு இந்த செய்தியை பகிரங்கப்படுத்தியிருக்கின்றது.
announcement about 2007’s ‘Operation Orchard' sure to remind Iran what happened to last country with atomic ambitions, though real reason for divulging now may be more humdrum.The State of Israel on Wednesday formally acknowledged that its air force blew up a Syrian nuclear reactor in the area of Deir Ezzor in the pre-dawn hours of September 6, 2007, in a mission known to much of the world as Operation Orchard.

Dr.Anburaj said...

இந்து மத புராணக் கதையொன்றை காட்டும் சோழர் கால கல்வெட்டு. தென் சீனாவில் உள்ள குவாங்ஸௌ (Quanzou) நகரத்தில் கண்டெடுக்கப் பட்டது. 13 ம் நூற்றாண்டில் இருந்த, சிவன் கோயில் ஒன்றின் எஞ்சிய பகுதி அது.

அந்தக் கோயில் தற்போது இடிபாடுகளுடன் காணப்படுகின்றது. ஒரு காலத்தில், குவாங் ஸௌ நகரில் இந்து-தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் அது.

சீன, தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகளும், குவாங் ஸௌ அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. "சீனாவை ஆண்ட மொங்கோலிய சக்கரவர்த்தி செங்கிஸ்கானுக்கு நல்லாசி வேண்டி கட்டப்பட்ட கோயில்" என்று ஒன்றில் எழுதப் பட்டுள்ளது. அன்றைய சோழ சாம்ராஜ்யத்திற்கும், செங்கிஸ்கானுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை இது காட்டுகின்றது.

சோழ நாட்டு தமிழ் வணிகர்கள், சீனாவுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர். அவர்களில் சிலர், குவாங் ஸௌ நகரில் தங்கி விட்டனர். அன்று சீனாவை ஆண்ட சொங் அரச பரம்பரைக்கும், சோழர்களுக்கும் இடையில் கடல் வாணிபம் தொடர்பாக அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன. இதனால், மொங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்த செங்கிஸ்கானுக்கு சோழ வணிகர்கள் உதவினார்கள்.

செங்கிஸ்கான் சாம்ராஜ்யத்தில், இந்து மதம் உட்பட, அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் வழங்கப் பட்டிருந்தது. பிற்காலத்தில் சீனாவில் இந்து மதம் அழிந்து விட்டாலும், இருபதாம் நூற்றாண்டு வரையில், இந்து மத சம்பிரதாயங்களை பின்பற்றுவோர் (சோழ நாட்டு தமிழர்களின் வம்சாவளியினர் ?) வாழ்ந்து வந்துள்ளனர். மாவோவின் கலாச்சாரப் புரட்சியில், அவை எல்லாம் நிலப்பிரபுத்துவ எச்சங்களாக கருதப்பட்டு தடை செய்யப்பட்டன. (Quanzhou Overseas-relations History Museum; http://www.chinamuseums.com/quanzhou_overseas.htm )

Dr.Anburaj said...

ஏக இறைவன் சூரிய தேவனே!": எகிப்தியரின் ஓரிறைக் கோட்பாடு


ஓரிறைக் கோட்பாட்டை தாமே கொண்டு வந்ததாக, யூத-கிறிஸ்தவ-இஸ்லாமிய மதங்கள் மார் தட்டிக் கொள்கின்றன. ஆனால், பண்டைய எகிப்தில் பாரோ மன்னர்களின் வம்சாவளியில் வந்த அகநாதன், அவர்களுக்கு முன்னரே ஓரிறைக் கோட்பாட்டை உருவாக்கி விட்டிருந்தான்.

எகிப்திய மன்னனான அகநாதன், மித்தானி நாட்டை சேர்ந்த நெபர்தித்தி எனும் இளவரசியை மணம் முடித்திருந்தான். நெபர்தித்தி அகநாதனின் சிற்றன்னை என்றும் வரலாறு கூறுகின்றது. பண்டைய எகிப்தில் இரத்த உறவினர்களுக்கிடையில் திருமணம் நடப்பது சகஜமான விடயம்.

இங்கே முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டியது என்னவென்றால், அகநாதன் - நெபர்தித்தி திருமணத்தின் பின்னர் தான், எகிப்தில் ஓரிறைக் கோட்பாடு உருவானது. அநேகமாக, நெபர்தித்தி ஆரிய இனத்தை சேர்ந்தவர் என்பதால், அவர்களது கலாச்சாரத்தில் சூரியனை வழிபடும் வழக்கம் இருந்த காரணத்தால், சூரியனே எகிப்தின் ஓரிறைக் கோட்பாட்டின் ஒரேயொரு கடவுளாக்கப் பட்டது.

ஆயினும், பிற்காலத்தில் ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்திய யூத - கிறிஸ்தவ - இஸ்லாமிய மதங்கள், பல தெய்வ வழிபாட்டை கொண்டவர்களுடன் போரில் ஈடுபட்டதைப் போன்று தான், அப்போதும் நடந்துள்ளது.

எகிப்தில் ஆமுன் பூசாரிகள் தான் உண்மையான ஆட்சியாளர்களாக இருந்தார்கள். இந்து மதத்தில் இருப்பதைப் போன்று, பல தெய்வ வழிபாட்டை நடைமுறைப் படுத்துவதன் மூலம், தமது செல்வத்தை தக்க வைத்துக் கொண்டனர்.

சூரியனை ஓரிறைக் கோட்பாட்டின் நாயகனாக்கிய அகநாதன், ஆமுன் பூசாரிகளை வன்முறை கொண்டு அடக்கி வைத்திருந்தான். அதனால் ஆமுன் பூசாரிகளின் சூழ்ச்சி காரணாமாக, அகநாதன் குடும்பத்தில் பலர் கொல்லப் பட்டனர்.

இறுதியாக அகநாதனின் ஒரு புதல்வி, பெரும் படை கொண்டு கார்னாக் நகரில் உள்ள ஆமுன் பூசாரிகள் மீது போர் தொடுத்தாள். அன்று நடந்த போரில். கார்னாக் பூசாரிகள் வெற்றி பெற்றதால், ஓரிறைக் கோட்பாடும் முடிவுக்கு வந்தது.

இந்த வரலாற்றில் தமிழர்கள் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. ஆரிய - திராவிட கலப்பு இந்திய உப கண்டத்தில் மட்டும் நடக்கவில்லை. ஆப்பிரிக்காவிலும் நடந்துள்ளது. எகிப்தியர்களும் திராவிடர்கள் தான். நெபர்தித்தி என்ற ஆரிய இளவரசியுடனான தொடர்பு தான், நாகரிக வளர்ச்சியாக கருதப்படும் ஓரிறைக் கோட்பாட்டுக்கு வழிவகுத்தது.

எகிப்தில் வழிபடப் பட்ட சூரியக் கடவுளின் பெயர் "ஆதொன்". பல எகிப்திய சொற்கள் பிற்காலத்தில் மருவி வந்துள்ளன. எகிப்திய ஆதொன், தமிழ்ச் சொல்லான ஆதவன் இரண்டும் ஒரே மாதிரி இருப்பது தற்செயலானதா? இருக்க முடியாது. நிச்சயமாக, பண்டைய எகிப்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பிருந்திருக்க வேண்டும்.

எகிப்தில் தீமைகளின் கடவுளுக்குப் பெயர் செத். ஆதொன் மதம் அரச மதமான பின்னர், செத் கடவுளை வழிபடுவது தடை செய்யப் பட்டிருந்தது. பண்டைய எகிப்திய ஓவியங்களில், செத் ஒரு பாம்பு மாதிரியும் வரையப் பட்டுள்ளது. செத் என்ற சொல்லில் இருந்து தான், "சாத்தான்" என்ற சொல் வந்தது. தமிழில் செத் என்றால் மரணம் என்று அர்த்தம். செத்துப் போதல் என்ற சொல், இன்றைக்கும் சாதாரண தமிழில் புழக்கத்தில் இருந்து வருகின்றது.

அகநாதன் என்ற பெயர் கூட, தமிழ்ச் சொல் போன்று ஒலிப்பதை அவதானிக்க வேண்டும். பண்டைய எகிப்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருந்துள்ளன. இவற்றை எல்லாம், துறை சார்ந்த அறிஞர்கள் ஆராய்ந்து வெளிக்கொணர வேண்டும்.

Dr.Anburaj said...


ஆப்பாகிஸ்தானில் முகம்மது கோரியின் கல்லறைக்கு பக்கத்தில் பிருதிவிராஜ்சௌகான் அவர்களின் கல்லறை அமைந்துள்ளது. பிருதிவிராஜ்கல்லறைக்கு பக்கத்தில் செருப்பு ஒன்று இருக்கும். கோரியின் கல்லறையை பார்க்கப் போகும் அனைவரும் பிருதிவிராஜ்கல்லறையை செருப்பால் அடித்துவிட்டுச் செல்கின்றார்கள்.இன்றும் நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் மன்மோகன்சிங் ராகுல போன்றவர்கள் பாபரின் கல்லறைக்கு மலா் வளையம் வைத்தார்கள்.
Later in 1206, Mohammad of Ghor had an interesting death. As he was praying, the Khokars, a Jat clan, who used to be soldiers of Prithviraj‘s army stormed into his camp and decapitated him. That's what you call a dead king taking revenge on his killer
Mohammad of Ghor is killed.

His body was taken back to Afghanistan and a tomb was built. Prithviraj‘s remains also was near, outside his tomb.

Since then the Afghan tradition demanded that the visitors kicked and abused Prithviraj‘s remains as they came to respect Mohammad of Ghor.


Grave of Prithviraj Chauhan. Note the shoes kept near as a mark of disrespect.

It is believed that near his grave, the words, “Here are the remains of the Kafer King of Delhi” are written.

Considering that the Indian government is actively involved in rehabilitation efforts in Afghanistan, it is sad that, even to this date, an Indian King is disrespected and abused in that very country. The former Prime Minister, Manmohan Singh along with Rahul Gandhi had once gone to pay their ‘respects’, to the grave of Babur.
இந்து மன்னா் பிருதிவிராஜட சௌகானின் கல்லறையை செருப்பால் அடிப்பதை நிறுத்த முஸ்லீம் மக்கள் ஏதேனும் செய்ய வாய்பபு இருக்கின்றதா ?

Dr.Anburaj said...

சுவனப்பரியன் குரான் மற்றும் அரேபிய மத நூல்களில் எங்கெல்லாம் யாா் குறித்தெல்லாம காபீர் என்ற வார்த்தை பயன்படுத்தப்டுகின்றதோ அதை தொகுத்து வழங்குங்கள்.காபீர் நல்ல கண்ணியமான கௌரவமான பொருளை தருமா ?தராதா என்று சொல்லிவிடலாம்.

முஹம்மதுவின் 9வயது மனைவி ஆயிசா 3ம் கலிபா உதுமானை காபீர் என்று திடடினார்.அவர் நோ்மையாக ஆளவில்லை.அவரது உறவினா்களுக்கு உயா் பதவிகளைக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு.சில நாட்களில் உதுமான கொல்லப்பட்டாா். அவரது பிணம் அடக்கம் செய்யப்படாமல் யுதர்கள் கல்லறையில் கிடந்தது என்று நான் படித்தேன். உதுமான் முஹம்மது நபியின் முதல் மனைவி கதிஜாவிற்கும் கதிஜாவின் முந்தைய கணவருக்கும் பிறந்த இரு மகள்களை மணந்தவா்.அதாவது முஹம்மதுவின் மருமகன்தான்.
காபீர் பட்டம் பின் விரைவில் மரணம். காபீர் வார்த்தை ஆபத்தானது.

Dr.Anburaj said...


முஹம்மது கனி அவர்களே தங்களுக்கு நன்றி.இந்துக்களுக்கு கண்ணியம் அளிக்க முன்வந்ததற்கு தங்களுக்கு நன்றி.

தீமிரான கொளுப்பான ஆவணமான பதில்.
இந்துக்களுக்கு நிபந்தனை விதிக்க சுவனப்பிரியன் நீ நாயே யாரடா ?

நீ இந்துக்களை காபீர் என்ஃறு சொல்லிவிட்டால் ஒரு மயிர் கூட வீழ்ந்து விடாது.காபீர்கள் ஜெசியா வரி கட்ட வேண்டும்.கட்டவில்லையெனில் கொல்லப்பட வேண்டும். இதுதான் அரேபிய தத்துவம்.அனைவருக்கும் தெரியும்ஒவ்வொரு இந்துவிடமும் இதை பிரச்சாரம் செய்து வருகின்றோம்.அந்த நாள் விரைவில் வரும்.ஒவ்வொரு இந்துவும் முசல்மான்களைிடம் நான் இந்துவா காபீரா என்று கேட்பான். அன்று நீ பதில் சொல்லி சமாளித்துப் பார் ? அந்த காலம் விரைவில் வரும். ஒற்றை துலுக்கன் ஒடி ஒளிக்கக் கண்டேன் சிவனே ஐயா என்று வைகுணடசாமி முன் அறிவிப்பு செய்துள்ளாா். மறக்காதே.

Dr.Anburaj said...


ஷியாக்கள் காபீர்களா ? ஆம் என்றுன சொல்வது கேட்கின்றது.காபீர்களக்கு பரிசு இதுதான்.

பாக்கிஸ்தானில் ஷியா முஸ்லீம்கள் 110 ஹஸராக்கள் தற்கொலை தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டனா். ஆனால் நாட்டில் உள்ள சுன்னி முஸ்லீம்கள் கண்டு கொள்ளவில்லை. இதுதான் இசுலாம்.இந்த நிகழ்வை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள்.
it’s February 2013, one terrorist blows himself in Quetta and as a result of his action, 110 Hazara lost their precious lives. What was their sin?? Being Shia.

Hazaras in Pakistan mostly lives in Quetta and they mostly follow Shia Islam. They can easily identify through their facial appearance. They somehow looks like Tibetans.


The overall response was very cool. Pakistani media was not as much concerned as they show their sympathy towards Kashmir and Palestine. Do add Syria and Rohingiya in the list as well. It was sad to see there was no outrage in the public as we normally observe. Just because of one thing and that is “Faith”.

Just imagine you are sitting in the temperature of less than 0 degree in open air with rain and cold breeze seeking justice for your love ones and no one in the govt is bothering. No one???

Our Prime Minister and President of that time issued “statement of condemnation” which was indeed disgrace with the victims. The protesters demanded Army to take over the city. They were not ready to bury their love ones. They were disappointed over cold reaction of govt.

The spent 4 days in open air. Yes 4 days!!!!!

The interior minister reached Quetta after 4 days. Just to convince that they should bury their love ones. They weren't ready. There were protests countrywide in Pakistan but sadly all of them led by Shias. Our Sunnis brothers were mostly silent or not much vocal as they mostly on Kashmir and Palestine related issues.

This incident still considered as one of the deadliest tragedy in Pakistan after Peshawar school massacre in 2014. My only request to all Sunnis and Shias in Pakistan is to stay united and show more sympathy at the time of need.

Dr.Anburaj said...

Munir commission report
REPORT of THE COURT OF INQUIRY constituted under PUNJAB ACT II OF 1954
to enquire into the PUNJAB DISTURBANCES OF 1953 என்று கூகுளில் எழுதினால் மேற்படி அறிக்கை 382 பக்கங்கள் கொண்டது கிடைக்கும். படித்து பாருங்கள் முஸ்லீம்களே.
அனைத்து அம்சங்களிலும் முஸ்லீம்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பகுதி மக்களை -அவர்கள் முஹம்மதுவிற்கு பின் நபி அந்தஸ்து பெற்ற ஒருவா் ஹஸரத் மிா்சா குலாம் அகமது பிறந்துள்ளாா்.அவர்தான் வாக்களிக்கப்பட்ட மஹி .இயேசுவின் இரண்டாம் வருகை கிடையாது.ஆனால் அப்படி சொன்னது ஒரு நபி யின் பிறப்பைதான்.என்ற போதனை.என்ற நம்பிக்கை காரணமாக காதியானி முஸ்லீம்களை முஸ்லீம் அல்லாத காபீர்கள் என்று பாக்கிஸ்தான் அரசு அறிவித்தது.பின்னா் காதியானிகள் குறித்து அரசும் பாக்கிஸ்தானில் உள்ள அரேபிய மத அமைப்புகளும் அரசியல்வாதிகளும் செய்த பல்வேறு ஒடுக்கும் நடவடிக்கை பெரும் க ல வ ர த் தில் முடிந்தது. அந்த கலவரத்தின் விபரங்கள்தான் மேற்படி அறிக்கை. காபீர் என்றால் அவன் வாழ தகுதியற்றவன்.கொல்லப்பட வேண்டும்.காபீர்களைக் கொன்றால் அல்லாவுக்கு பெரிதும் மகிழ்ச்சி. என்ற கருத்துக்கள் அடிப்படையி்ல் காதியானி முஸ்லீம்கள் கடும் சித்திரவதைக்கு இனப்படுகொலைக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.
இந்துக்கள் காபீர் என்று சொல்லிதான் கோவை மும்பை குண்டு வெடிப்பு போன்றவைகளை நடத்த முஸ்லீம்களுக்கு வெறியுட்டப்படுகின்றது.
இந்துக்கள் காபீர் என்று கற்பித்துதான் காஷ்மீரில் இருந்து இந்துக்கள் முற்றிலுமாக துப்பாக்கி முனையில் வெளியேற்றப்பட்டார்கள்.ஆனால்இவ்வளவு இருந்தும் நான் பலமுறை மேற்படி விசயங்களை பதிவு செய்தும் இந்த கேடு கெட்ட சுவனப்பிரியன் இந்துக்களை காபீர் என்றுதான் சொல்லுவேன் என்று திமிராக பதில் அளித்துள்ளாார். காலம் கனியும். இந்துக்கள் தங்களின் கண்ணியம் காப்பார்கள்.