கருப்பு பணத்தை இந்தியா
கொண்டு வருவேன்- மோடி
'நான் ஆட்சிக்கு வந்தால்
ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வருவேன்'
பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டபோது மோடி கொடுத்த
வாக்குறுதி.
மோடி ஆட்சிக்கு வந்தவுடன்
நமது நாட்டில் இருந்த மக்களின் வரி பணம், வங்கிகளில் சேமித்து வைத்த மக்களின் வரிப் பணம் வெளி நாட்டுக்கு கொள்ளை போனது 19668 கோடிகள்..... தினம் தினம் புது செய்திகளாக வந்தவண்ணம்
உள்ளது.
மக்களின் பணத்தை கொள்ளையடித்து
வெளி நாடு தப்பிச் சென்றவர்களின் பட்டியல் இதோ
1.லலித் மோடி
2.விஜய் மல்லையா
3.நீரவ் மோடி
4.மெஹூல் கோக்ஸி
5.விக்ரம் கோத்தாரி
6.தீபக் தல்வார்
7.சஞ்சய் பண்டாரி.
8.ஜதீன் மெஹ்தா.
மோடி பிரதமர் ஆவதற்கு
ஏதோ ஒரு வகையில் இவர்கள் உதவியுள்ளார்கள். மொடியும் அவரது சங் பரிவார கூட்டமும் தங்களின்
நன்றிக் கடனை செலுத்தியுள்ளார்கள்.
பாரத் மாதா கீ ஜே
:-)
2 comments:
கருப்பு பணம் விவாகரங்கள் நடைபெற்றது எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில்தான்.தாங்கள்
கோடி கோடியாக அடிப்பதற்கு வசதியாக மற்றவர்கள் லட்சம் லட்சம் அடிப்பதற்கு துணை
போனார்கள் காங்கிரஸ் காரா்கள். திரு.மோடி அவர்களின் நல்லாட்சியில் தவறுகள்
கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் அரசின் கெடுபிடிக்கு பயந்து தப்பி
ஒடுகின்றார்கள்.நடந்து அதுதான்.
திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு பணத்தின் தேவை மிக அல்பம்.எனெனில்
அவா் ஒரு வண்ண உடை அணிந்த துறவி.துறவி.
பஞ்சாப்பில் உள்ள வங்கியில் கடன் பெற்றவா்கள் அல்லது முன்பணம் பெற்றவர்கள் கடனைச் செலுத்தாததற்கு ஒரு பிரதமரைச் சம்பந்தப்படுத்துவது படு முட்டாள்தனம்.
பஞசாப் காங்கிரஸகட்சித் தலைவரும்
ஞ்சாப் முதலமைச்சரும் ஆன
மாண்புமிகு அமேரேந்தா் சிங்கின் மருமகனும்
மேற்படி பட்டியலில் சிக்கியுள்ளாரே.
ஆனால் இன்னும் அவர் வெளிநாடு தப்பவில்லைதான்.
இதற்கும் திரு.மோடி அவர்கள்தான் காரணம் என்று ஒரு பதிவு போடலாமே.
----------------
இந்த வங்கி ஊழலை கண்டித்து காங்கிரஸ்கட்சி தனது டுவிட்டரில் போட்ட பதிவை உடனே நீக்கி விட்டது. ஏன் ஏன் ஏன் ???
----------------------------------------
கண்டிக்க சுவனபபிரியனுக்கு நெஞ்சுறுதி உண்டா ?
Post a Comment