Followers

Sunday, March 25, 2018

'ஏசு நாதர் திரும்பவும் உயிர்த்தெழவில்லை'

'ஏசு நாதர் திரும்பவும் உயிர்த்தெழவில்லை' இசையமைப்பாளர் இளையராஜா.

ஏசுவை அவமதித்து விட்டதாக கிருத்தவ அமைப்பினர் இளையராஜா வீட்டை முற்றுகையிட முயற்சி. முற்றுகையாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

இஸ்லாமும் இதே கருத்தைத்தான் சொல்கிறது. ஏசுநாதர் திரும்பவும் உயிர்த்தெழவில்லை. அவர் விண்ணுக்கு உயர்த்தப்பட்டார் என்று குர்ஆன் கூறுகிறது. உலக முடிவு நாளில் பூமிக்கு திரும்ப வருவார் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. 

1 comment:

Dr.Anburaj said...


இயேசு உலக முடிவு நாளில் பூமிக்கு திரும்ப வருவார் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
------------------------------------------------------
ஏதற்கு வருவாா் இட்லி சாப்பிடவா ? விளக்க வேண்டும். ஏன் ரசுல் முஹம்மது வர மாட்டாரா ? ஏன் அவருக்கு என்ன ஆச்சு ???
ஹோரீஸ் பெண்களுக்கு சற்று ஒய்வு கொடுத்து விட்டு வர அன்னாருக்கு மனம் இல்லையோ !அல்லா முஹம்மது கோரீஸ் பெண்களோடு இணைந்து இருக்க விரும்புகின்றாா் போலும்.
--------------------------------------------------------------
எலியா என்ற ஞானியானவர் சுழல் காற்றில் உயிரோடு பரலோகம் சென்று விட்டாா்.அவர் மீண்டும் வருவாா்.அவருக்கு பின் கிறிஸ்து பிறப்பாா் என்பது அனைவரின் நம்பிக்கை.Elia should preceed christ.
இயேசு தன்னை கிறிஸ்து என்று அறிவித்தாா்.யோவான் என்ற ஞானியை இவர்தான் எலியா என்றாா்.எலியா வானத்திற்கு சென்றவா் அதே உடலுடன் வரவேண்டும் என்று அறிவித்து யோவானை எலியா என்று ஒப்புக் கொள்ள மறுத்து விட்டாா்கள்.இயேசு கிறிஸ்து அல்ல.தன்னை பொய்யாக கிறிஸ்து என்று சொல்லியதால் வேதபுரட்டன் என்ற தவறை செய்ததாக குற்றச்சாட்டு ( FIR ) சுமத்தப்பட்டு சிலுவையில் அடிக்கப் பட்டாா்.சிலுவையில் அறைந்த நாளுக்கு மறுநாள் சப்பாத் பண்டிகை.எனவே இரவு இயேசு உடன் சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்ளா்களும் கால்கள் முறிக்கப்பட்டு கொல்லப்பட்டு மணலில் குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டனா்.ஆனால் இறந்ததாக கருதப்பட்ட இயேசுவோ குழிியல் புதைக்கப்படாமல் ( ஏன் ???) ஒரு குகையில் குந்திரிகம் தடவிட போர்வையில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டாா் .இது ஏன் ?
காதியானி முஸ்லீம்கள் நபி என்று சொல்லும் ஹஸரத் மிா்சா குலாம் அகமது என்பவா்
இயேசு தனது ஆதரவாளார்களால் காப்பாற்றப்பட்டு இந்தியா வந்து அங்குள்ள யுதர்களைச் சந்தித்து அவர்களோடு வாழ்ந்து காஷ்மீரிலர் இறந்தாா் என்கிறாா்.இந்தியாவில் இறந்தாரா இல்லையா என்பது எனது அறிவிற்கு உட்பட்ட விசயம் இல்லை.ஆனாலும் சிலுவையில் இயேசு சாகவில்லை.சாகாமல்தான் சிலுவையில் இருந்து எடுக்கப்பட்டாா்.பின்னாளில் அவர் ஒளிந்து வாழ்ந்தாா்.இயேசு சிலுவையில் இறக்கவில்லை.இயேசுவின் இரத்தம் பாவங்களைச் போக்காது.3 தினங்கள் சிலுவையில் இயேசு இருக்க வில்லை. அதிகபட்சம் 24 மணி நேரம் தான் இயேசு சிலுவையில் தொங்கினாா்.