'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, March 18, 2018
ஆந்திரா வடக்கு மண்டலம் பாடேரு கிளை சகோதரர்கள்....
18/3/2018 அன்று...
AITJ ஆந்திரா வடக்கு மண்டலம் பாடேரு கிளை சகோதரர்கள்..... இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட மலைவாழ் மக்களுக்கு சூராக்கள் மனனம் காற்றுக் கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment