Followers

Thursday, March 15, 2018

ஏகத்துவ வாதிகளால் தமிழக முஸ்லிம்கள் பிரிந்துள்ளனரா?


ஏகத்துவ வாதிகளால் தமிழக முஸ்லிம்கள் பிரிந்துள்ளனரா?

பிஜே தமிழகத்தில் ஏகத்துவ பிரசாரம் செய்யப் போய்த்தான் தமிழக முஸ்லிம்கள் பலவாறாக பிரிந்து விட்டனர் என்று ஒரு தம்பி பொங்கிக் கொண்டு இருந்தது. என்னமோ ஏகத்துவ பிரசாரத்துக்கு முன்னால் நகையும் சதையுமாக ஒற்றுமையாக இருந்தது போலவும் ஏகத்துவவாதிகள் வந்தவுடன் பிரிந்து விட்டதாகவும் சொல்வதில் உண்மையுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள தமிழக முஸ்லிம்களின் ஒற்றுமையை கூகுளில் தேடினேன். மயக்கமே வந்தது... :-) நீங்களாவது பார்த்து விட்டு மயங்கி கீழே விழாமல் இருக்கவும். :-)

1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

2.
இந்திய தேசியலீக்

3.
ஹாமிது பக்ரியின் ஐக்கிய சமாதான பேரவை
4. தமிழ் மாநில தேசிய லீக் ( அல்தாப் )

5.
தமிழ் மாநில முஸ்லிம் லீக் ( ஷேக் தாவூத் )

6.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் (தாவுத் மியக்கான் )

7.
தமிழ்நாடு மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் (சலிமுத்தீன் )

8.
மனிதநேய மக்கள் கட்சி

9.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்

10.
இஸ்லாமிய இலக்கியக் கழகம்

11.
இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்

12.
முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் (இடிமுரசு இஸ்மாயில்)

13.
மனிதநேய ஜனநாயக கட்சி (...)

14.
மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் ( பாலை ரபீக் )

15.
ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (சென்னை ஹமீத்)

16.
ஜனநாயக மக்கள் கட்சி

17.
இந்திய தேசிய மக்கள் கட்சி

18.
இந்திய தேசிய மக்கள் கட்சி ( குத்புதீன் ஐபக் )

19.
தேசியலீக் கட்சி

20.
இந்திய தவ்ஹீது ஜமாத்

21.
இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்

22.
மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் ( இணையதளம் )

23.
ஜமாத் இஸ்லாமி

24.
ஜமாத்துல் உலமா

25.
ஷரியத் பாதுகாப்பு பேரவை

26.
இஸ்லாமிய இலக்கிய பேரவை

27.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா

28.
எஸ்.டி.பி. -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா

29.
பாரதிய முஸ்லிம் பார்ட்டி ( சித்தீக் )

30.
மில்லி கவுன்ஸில்

31.
மஜ்லிஸே முஷாவரத்

32.
ஜம்மியத்துல் உலமா ஹிந்த்

33.
தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன்

34.
முஸ்லிம் தனியார் சட்டவாரியம்

35.
ஜம்மியத்துல் உலாமா ( அர்ஷத் மதனி )

36.
தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம்

37.
சிறுபான்மை புரட்சி இயக்கம் ( லியாகத்அலிக்கான் )

38.
சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு

39.
தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை ( ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி )

40.
மறுமலர்ச்சி முஸ்லிம்லீக் ( உமர் பாருக் )

41.
மறுமலர்ச்சி மு மு

42.
ஹாமிது பக்ரியின் ஐக்கிய சமாதான பேரவை

இது தவிர்த்து இன்னும் பல லட்டர் பேட் இயக்கங்கள் டஜன் கணக்கில் உள்ளன. உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஏகத்துவ வாதிகளை நோக்கி 'ஒற்றுமையை கெடுத்தவர்கள்' என்று கூறுகிறீர்கள்?


1 comment:

Dr.Anburaj said...

Modi govt to gift Rs 51K to Muslim girls who complete graduation.பட்டம் பெறும் முஸ்லீம் பெண்களுக்கு ரூ.51000 கொடுக்க திட்டம் மாண்புமிகு மோடி அவர்கள் அரசு தயாா்
To push for higher education, the Modi government plans to gift Rs 51,000 to Muslim girls who complete graduation.The Shaadi Shagun scheme will be available only to those who have Maulana Azad Educational Foundation (MAEF) scholarships.A website is currently being put up by Maulana Azad Educational Foundation where all details of the scheme would be made available. The Shaadi Shagun amount will be made available only to those graduate Muslim girls who have already received MAEF scholarships earlierMaulana Azad Educational Foundation, which works under the National Commission for Minorities, has decided to take this step to encourage Muslim women to opt for higher studies. MAEF says this scheme is tailored only for Muslim women and their guardians to egg them on to complete their studies at the college or university level.

Shaadi Shagun is an addition made in the existing Begum Hazrat Mahal Scholarship that is given to meritorious girl students belonging to six notified minority communities — Muslims, Christians, Sikhs, Buddhists, Jains and Parsis.

However, students whose parents earn more than Rs 2 lakh per annum cannot avail the scholarships.The objective of the scholarship that ties marriage with education is to help parents prioritise expenditure on education over marriage.

பேகம் கசரத் மகல் கல்வி உதவித்தொகை குறித்து என்றாவது சுவனப்பிரியன் எழுதியதுண்டா ? மற்றவர்களை கரித்துக் கொட்ட வேண்டும். வேறு வேலை கிடையாது சுவனப்பிரியனுக்கு. திருமோடியை திட்டி உடனே ஒரு பதிவு போடுங்களேன். ஆந்திரா முதல்வா் தனது ஆதரவை வாபஸ் பெற்று விட்டாா்.