Followers

Monday, March 26, 2018

கிருஸ்தவர்களுடன் TNTJ விவாதம்.!



TNTJ கேள்வி: பைபிளில் கூறப்படும் பரிசுத்தமான இறைவன் மெய்யான இறைவனா.?அப்படி என்றால் அவன் யார்.? அவனது பெயர் என்ன.?

கிருத்தவர்கள் பதில்: அவன் பூமியை அந்தரத்தில் நிறுத்தினான், கடலை கட்டுபடுத்தினான்,  யூத நாடு உருவாகும் என்றான்.    அவனே பரிசுத்தமானவன்.

TNTJ கேள்வி: சரி எல்லாத்தையும் கட்டு படுத்தினான்... அவனது பெயர் என்ன? அவன் யார்.?

கிருத்தவர்கள் பதில்: யாருனு கொண்டுவந்து நிறுத்தவா முடியும்..? அறிவியல் சான்றுகளை மெய்பித்த இறைவனே கர்த்தர்,  பரிசுத்தமானவர்.

TNTJ கேள்வி: இறைவனை கையை புடுச்சு கொண்டு வந்து நிறுத்த வேண்டாம். முஸ்லீம்களிடம் உங்கள் இறைவன் யார் என்றால் அல்லாஹ் என்பார்கள்.  அது போல் உங்களின் கடவுள் யார்? அவரின் பெயர் என்ன.?

தேடிக்  கொண்டே இருக்கிறார்கள்........ கடவுள் பெயர் என்ன என்று யாரை சொல்வது?  ஏசுவை சொன்னால் வசமா மாட்டிக் கொள்வார்கள்..,.. மேரிய சொன்னாலும் மாட்டிக் கொள்வார்கள்..... பார்ப்போம்...  அடுத்த வீடியோவில் என்ன சொல்வார்கள் என்று...  அதுவரை காத்திருப்போம்.....


1 comment:

Dr.Anburaj said...

கிிறிஸ்தவர்களுடன் நடந்த விவாதங்களில் தொகுப்பு பல வீடியோக்கள் யு டியுப்பில் உள்ளது. நிறைய படித்து விட்டேன். எதிலும் கிறிஸ்தவர்கள் தோற்கவில்லை.

தோற்றது முஸ்லீம்களே.தோற்றது குரான்தான்.தோற்றது மஹம்மதுதான்.