Followers

Sunday, March 11, 2018

'இப்போல்லாம் யார் சார் சாதி பாக்ககுறா?'


'இப்போல்லாம் யார் சார் சாதி பாக்ககுறா?'

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அதில் கலந்து கொண்ட சிம்பு தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

'நான் ஐந்தாவது படிக்கும் போது என்று நினைக்கிறேன். பள்ளியில் டான்ஸ் புரோக்ராம் ரிகர்சல் நடந்து கொண்டிருந்தது. அப்போது முதல் வரிசையில் நின்றிருந்தேன். அப்போது 'ஓ... நீ அந்த சாதியா? எப்படி வெள்யையா இருக்கே... பின்னால் போய் நில்' என்று என்னை பிடித்து தள்ளி விட்டனர். இது எனது நெஞ்சில் ஆறாத ரணமாக கனன்று கொண்டிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு நான் இந்த நிலையை எட்டியுள்ளேன். அன்று என்னை சாதியை சொல்லி புறந் தள்ளியவர்களைப் பார்த்து கேட்கிறேன். 'இப்போ வாடா... இந்த சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறேன். என்னை தொட்டு பாருடா? ' என்று கோபத்தோடு பேசியதை பார்க்க முடிந்தது.

ஒரு பிரபலமான டி.ராஜேந்திரரின் மகனுக்கே இந்த நிலை என்றால் சாமான்ய மக்களின் நிலையை எண்ணிப் பார்த்தேன். இந்த சமூகத்தில் சாதி எந்த அளவு புரையோடிப் போயுள்ளது என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு எடுத்துக் காட்டு.2 comments:

Dr.Anburaj said...

பணம் பலம் ஆள் செல்வாக்கு கல்வி அறிவு ஆகிய குணங்களின் அடிப்படையில் சிலபேருக்கு திமிா் படித்து விடுகின்றது. மதத்தால் தாங்கள் உயா்ந்தவர்கள் என்ற மனப்பாங்கை முஸ்லீம்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் காணலாம். 600 ஆண்டுகளுக்கு மேல் இநதியாவில் காட்டாச்சி நடத்தியவர்கள் அரேபிய மத அடிமைகள். இவர்கள் ஆட்சியில் சொல்லமுடியாத கொடுமைகள் இந்துக்களுக்கு செய்யப்பட்டது.இன்றும் காஷ்மீரில் இந்துக்கள் வாழ முடியாத நிலை உள்ளது.சுவனபபிரியன் என்ன சொல்லப்போகின்றீா் ?

Dr.Anburaj said...

ற பாக்கிஸ்தான் சென்மிக கடினமான கல்லிரல் மாற்று அறுவை சிகிட்சை செய்தும் கற்றுக் கொடுக்கும் இந்திய மருததுவா்

Indian surgeon to perform liver transplants in Karachi

TIMESOFINDIA.COM | Updated: Mar 12, 2018, 12:12 IST

HIGHLIGHTS
Dr. Gupta will perform these surgeries at the Dow University of Health Sciences.
He would also train Pakistani doctors and make them learn from his experience
The 56-year-old surgeon had performed his last operation in Pakistan in December last year.

NEW DELHI: Despite growing border tensions between India and Pakistan and deadly skirmishes on the Line of Control, an eminent Indian surgeon Dr Subhash Gupta is set to travel to Karachi this month with his team to perform three to four liver transplants, reported Pakistan Today.
Dr. Gupta will perform these surgeries at the Dow University of Health Sciences. The university’s vice chancellor, Dr Saeed Quraishy referred to Dr. Gupta’s visit as a “good omen” for Pakistan.
“Not only would Dr Gupta perform those complicated surgeries, he would also train Pakistani doctors and make them learn from his experience and expertise in the field of transplant surgery,” said Dr. Quraishy.

Dr. Quraishy hoped that Pakistani surgeons would be able to perform liver transplants after learning from Dr. Gupta.
Delhi based Dr. Gupta is currently the chairman of the Liver and Biliary Sciences department at Max Super Speciality Hospital.

The 56-year-old surgeon had performed his last operation in Pakistan in December last year.

இந்தியாவிற்கு எதிராக தாய் நாட்டிற்கு எதிராக காடையா்களை அனுப்பி இந்து விரோத செயல்களைச் செய்யும் நாட்டிற்கு இப்படி ஒரு சேவை செய்யலாமா ? நியாயமா ? இந்து எப்போதும் இளிச்சவாயன்தான். ஈவது விலக்கேல்.யாதும் ஊரே யாவரும் கேளீா் என்றல்லவா இந்த மடையன் இந்து பாடம் படிக்கின்றான்.காபீர்களைக் கொல் என்று பாடம் படிக்கவில்லையே.காபீர்களைக் கொல் என்று பாடம்படித்தவன் இந்துக்களை கொலை செய்கின்றான். யாதும் ஊரே என்று படித்த இன்று பாக்கிஸ்தானியனுக்கு கல்லிரல் மாற்று அறுவை சிகிட்சை செய்யக் கற்றுக் கொடுக்கின்றான். அரேபிய பண்பாட்டிற்கும் இந்து பண்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம்.