Followers

Thursday, March 08, 2018

உண்மையை போட்டு உடைத்த ஷாநவாஸ்!

உண்மையை போட்டு உடைத்த ஷாநவாஸ்!

பார்பனர்களை பொருத்த வரை எந்த கலவரத்திலும் ஈடுபட மாட்டார்கள். ஆனால் கலவரம் உருவாகும் சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள். பாபரி மசூதியை இடிக்க அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற பார்பனர்கள் முன்னிலையில் நின்றனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள். சிறையில் இருப்பதும் அதிகம் சூத்திரர்களே!

அதே போல் பெரியார் சிலையை உடைப்போம் என்று ட்வீட் செய்து விட்டு டெல்லியில் சென்று உட்கார்ந்து கொண்டார் பார்பனரான ராஜா சர்மா. ஆனால் அவரது ட்வீட்டால் உந்தப்பட்டு பெரியார் சிலையை உடைத்தது யார்? அவரும் சூத்திரர்: சென்னையில் தெருவில் சென்ற பார்பனர்களின் பூணூலை அறுத்து அதனால் சிறை சென்றதும் பிற்படுத்தப்பட்ட மக்கள். அப்பாவி பார்பனர்களின் பூணூலை அறுத்தது கண்டிக்கத்தக்கது. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆக இங்கு எதிலும் பார்பனர்களுக்கு எந்த சேதமும் இல்லை என்பதை கவனியுங்கள். இதனை இந்த காணொளி மிக அழகாக சொல்கிறது.





14 comments:

Dr.Anburaj said...

அப்பாவி பார்பனர்களின் பூணூலை அறுத்தது கண்டிக்கத்தக்கது. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆக இங்கு எதிலும் பார்பனர்களுக்கு எந்த சேதமும் இல்லை என்பதை கவனியுங்கள். இதனை இந்த காணொளி மிக அழகாக சொல்கிறது.
------------------------
பூணூலை அறுத்தது கண்டிக்கத்தக்கது என்றுன சொல்லி விட்டால் போதுமா ?

பன்றிக்கு பூணூலை போட்டு போராட்டம் நடத்தினார்களே திராவிட கலகத்தார்கள்.அதை ஸ்டாலின் என்ற பகுத்தறிவு சமூக நிதி போராளி கண்டிக்கவில்லை
சுபவீரபாண்டியன் என்ற போலி கண்டிக்கவில்லை.
முதல்வா் துணை முதல் வா் வருங்கால முதல்வா் கண்டிக்கவில்லை
அமைச்சா் ஜெயக்குமாா் கண்டிக்கவில்லை
நல்லகண்னு தாமஸ்பாண்டியன் கண்டிக்கவில்லை
திருமாவளவன் என்ற வீரரும் கண்டிக்கவில்லை.
-----------------------------------
இந்த நிலையிலும் பண்போடு பொறுமை காத்தது பிறாமணா்கள்தான். பாராட்டத்தகுந்தது.
பார்பன துவேசத்த கிளப்பி குளிா்காய சுவனப்பிரியன் விரும்புகின்றார்.
------------------------------------------
தக்கியா என்ற இசுலாமிய பண்பாடுபடி எதிரியை காபீர்களை இந்துக்களை அழிக்க என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் .சமயத்துறையில் மேலோங்கி இருக்கும் பார்பனர்களை அழித்து விட்டால் இந்தியாவில் அரேபிய சாம்ராஜ் ஜியத்தை நிறுவி விடலாம் என்றால் சுவனப்பிரியன் ஏமாந்து போவாய் .

Dr.Anburaj said...


ஜேய் சி முகம்மது இயக்கத்தின் கமாண்டரை நமது ராணுவம் சுட்டுக் கொன்றது.காஷ்மீரில் ஜஸஐஸ் காடையாரகளின் செல்வாக்கு பெருகி வருகின்றது
unjuwan mastermind dead: Police intercepted Mufti Waqas’ conversations with terrorists
Mar 07, 2018
Technology finally did him in. Mufti Waqas, the operational commander of the Jaish-e-Mohammad, who masterminded the attack on the army camp in Sunjuwan on February 10, was finally tracked down to a house in Kashmir Valley’s Awantipora and shot dead after a two-hour encounter.
The Jammu and Kashmir Police had been hunting for him after the Sunjuwan attack that killed six soldiers and one civilian. It was sure of his involvement in the strike on the army camp after it intercepted conversations between him and the three terrorists who stormed the camp on the outskirts of Jammu.
Waqas, believed by officials to have infiltrated the Valley from Pakistan in mid-2017 was a key associate of Jaish chief, Masood Azhar, who was responsible for the attack on the air force base in Pathankot in January 2016.
SP Vaid, director general, Jammu and Kashmir Police, confirmed that the Sunjuwan terrorists were in touch with their handler, Waqas, during the terror strike that lasted over 48 hours.
“The terrorists were communicating with a Pakistani national who they were reporting to in the Valley,’’ Vaid said on February 13. He confirmed on Tuesday that the Pakistani national was Waqas, who was eliminated in an encounter Monday night. “He was the one communicating with the terrorists,’’ Vaid confirmed.
According to police officials, Waqas’s elimination is a ‘big step’ in the fight against militancy because he is believed to have been instrumental in indoctrinating two local Kashmiri militants who carried out a suicide attack on a CRPF camp in South Kashmir’s Lethpora on December 31.
The only other time a local blew himself up was in April 2000 when 17-year-old Afaq Ahmad Shah drove a stolen Maruti car laden with explosives into the high-security barrier of the Srinagar-based 15 Corps headquarter.
Full report at:
https://www.hindustantimes.com/india-news/sunjuwan-mastermind-dead-police-intercepted-mufti-waqas-conversations-with-terrorists/story-pkefSY1DR2nH3icKPRPY3K.html
--------

Dr.Anburaj said...

நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்

இளம் அரசியல் விமர்சகர் மாரிதாஸ் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து எழுதி பெரும் வரவேற்பைப் பெற்ற பதிவுகளின் கோர்வையான தொகுப்பு இந்த நூல். கம்யூனிசத்தால் கவரப்பட்டு கொஞ்சநாள் அந்த முகாமில் தங்கி விரைவிலேயே அந்த சித்தாந்தத்தின் பொருளின்மையை, அபத்தங்களை உணர்ந்து அதிலிருந்து விலகிவந்த ஒரு தமிழ்நாட்டு இளைஞர் விருப்பு வெறுப்பின்றி நரேந்திர மோதியின் அரசாட்சி குறித்து வைத்த விமர்சனங்கள் இவை. ஒருவகையில் ஒரு முன்னாள் கம்யூனிஸ்டின் வாக்குமூலம்.

உங்களுக்கு மோதியைப் பிடிக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம். ஆனால், இந்தப் புத்தகம் நிஜமாகவே நிறைய நிறைய புள்ளிவிபரங்களையும் பல தகவல்களையும் கொண்டது. இந்தப் புத்தகத்தில் பண மதிப்பு நீக்கம், பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், கறுப்புப் பண விவகாரம், புல்லட் ரயில் திட்டம், ரொஹிங்கியா விவகாரம், பெட்ரோல் விலையேற்றம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு சீர்திருத்தம், இணையம் துறைமுகம், மீத்தேன் வாயு திட்டம், சாகர் மாலா திட்டம் போன்றவை தொடர்பான அவதூறுகளுக்கான பதில்கள் இடம்பெற்றுள்ளன. இந்துத்துவம் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள், திராவிட அரசியலின் உண்மை மதிப்பீடு இவையும் இடம்பெற்றுள்ளன. மிக எளிய தமிழ் நடையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.“நாடு என்பது ஆட்சியாளர்கள் ஒருபக்கம் – மக்கள் ஒரு பக்கம் என்று இரண்டு சக்கரங்களால் நகர வேண்டிய வண்டி. இரண்டும் சரியாக உருண்டால்தான் நாடு முன்னேறும்; ஒவ்வொரு வீடும் முன்னேற்றம் காணும். இன்றைய தேதியில் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசின் மீது தாங்கமுடியாத வெறுப்பும், கோபமும் கொண்ட பிரிவினைவாத, குறுகிய நலன் கொண்ட, மதவாத, கம்யூனிஸ சக்திகள் ஊடகங்களைக் கைக்குள் வைத்துக் கொண்டு பேயாட்டம் ஆடிவருகின்றன. மக்களுக்கு இன்று சென்று சேர்பவையெல்லாம் முழுக்க முழுக்க மிகையான, அவதூறான, பொய்யான செய்திகளே.
...2

Dr.Anburaj said...

ஆட்சி – அதிகாரம் – வரி வருமானம் – பட்ஜெட் என்று அனைத்தையும் முதலில் நிர்வாக ரீதியாக யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கே இங்கே அரசை முறையாக விமர்சனம் செய்ய தகுதி வருகிறது. இது எந்த நாட்டுக்கும் எந்த ஆட்சிக்கும் பொருந்தும். எனவே நான் உங்களுக்கு நிர்வாக விவரங்கள் சார்ந்து சில உண்மைகளை எடுத்து சொல்லவும் – சித்தாந்தம் சார்ந்து கொள்கைகளை ஆதாரங்கள் கொண்டு விளக்கவுமே விரும்புகிறேன். நிச்சயம் உணர்வுகளை மலினமாகத் தூண்டி ஆதாயம் தேடவிரும்பவில்லை. மக்களும் இளைய தலைமுறையினரும் வாசிக்கும்போது நரேந்திர மோதியின் மீதும் பிஜேபி அரசின் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையான மனதுடன் படிக்கவும். இந்தப் புத்தகம் பிஜேபி மீதான அக்கறையுடன் அல்ல; உங்களின் மீதான அக்கறையிலேயே எழுதப்பட்டிருக்கிறது” என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்
மாரிதாஸ்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 225

ஆன்லைனில் இங்கே வாங்கலாம்.

இந்தப் புத்தகம் முன்பதிவாக ரூ. 150 சலுகை விலைக்கு அறிவிக்கப் பட்டிருந்தது. மிகப்பெரிய அளவில் முன்பதிவு செய்யப்பட்டது. அதற்குக் கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, மாரிதாஸ் தனது ஃபேஸ்புக்கில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்:

வெளிப்படையாக கூறினால் நான் மொத்தம் இந்த ஆண்டு நான்கு புத்தகங்கள் வெளியிட விரும்பினேன்

01.நான் ஏன் மோதியை ஆதரிக்கிறேன்.
02.நான் ஏன் மோதியை ஆதரிக்கிறேன் (பாகம் 02)
03.கம்யூனிஸ்ட் சித்தாந்தம் தோல்விக்கு என்ன காரணம்.
04.எல்லாப் புரட்சியும் புனிதமாகாது.(இந்திய பொருளாதார அடிப்படை தெரிந்து கொள். பின் உன் போராட்ட களத்தை முடிவு செய்.)

இந்த நான்கு புத்தகங்களில் முதல் இரண்டு நரேந்திர மோடி ஏன் நல்ல நிர்வாகி என்பதைச் சித்தாந்தம் , பொருளாதாரம் , வரலாறு என்று அனைத்திலும் ஒரு தேடலாக எனக்கு வந்த கேள்விகளின் தொகுப்பு. இதில் ஏறக்குறைய அடிப்படையான அனைத்து நிர்வாக கேள்விகளுக்கும் உங்களுக்கு விடை உண்மையான புள்ளி விவரங்களோடு கிடைக்கும்.
.... 3

Dr.Anburaj said...

மூன்றாவது புத்தகம் – கம்யூனிஸ்ட் எதனால் உலக அளவில் பொருளாதார தோல்வியைத் தழுவினர் , இன்று உலகத்தில் எதுவுமே கம்யூனிசத் நாடு இல்லை என்ற நிதர்சன உண்மையை மாணவர்களுக்குப் புரியவைக்கவும் இந்தப் புத்தகம் மூலம் முயற்சிக்கிறேன்.

நான்காவது புத்தகம் : மாணவர்கள் , பெற்றோர்கள் அனைவர்க்கும் அடிப்படை இந்திய பொருளாதாரம் மிக எளிமையாக விளக்க விரும்பி இந்த நூல் வெளியிடுகிறேன். மிக முக்கியமாக BSNL, Bank என்று 300க்கும் மேற்பட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள் இந்த அரசு தொழில் சங்கங்களால் எவ்வளவு பெரிய நாசத்தை சந்திக்கிறது என்ற உண்மை முகத்தை வெளியிட விரும்புகிறேன். அத்தோடு உணர்வை தூண்டி உருவாக்கப்பட்டு போராட்டங்கள் உண்மை என்ன என்பதையும் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் வெளியிடும் இந்த நூல் மூலம்- அடிப்படை பொருளாதாரம் மாணவர்களுக்கு தெரிந்துவிட்டால் எது போராட்டம் எது நாட்டுக்கு எதிரான சதி என்பதை அனைவரும் உணர்வர் என்பதால் இந்தப் புத்தகம் வெளியே கொண்டு வரவிரும்புகிறேன்.

இந்த நான்கு புத்தகமும் அனைத்து மாணவர்களும் ஒருமுறையாது படிக்க வேண்டும் என்பது என் ஆசை. இங்கே எழுத்துலகத்தில் வணிக நோக்கத்தோடு எழுதப்படும் பல குப்பை புத்தகங்களை நான் அறிவேன், நானே அவர்களை வெறுத்தவன் – அந்த தவறை நான் செய்யமாட்டேன் என்பதை உறுதி அளிக்கிறேன்”.

மாரிதாஸ் இது போன்று தொடர்ந்து நூல்களை எழுதி தமிழ்நாட்டு இளைஞர்களிடம் ஜனநாயக அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வாழ்த்துகிறோம்.
நன்றி தமிழ்ஹிந்து

Dr.Anburaj said...


14 மில்லியன் யுதர்கள் 108 நோபல் பரிசுகள் பெற்றுள்ளார்கள்.என்ன ஆச்சரியம்.என்ன சாதனை.அரேபியர்கள் மற்றும் அரேபிய அடிமைகள் என்னத்தை கிழித்தார்கள்.விளக்கவாரா சுவனப்பிரியன்.
Although I am not a Jew, I am always interested in finding the truth – How 14 million Jews produced more than 180 Nobel Laureates? I have found one clue in the words of Solomon. “Train up a child in the way he should go; even when he is old he will not depart from it “(Proverbs 22:6).
This gives us parents a clear understanding that education must identify and cultivate natural abilities. The combination of subjects we choose for higher education is critical. I was forced to do Physics, Chemistry, Applied Mathematics and Advanced Mathematics and consequently I was considered a mediocre student.

By Royalj - 1/27/2018 11:24:50 PM Thanks to new age islam

Dr.Anburaj said...

உண்மையை போட்டு உடைத்த மாியா விா்த்
இந்துக்களே எம்மதமும் சம்மதம் என்று சொல்லாதீர்கள் என்ற வேண்டுகோளுக்கான நியாயம் கீழே தரப்பட்டுள்ளது.

PLEASE HINDUS, DON’T SAY: “ALL RELIGIONS ARE THE SAME”

Observations by someone who grew up in the stifling atmosphere of dogmatic Christianity and appreciates the freshness and freedom of undogmatic Hinduism– and wonders why a section of Hindus are so apologetic about their religion when it actually is the best bet for a fulfilling life.



Hindus used to say, “All religions are equal”. They did not want to see that the two biggies, Christianity and Islam, did not agree. Each of those religions claimed for itself, “We alone are the only true religion. Our God is the only true God.” They pitied Hindus that they might actually believe that by stating that all religions are equal, Hinduism would be elevated to their level. Of course, the ‘true religions’ will never allow this.

Now Hindus say, “We respect all religions. We teach it to our children. Our children hear a lot about Christianity and Islam and how good these religions are. We don’t want to offend anyone, so we teach very little about Hinduism and what we teach is only about superficial things, like festivals and customs and not about the deep philosophy and scientific insights which would portray Hinduism in a good light and might irritate other religions.”

Again, Hindus don’t want to see that Christianity and Islam do not respect Hinduism. The clergy of those religions don’t say it into their face, but to their own flock: “Hindus go to hell, if they don’t convert to the true religion. It is their own fault. We have told them about Jesus and his Father or the Prophet and Allah respectively. Still, they are so arrogant and foolish and hold on to their false gods. But God/Allah is great. He will punish them with eternal hellfire.”

In a variation of “We respect all religions” Hindus also say, “All religions teach the human being to be virtuous and good and lead him to God, the creator. Hindus attend Inter Faith Dialogues and try to find the commonalities. Of course these are there. Hindus try to build on them. “Yes, all religions have good points. Yes, all religions have good people.” They keep repeating that all religions teach goodness, as if to convince themselves. However, deep down, Hindus know that this is not honest and lacks intellectual integrity. They know that Christianity and Islam have gone off track by preaching exclusiveness and hate to their flock. Those religions have encouraged persecution of others and brainwashed otherwise kind human beings into fighting for an imaginary god who supposedly hates all those ‘others’ who don’t believe, what they are told to believe. They have left a trail of bloodshed in history. But Hindus choose to ignore it. ‘Why provoke unnecessarily?’ they might feel, still betraying a psyche wounded by thousand years of oppression.

Dr.Anburaj said...

ஃ2ஃ
Is it not time that Hindus call a spade a spade? Swami Vivekananda has said that every Hindu who leaves his faith is not one Hindu less but one enemy more. He said this while India was ruled by the British, and Christians and Muslims were encouraged to feel superior to the “idol worshipping Hindu”. Hindus were not in a position to put the record straight, as their own elite put Hinduism down due to a malicious British education policy. Yet today, 66 years after independence, it is about time to tell the world loudly and boldly what Hinduism is about.

It is not about ruling the world. It is not about believing in unverifiable dogmas. It is not about being nice to those of one’s own faith and not nice to those of other faiths. But it is about discovering what we really are, apart from the ever-changing body and mind. The ancient rishis have discovered the oneness underlying the apparent multiplicity, long before western scientists did. This conscious, blissful oneness is not somewhere out there. It is permeating everyone (and everything) and can be felt as one’s own essence. This essence can be called by different names, but the main thing is, that it is within everyone and within everyone’s reach. So, we truly are all children of the same infinite divine Presence. We all belong to one big family. Vasudhaiva Kutumbhakam. This truth provides the basis for a harmonious world and it makes sense, or does it not?

by Maria Wirth

Dr.Anburaj said...

அரேபிய அடிமை மதவெறியன் சாகீர் நாயக்கிற்கு மரியா விர்த எழுதிய கடிதம்
A REPLY TO DR. ZAKIR NAIK

Hindus generally don’t criticise other religions in spite of the fact that Christianity and Islam not only criticise, but demean Hinduism badly. Zakir Naik is only one example. Do Hindus know what is preached in the innumerable churches and mosques across India? I know for sure that Hindu gods are called devils by Christian missionaries. Yet Hindus neither defend their gods nor challenge the Abrahamic dogmas in spite of having a solid philosophical basis for their beliefs, which is lacking in Christianity and Islam.

Some years ago, Zakir Naik had ridiculed Ganapati and thrown a challenge to prove that Ganapati is God. I assume he means by God the Supreme Being that Muslims call Allah.

Now what do we know about Allah?

Foremost, Allah is great and merciful, and the faithful as well as the unfaithful are loudly reminded of it five times a day. He also knows what all human beings are doing, but is separate from them. It is claimed that Allah has communicated his final words to Prophet Mohamed. Those words are in the Quran. Allah declared that Islam alone is true. So, all human beings must follow Islam because other paths are wrong. And they must hurry up, because every human being has only one life.

Those, who do not accept Islam during their lifetime, will be thrown into eternal hellfire where “boiling water will be poured over their heads that not only melts their skin but also the inner parts of their bellies…” (Q22.19-22)

Clearly, here is where Allah’s mercy ends. He does not brook any dissent. And the Azan, which started compassionately, ends with: “Oh Allah, guide us to the Right Way. The Way of those whom You have favoured, not of those who have earned Your wrath…” Al-Fatiha 1

This means, Allah is merciful only to his followers who are called Muslims and he is wrathful to those who are not Muslims.
முஸ்லீம்களுக்கு அல்லா கருணா உள்ளவன்.மற்றமதத்தவர்களுக்கு கடுமையானவன் என்பது இசுலாமிய போதனை ... 2

Dr.Anburaj said...

2
Dr. Zakir Naik, I am confident that I got the concept of ‘God’ in Islam right because Christianity has a similar concept. And I dare to claim that it is not true. Can you prove (and this challenge goes also to Christian clerics) that Allah/ God is indeed so unfair and divisive? Can you prove there will be this huge cauldron of fire where billions of people will burn for ever after Judgment Day? Do these claims of “eternal hellfire for unbelievers” not rather have the purpose to keep the flock in check? To divide and rule?

There are about 2 billion Christians, who are told they have to remain Christians, otherwise they can’t go to heaven. And then there are about 2 billion Muslims who are told that they have to remain Muslims, otherwise they can’t go to paradise. Both religions had plenty of time to sort out which one is true, but they did not do it. Why? Because they cannot prove it. They can only make claims and counterclaims and fight among themselves, between Muslims and Christians and with heathens or infidels. They do this for the last 2000 years.

Under these circumstances, can anyone claim that Islam or Christianity is beneficial for humanity? Is it not time to have a thorough check of what REALLY is the truth?

In regard to the absolute Truth, Dr. Zakir Naik, your ancestors, the Indian Rishis, made valuable contributions and you can be proud of them. In ancient times, long, long before Christianity or Islam appeared on the scene, the Rishis had a very mature understanding of Brahman which would be ‘Truth’ or ‘Supreme Being’ or ‘God’ in English. Brahman is not personal, not a superhuman entity somewhere in heaven, not male or female, not jealous of other gods, not revengeful if ignored, but it is Sat-Chit-Ananda, the conscious, one essence in all names and forms – like the one ocean is the essence of all the waves.

The Rishis realised that this universe is a wrong perception of Brahman. They called it Maya, not really true, only apparently true.

For anything to qualify as absolute Truth, it has to be always – past, present and future – and it has to be self-evident.

Dr.Anburaj said...

3
The Rishis came to the conclusion that nothing fulfils these criteria except pure (= thought free) consciousness. This consciousness is here and now, always, everywhere. Yet we miss it because we focus only on things or thoughts, emotions, etc. – like, when we focus a torchlight in a room only on the furniture and miss the empty space. Infinite space, which throbs with life and love is actually a good metaphor for Sat-Chit-Ananda – the highest truth that underlies names and forms (nama-rupa).

Science has meanwhile discovered the Sat-aspect of the truth. Oneness is there. To discover that this Oneness is also aware (Chit) and blissful (Ananda) scientists would need to turn to their own consciousness to research further instead of looking outside. Let us see whether the scientists will support also the claim of the Rishis that this whole manifestation is alive and full of bliss.

In one point, however, you are right, Dr. Zakir Naik: There is only one Truth, one God, which the wise call by different names. But the nature of it you got wrong. It does not send non-Muslims or non-Christians eternally into hellfire. The Supreme Being is indeed merciful and great.

But you wanted to know whether Ganapati is a deity.

May I explain a bit of your ancestors’ tradition which struck me as most profound when I came to know of it?

Sanatana Dharma is not only about intellectually knowing Sat-Chit-Ananda, but about realising it. Since Brahman is all pervading, it must be also in us (Ayam Atma Brahman). So we can tap and feel it. For this, however, we need to follow certain rules. We need to purify ourselves, lead a moral life, speak the truth, etc. To eat plenty of meat and have plenty of sex is not conducive for this purification. Yet one factor is very conducive: Bhakti – love for God.

Here Hindu Dharma brings in Ishwara.

Dr.Anburaj said...

4
The concept of Ishwara is close to the Abrahamic notion of a personal God but more benevolent. There is of course no eternal hell for unbelievers. Everyone gets chance after chance in life after life till he realises that he is not a separate wave, but one with the ocean.

Ishwara is God with attributes and has innumerable aspects, as this universe has innumerable aspects or human nature has innumerable aspects. These aspects are personified in different deities and the devotee can choose the one who is dearest to him. It helps to develop love for the invisible Truth – for example through Ganapati.

Those Devas are mistakenly much maligned by Christianity and Islam. They are not separate entities but kind of access points to the one Brahman, which is otherwise unimaginable. It is possible to feel familiar with them, to love them, to talk with them. And the scriptures leave no doubt that devas are ultimately Brahman.

And here, Dr. Naik, you may get an answer to your question whether Ganapati is ultimately the Supreme Being.

The Ganapati Atharvashirsa Upanishad, which is part of the Atharva Veda, states: “Tvameva kevalam karta si, tvameva kevalam dharta si, tvameva kevalam harta si.

Tvameva sarvam khalvidam brahmasi, tvam saksadatma si nityam.”

It means: You alone are the creator, you alone are the sustainer, you alone are the annihilator. All this is Brahman and you are that Brahman. You are indeed the Atman eternally.

This declaration, however, is not unique for Ganapati. It is said for other deities, too.

Yet the fact that this is written in a sacred text, is not proof enough. There are plenty of sacred texts in this world and if everything in them is blindly accepted as true, we end up with all kind of proclaimed truths which are not true. We need to verify what is declared as truth on the touchstone of reason, intuition and experience. If it contradicts all of these, it is not worth believing it and certainly not dying for it.

The proof that all deities are Brahman is because only Brahman really exists. Brahman is like the ocean. The waves are not separate from it. The name with which one worships the Divine, does not matter. What matters is how much devotion one feels. The greater the devotion, the more miracles can happen. Ganapati is loved by millions of Hindus worldwide. He is the door through which they try to access Sat-Chit-Ananda.

Dr.Anburaj said...

5
Sanatana Dharma is very ancient. And yet the Rishis had such deep insights, for example that the world is a wrong perception of what is really true, like seeing a snake at dusk when in fact there is only a rope. Westerners who ridiculed Hindus because they believe that the world is an illusion keep now quiet as science supports the Hindu view.

Meanwhile NASA scientists have detected the building blocks of DNA in meteorites. The Max Planck Institute in Germany published the first picture of the whole universe. It had an oval shape. Could it be possible that those who ridicule Hindus for worshipping a Shiva lingam might soon rethink their attitude, as well, lest they embarrass themselves?

Great men have come and gone in India’s ancient civilisation. Some have been made into gods. There is nothing wrong with it. The Divine is in all.

It should make you reflect, Dr. Naik that science keeps validating the insights of the Rishis, for example the mindboggling age of the universe, or the ultimate Oneness of all.

Attempts to vilify Indian tradition by you and others are successful because the British weaned Indians away from their tradition and most people know little about it. Yet if you are sincere, you will realise that the wisdom of your ancestors scores high over the worldview and the mind set of Abrahamic religions. The attitude of “We alone are right and you go to hell if you don’t accept our religion” is doing great harm to humanity. It may be helpful for world dominion, but do you want to live in a world where everyone has to wear a straight-jacket?

If I were you, Dr. Naik, I would be worried especially about one thing: what if you wake up after death and there is NO paradise waiting for you? What if all those Jihadis, who were inspired by you, cursed you after realising there was no paradise for them? What if you are taking birth again in another form and reap the fruits of your actions of this life where you consciously or unconsciously distorted the truth? Rebirth is not only mentioned in the Indian texts. There is also plenty of evidence for it – over 3000 cases are documented in the archive of Virginia University.

Dr. Naik, I don’t know how deeply you believe what you preach. I know from personal experience how effective brainwashing in childhood can be. But I also know that it is possible to get out of it, and it seems the older one is, the easier.

For me, it was a great relief to come out of the Christian religious straight jacket and I would encourage you to also genuinely enquire into the truth. Your concept of God is not Truth. You quote a book as support. Truth does not fit into a book. Truth is THAT WHAT TRULY IS.

Your ancestors, the Indian Rishis, spoke from experience, not from book knowledge.

Yours Sincerely

Maria Wirth

Dr.Anburaj said...

மரியா விர்த் என்பவா் ஒரு ஜெர்மன் நாட்டு பெண்மணி. இந்தியாவிற்கு சுற்றுலா வந்தபோது கன்னியாகுமரி விவேகானந்தா் பாறையில் சுவாமி விவேகானந்தா் எழுதிய ஞான யோகம் என்ற ஆங்கில புத்தகத்தை படித்து மேலும் படிக்க ஆா்வம் கொண்டார். நிறைய படித்து சுயமாக இந்து சமயத்தை ஏற்றுக் கொண்டு இந்துசமய கருத்துக்களை பரப்ப தனது பெயரில் இணையம் நடத்துகின்றார்.

இவரது கட்டுரைகளை வெளியிட்டதற்கு நன்றி.பாராட்டுக்கள்.