Followers

Wednesday, March 28, 2018

அலை அலையாக இஸ்லாத்தை நோக்கி - திருவண்ணாமலை


அலை அலையாக இஸ்லாத்தை நோக்கி

திருவண்ணாமலை அண்ணா நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), திருவண்ணாமலை மாவட்டம், தி,மலை. அண்ணா நகர் கிளையில் 28-03-2018 புதன்கிழமை
சகோதரர். கிருஷ்ணன் அவர்கள் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் (இரண்டு மகள், ஒரு மகன்) உடன் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

கிருஷ்ணன் இன்று "கமால் தீன்" ஆக...

சகோதரர். கமால் தீன் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்க்கு திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு & இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.







No comments: