முன்னேற்றத்திற்கு ஹிஜாப் ஒரு தடையே அல்ல.
இரண்டு முறை ஒலிம்பிக் மெடலிஸ்ட்: ஐந்து முறை உலக சாம்பியன்: ஒன்பது முறை யுஎஸ் சாம்பியன். இத்தனை பட்டங்களை வென்ற இஃதிஹாத் முஹம்மத் எங்கு சென்றாலும் ஹிஜாபோடுதான் செல்கிறார். எந்த நிலையிலும் இஸ்லாமிய உடையை விட்டுக் கொடுப்பதில்லை. அபுதாபியில் சமீபத்தில் நடந்த கலந்துரையாடலில் மாணவ மாணவிகளோடு இஃப்திஹாத் முஹம்மத்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
17-03-2018

No comments:
Post a Comment