Followers

Wednesday, March 14, 2018

பாராளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மையை இழந்தது!

பாராளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மையை இழந்தது!
தற்போது மூன்று எம்பி தொகுதிகளை இழந்ததன் மூலம் பாஜகவின் பலம் 273 ஆக சுருங்கியுள்ளது. தலித்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், முஸ்லிம்கள் ஓரணியில் நின்றால் மதவாத பாசிச சக்திகள் வெகு விரைவில் அதிகாரத்தை இழந்து சிறை கம்பிகளை எண்ண வேண்டி வரும் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. வரும் காலங்களிலும் சமயோஜிதமாக மதசார்பற்ற அரசியல் கட்சிகள் சிந்தித்து ஓரணியில் நின்று பாசிசவாதிகளை ஒழித்துக் கட்ட முனைய வேண்டும். நமது நாட்டை கொள்ளையர்களிடமிருந்து காக்க இது ஒன்றே வழி.

No comments: