Followers

Monday, March 05, 2018

திரிபுராவில் லெனின் சிலை உடைப்பு!

திரிபுராவில் லெனின் சிலை உடைப்பு!

ஆட்சிக்கு வந்த மறுநாளே இந்துத்வா தனது கோர முகத்தை காட்டத் துணிந்து விட்டது. லெனின் சிலையை புல்டோசர் வைத்து தகர்த்துள்ளார்கள். அங்கு பதட்டம் நிலவுகிறது.

சிலை இருந்த இடத்தில் தேசப் பிதா காந்தியைக் கொன்ற கோட்சேயின் சிலையை நிறுவினாலும் ஆச்சரியப்படவதற்கில்லை.....

போலோ... பாரத் மாதாகீ ஜே... :-)


3 comments:

Dr.Anburaj said...


தேசவிரோதிகளின் சிலைகளுக்கு இந்துஸ்தானத்தில் இடம் கொடுப்பது அநியாயம்.
ஸ்டாலின் மறைவிற்கு பிறகு ஸடாலின் ....... ஆயிரம் போ்களை அநியாயமாகக் கொன்றார் .அப்படி இப்படி என்று அவரை விமா்சித்தனர். மொத்தத்தில் ரஷ்ய ஆட்சியாளர்கள் காடையா்கள்.அரேபிய ஆட்சியாளா்களும் காடையா்கள்.நல்லவை அலபம்.மனித நேயமற்ற செயல்கள் மிக அதிகம்.அதைத்தான் சிரியாவில் பார்க்கின்றோம்.விரைவில் சவுதியில் பார்க்கலாம்.

லெனினை வெறுப்பவா்கள் மத்தியில் சிலை தேவையில்லை.
முஹம்மது காபாவில் உள்ள 360 சிலைகளை உடைத்தார்.மற்றும் பிற பகுதிகளில் இருந்த தெய்வ சிலைகளை உடைத்தார். ஜனநாயக முறைப்படி மனம் மாறும் வரை காத்திருக்கவில்லை.

Dr.Anburaj said...

வாள்முனையில் கைபற்றப்பட்டு மசுதியாக்கப்பட்ட இந்து ஆலயங்களை இந்துக்களிடம்ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்திற்கு அதிகாிக்கும் ஆதரவு

yodhya Row: Another Islamic Scholar, Delhi Minority Commission Chairman, Backs Shifting Of Mosque
Mohammed Wajihuddin
Mar 5, 2018
MUMBAI: A day after senior cleric and sacked member of All India Muslim Personal Law Board Maulana Salman Nadvi said he would not push for an out-of-court settlement to the Ayodhya dispute, another senior Islamic scholar and Delhi Minority Commission chairman Dr Zafrul Islam Khanhas supported Nadvi’s views on an out-of-court settlement, and on shifting of the mosque away from the disputed site in Ayodhya. He, too, is in the eye of the storm since a few Urdu news portals carried his opinion on Saturday.
Delhi-based Khan, who is a former president of All India Muslim Majlise Mushawarat, an umbrella body of over 40 Muslim organisations, in a piece he penned on Saturday, backs Nadvi for making efforts to end the dispute but disagrees that Art of Living founder Sri Sri Ravishankar could have convinced Hindu organisations to accept the formula. “Maulana Salman Nadvi’s suggestion is logical but who will listen to Sri Sri Ravishankar? Involve the government, the SC or the RSS and take parties on board,” he said. Defending Nadvi, he said he has known him for the last three decades as a learned person. “I have differed with him but never doubted his integrity,” he said. “Maulana Nadvi capitulated to pressure but I will not,” he added.
When told that AIMPLB has repeatedly reiterated its stand that Muslims would wait for the SC verdict and ‘once a mosque always a mosque’, Khan, an alumnus of the Cairo-based famous Islamic seminary Al-Azhar explained: “There is no textual (Quran or Hadith, the Prophet’s traditions) to support this claim.”
https://timesofindia.indiatimes.com/india/ayodhya-row-another-islamic-scholar-backs-shifting-of-mosque/articleshow/63165121.cms

Dr.Anburaj said...

ஸ்டாலின் சிலைகளை ரஷ்யாவில் காணவில்லை. பிறந்த மண்ணிலே சாகசம் புரிந்த மண்ணிலே ஸடாலின் சிலைகள் குப்பை தொட்டிக்கு சென்று விட்டது.



இந்தியாவில் இவருக்கு என்ன வேலை ?

இந்த மண்ணில் பிறக்காத இந்த மண்ணை நேசிக்காத கொலை மற்றும் அடாவடித்தனம் மூலம் ஆட்சியைப்பிடிக்க வேண்டும் என்ற காடையர்களின் ஆட்சியை ஆதரிக்கும் ஸ்டாலின் சொந்த மண்ணிலே வீழ்ந்து விட்டார்.

இதற்கு மேல் பாரத புமி இவரை சுமப்பது தெண்டம்.