மகளிர் தினத்தில்
ஒரு சிறந்த தீர்ப்பு!
கேரள உயர் நீதி விதித்த
தடையை உச்ச நீதி மன்றம் நீக்கியது. ஹாதியா திருமணம் செல்லும் என்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ஹாதியாவின் தந்தை அசோகனும் தற்போது சற்று இறங்கி வந்து 'எங்கிருந்தாலும் வாழ்க.... மேல் முறையீடு செய்வேன்' என்றிருக்கிறார். அவருக்கும் நேர் வழி கிடைக்க பிரார்த்திப்போம்.
3 comments:
பெற்றோரை மதிக்க வேண்டும் என்பது எல்லா மதங்களின் போதனை.பெற்றவர்களை மதிக்காமல் எனக்கு 18 வயதாகி விட்டது என்பது பெற்றவர்களை தூக்கி எறிவதற்கு நியாயமாகுமா ? சுப்ரிம் நீதி மன்றம் பிழை செய்து விட்டது.ஹதியாவின் கணவன் இரண்டாம் திருமணம் செய்தாலோ கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்து ஆனாலோ இந்த பேதை பெண் பெற்றவா்களைத்தானே உதவி வேண்டி வாழ வேண்டும்.பிரவசம் போன்ற காரியங்களுக்கும் தாயாரின் உதவிதானே முக்கியமானது.குடும்பங்களை பிரிப்பது நியாயமானதல்ல.
நமது சட்டங்களை முட்டாள்தனமாக எழுதியும் விளக்கியும் வருகின்றோம்.அமெரிக்காபோன்ற நாடுகளில் குடும்ப உறவுகள் இன்னும் வலுப் பெறவில்லை.சற்று பெரியவர்கள் ஆன உடனே ஆண் பெண் பிள்ளைகள் குடும்பத்தை விட்டு தனியே பிரிந்து போய்விடுகின்றார்கள்.உழைத்து படிக்கின்றான்.பட்டம் பெறுகின்றான். பெற்றோர்களைச் சாா்ந்து இருப்பதில்லை. டேடிங் அடுத்தவன் பெண்டாட்டியை அணைத்துக்கொண்டு நடனம் ஆடுவதும் வாய்மேல் வாய்வைத்து முத்தம் கொடுப்பதும் ஏற்புடையதாக உள்ளது. மனம் கட்டுக்குள் இருக்குமா ? என்பது புரியவில்லை.அதனால்தான் விவாகரத்துக்கள் எளிமையாக உள்ளது.வயதான காலத்தில் அரசு உதவித்தொகையில் வாழ்கின்றான்.அல்லது பென்சன் திட்டத்தில் சோ்ந்து பென்சன் பெற்று வாழ்கின்றான். மருத்துவ சிகிட்சை கூட மருத்துவ காப்பீடு திட்டப்படிதான். மற்றவா்கள் சாகின்றார்கள்.
ஆனால் இந்தியாவில் 120 கோடி ஸனத்தொகை உள்ளது.வாழ்க்கை போராட்டத்தில்சற்று வழுக்கினாலும் முன்னேறற ஏணியின் அடித்தளத்திற்கு நாம் சென்றுவிடுவோம். குடும்பம் என்கிற அமைப்பு இங்கு வலுவாக ஒருவருக்கொருவா் தாங்கி பிடிக்கின்றது. ஆகவே இந்கு அமைதி நிம்மதி அதிகம். பெற்றோர்கள் கடைசிவரை பாசத்தோடு குழந்தைகளை தாங்குவதும் பின் பிள்ளைகள் பெற்றவார்களைத் தாங்குவதும் இங்கு பண்பாடு.
அந்த அடிப்படையில் பார்த்தால் ஏதோ 18 வயதாகி விட்டதனால் ஒரு பெண் தன்விருப்ப்படி ஒரு ஆண்மகனை திருமணம் செய்ய முடியம் என்பது குடும்பத்தை கெடுக்கும் கோடரி தத்துவம்.
இந்த வெற்றிக்கு பின்னாளில் இருந்து செயல்பட்டது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, அதனால் தான் அது அங்கெ தடை செய்யப்பட்டது , எதிரியை நேர்கோட்டில் சந்திக்கும் ஒரு உன்னதமான இயக்கம் தான் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, மாறாக சொந்த இயக்கத்தினர் மீதே சேரை வாரி இறைக்கும் கூட்டமல்ல
Post a Comment