(இன்றைய ஜுமுஆ உரையின் இரண்டாம் உரை)
"உலகமே சிரியா மக்களின் அவல நிலையை கண்டும்
இந்த அகதிகளை அரவணைக்க முடியாது என்கிறார்கள்.
வாழ இயலாமல்,உயிருக்கு
பயந்து ஒருவழியாக படகில் தப்பித்து வந்தால் அண்டை நாடுகளும்,உலக பணக்கார நாடுகளும் சிரியா மக்களை வராதே என்கிறார்கள்.
ஆனால்,ஒரே
ஒரு பிரதமர் அழைக்கிறார் என்றால் அது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அவர்கள் மட்டும்
தான்.நாம் அனைவரும் அவருக்காக துஆ செய்யவேண்டும்.
எவ்வளவு மக்கள் வேண்டுமானாலும் என் நாட்டிற்கு
வாருங்கள்.நான் உங்களை மனதார வரவேற்கிறேன் என கூறியதோடு மட்டுமல்லாமல் விமானங்களை
அனுப்பி அனுப்பி அழைத்து வருகிறார்.
ஒவ்வொரு நாளும் 200,300
பேர் என சிரியா மக்களை அழைத்ததோடு மட்டுமல்லாமல்
ஏர்போர்டிற்கு நேரடியாக சென்று அவர்களை சந்தித்து கட்டியணைத்து,முத்தமிட்டு வரவேற்பு தருகிறார்.
இனி நீங்கள் என் நாட்டு மக்கள்.என் குடிமக்கள் என கூறி
கண்ணீர் விடுகிறார்.சமீபத்தில் கூட இவர் இந்தியாவிற்கு வந்து சென்றார். இவரை(மோடி)
போன்ற தீவிரவாதிகளுக்கு இவர் சிம்ம சொப்பனமாக திகழ்வதால்தான் மோடி அவரை
சந்திக்கவில்லை.
ஜஸ்டின் ட்ருடோ எனும் பிரதமர் மட்டும் தான் 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை அரவணைப்பேன்
என்கிறார்.அங்கே அடிபட்டு சாகவேண்டாம்.அங்கு(சிரியா)யாரும் இனி உங்களை
பார்த்துக்கொள்வது போல் தெரியவில்லை என தனது நாட்டை நோக்கி வரசொல்கிறார்.
ஜஸ்டினால் சிரியா ஆட்சியாளர் மீது போர் தொடுக்க இயலாது.அது
மிக தொலைவு மட்டுமின்றி சர்வதேச சட்டங்களும் அதற்கு தடையாக உள்ளன.
சிரியா மக்களுக்கு உதவ ஜஸ்டினை போல ஒரு அறிவிப்பை சவுதி
போன்ற பணத்தில் மிதக்கும் எந்த ஒரு ஆட்சியாளர்களும் செய்யவில்லை.கனடா பிரதமரான
இவர் மட்டும்தான் அறிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் இவர் செய்த இந்த செயலுக்காக
அல்லாஹ் அவருக்கு அருள் செய்யவேண்டும்.அந்நாட்டிற்கு பரகத் செய்யவேண்டும் என துஆ
செய்வோம்!"
3 comments:
நீங்கள் என் நாட்டு மக்கள்.என் குடிமக்கள் என கூறி கண்ணீர் விடுகிறார்.சமீபத்தில் கூட இவர் இந்தியாவிற்கு வந்து சென்றார். இவரை(மோடி) போன்ற தீவிரவாதிகளுக்கு இவர் சிம்ம சொப்பனமாக திகழ்வதால்தான் மோடி அவரை சந்திக்கவில்லை.
---------------------------------------------------------
முஸ்லீம்களை முட்டாள் ஆக்கி தவறாக வழி நடத்த வேண்டும் என்ற கேடுகெட்ட நோக்கத்தோடு நடத்தப்படும் இந்த இணையம் இசுலாமிய தைக்கா என்ற நயவஞ்சக திட்டப்படி நமது பாரத நாட்டின் பிரதமா் குறித்து பொய்யான கட்டுக் கதையை அவிழ்த்து விட்டிருக்கின்றார் சுவனப்பிரியன்.72 ஹேரீஸ் பெண்கள் பிரியா்.
-----------------------------------------------------------------------
01. கனடா பிரதமா் அரசியல் பண்ணுகின்றார். கனடாவில் சில பகுதிகளில் சீக்கியா் கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்கள் வோட்டுகள் தனக்கு கிடைக்க வேண்டும் எனற காரணத்திற்காக பாபா்கல்சா என்ற சீக்கிய பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவா்களை ஆதரித்து வருகின்றார். இந்தியாவில் பாபா் கல்சா என்ற அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்யப்பட்டுள்ளது. கனிஷ்கா என்ற ஏா்இந்தியா விமானத்தை பயணிகளுடன் வெடிவைத்து தகா்த்து அதை இன்னும் பாபா்கல்சா இயக்கம் அதை வெற்றி விழா வாக கொண்டாடி வருகின்றது.பாபா் கல்சா நடத்திய ஒரு நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டாா்.
இத்தகைய காடையா்களை ஆதரிப்பது கனடாவின் பிரதமருக்கு அவசியமா ?
இவர் தியாகி மனித நேயம் மிக்கவா் என்று மற்றவா்கள் புகழ்வதற்கு இந்தியாவில் உள்ள ஒரு பயங்கரவாத இயக்கத்தை ஆதரிப்பது நியாயமா ?
இந்திய அரசிற்கு எதிராக வம்பு செய்தால் பதிலடி பொருத்தமாக கிடைக்கும். கிடைத்து விட்டது.
03.ஆகவேதான் திரு.மோடி அவர்கள் கனடாவின் பிரதமரை விமானநிலையத்ததிற்கு நோில் சென்று வரவேற்கவில்லை.இணை அமைச்சரை அனுப்பியிருந்தாா்.
04.பஞ்சாப் சென்ற போதும் முதலமைச்சா் நோில் பொற்கோவிலுக்கு வரவில்லை.
பின் சந்தித்துக் கொண்டார்கள். சீக்கிய பயங்கரவாத இய்கக வாதிகளுக்கு ஆதரவு கொடுக்க மாட்டேன் என்று உறுதி மொழியை பெற்றப்பின் தான் நமது பிரதமா் திரு.நரேந்திர மோடிஅவர்கள் முறையாக சந்தித்தாா்.
இந்தியா ஒன்றும் கிள்ளுக்கிரை கிடையாது. திரு.நரேந்திர மோடி என்றும் மன்மோகன்சிங் அல்ல. குனிந்து போவதற்கு.பழைய காலம் மலையேறிவிட்டது.
திரு.மோடி அவர்கள் தீவிரவாதியும் அல்ல. இந்த கனடா பிரதமா் திரு.மோடிக்கு சிம்மசொப்பனம் ஆக ஒரு போதும் இருக்க முடியாது. நடக்காது. பிரதமா் திரு.மோடி அவர்கள் சுனாமி. ஜஸ்டின் தூசி.
--------------------------------------------------------------
சிரியாவில் உள்ள அனைத்து மக்களையும் இவர் தனது நாட்டின் பிரஜையாக எடுத்துக் கொள்ளட்டும். யாருக்கம் வருத்தம் இல்லை. சிரியாவில் மக்களே இல்லை என்றால் அரசுக்கு அங்கு வேலையில்லை.சமாதானத்திற்கான நோபல் பரிசு கூட கிடைக்கலாம்.
ஆனால் அரபு நாட்டுக்காரன் வயிறு நிறைந்தவுடன் அவன் புத்தியைக் காட்டுவான். கலகம் செய்வதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் அரேபியா்கள். சிரியாகாரன் ஒ்னறும் விதிவிலக்கு அல்ல.அன்று கனடா நாட்டு மக்கள் அல்லப்படுவார்கள்.குரானும் முஹம்மதுவும் சிரியா மக்களை அமைதியாக வாழ விடாது.அப்போது ஜஸ்டின் வருத்தம் அடைவார். பாத்திரம் அறிந்து பிச்சை போடாதவன் வருந்துவான்.
ஆட்சியாளர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.ஆனால் அரேபிய காடையா்களை நாட்டிற்கும் அனுமதித்து விட்டு பின் குத்துதோ குடையிதே என்று கனடா நாட்டு ஜனங்கள் அலறும் போது பிரச்சனை வெடிக்கும்.
பொறுத்து இருந்து பாருங்கள். லண்டன் பாரீஸ் சுவிட்சா்லாந்து போன்ற அரசுகளின் பெருந்தன்மைக்கு பல பயங்கரவாத தாக்குதல்கள் பரிசாக கிடைத்து விட்டன.
-----------------------------------------------------------
சிரியாவில் நடக்கும் கலவரத்திற்கு யார் காரணம் ? ரஷ்யாவா ?அமெரிக்காவா ? இல்லை.அரேபிய பாரம்பரியம்தான் காரணம்.
பதவியில் உள்ள அதிபருக்கு ஆதரவாக ஒரு கூட்டம் ஆயுதப்போர் நடத்துகின்றது..அவர்களுக்கு எதிராக ஒரு கூட்டம் ஆயுதப்போர் நடத்துகின்றது.அதிபருக்கு ஆதரவாக ரஷ்யாவும் எதிர் தரப்பு மக்களுக்கு அமெரிக்காவும் ஆயுதம் அளிக்து ஆதரிக்கின்றன்.
அதிபருக்கு எதிரானவர்கள் மீதுதானே ரஷய போர்விமானங்கள் குண்டு வீசுகின்றன !
பொது மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். பொது மக்களை கேடயமாக பயன்படுத்தாமல் வெளிப்படையான திறந்த வெளி போரை ஏன் இரண்டு கட்சியினரும் நடத்தவில்லை ?
மனதில் வெறுப்பை வளா்த்துக் கொண்டால் எந்த பிரச்சனைக்கும் தீா்வுகாணமுடியாது.
-------------------------------------------------------
அரேபிய நாடுகள் இன்றும் பல வகைகளில் கற்காலத்தில் உள்ளது. அரசு எப்படி நடத்துவது ஆட்சியாளர்களை எப்படி தோவு செய்வது என்ற பிரச்சனைகளுக்கு அவர்கள் பெரிதும் போற்றும் குரானில் போதிய கருத்துக்கள் இல்லை.பிற கருத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் குரான் என்ற கிணற்றில் தவளைகளாக வாழ மேற்படி ஆட்சியாளர்கள் அவர்களை வைத்து விட்டார்கள்.ஆயுதபலம் கொண்டவன் -வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பதே அரேபிய அரசுகளின் அடிப்படை.அனைத்து நாடுகளிலும் நிலைமை இதுதான். வோட்டு போட்டு மக்களின் மனதை கவா்ந்து ஆட்சியில் யாரும் அமரவில்லை.சவுதி மன்னா் பைசல் அல்லது இளவரசா் சல்மான் யாராவது வோட்டு போட்டு ஜனநாயக முறைபப்படி தோ்வு செய்யப்பட்டார்களா ? நாட்டின் தலைமை பதவி பரம்பரைச் சொத்தா ? சல்லான் துப்பாக்கி பலத்தில்தான் நாட்டை ஆளுகின்றாார்.பரம்பரையில் இரண்டு பேர் வந்து பதவிக்கு போட்டி வந்தால் என்ன நடக்கும்.வழக்கம் போல் இரத்தக்களறிதான்.எதிரிகளை யாா் முதலில் கொல்கின்றாரே அவரே ஆட்சியாளா். அரேபிய இசுலாமிய சமூகத்தில் கற்கால தன்மையை நினைத்து பாருங்கள்.
என்றாவது இது குறித்து ஒரு பதிவை தாங்கள் செய்ததுண்டா ? சிரியா மக்கள் என்ற கேள்வியை முன்வைத்த இசுலாமிய இயக்கங்கள் தமிழ்நாட்டில் போராட்டங்களை ஆரம்பித்து விட்டன.நேற்றி கூட தமிழன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். திரு.மோடி அவர்களை ஒரு பிடி பிடித்தார்.சிரியா மக்களை திரு.மோடி அவர்கள் வரவேற்று அடைக்கலம் கொடுக்க வேண்டுமாம் . என்ன ரசனை.
வேலிக்குள் போகும் ஓணானை எடுத்து ..திக்குள் விட்டாளாம்.பின் குத்துதே குடையுதே என்று கூவி அழுதாளாம் எனற நிலை இங்கு வராமல் திரு.மோடி அவர்கள் தடுத்து விட்டது சாணக்கியம்.பகுத்தறிவு.வாழ்க திரு.மோடி.
காஷ்மீரில் இந்துக்கள் வாழ இயலாது இசுலாமியமதத்திற்கு மாறிவிட்ட இந்துக்கள் பயங்கரவாத படுகொலைகள் மூலம் செய்து விட்டார்கள்.முன்னாள் இந்துக்கள் இன்நாள் இந்துக்களை அழித்து விட்டாா்கள்.மதம் மாறித்தொலைந்த இந்துக்கள் மதம் மாறா இந்துக்களை அழிக்க நினைக்கின்றார்கள்.
கோத்ரா ரயில் எரிப்பு 63 இந்துக்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டார்கள்.இந்தசம்பவம் என் நடக்கின்றது ? இவ்வளவு கொடுரமான செயலை செய்ய உந்து சக்தி எப்படி கிடைத்தது ? இதற்கான ஆட்கள் நிா்வாகம் எப்படி அமைந்தது என்ற கேள்விக்கு விடைகாண யாராவது வெளிப்படையாக முயன்றதுண்டா ?
கருத்துக்களை பதிவிட்டதுண்டா ? போராட்டங்களை கண்டனக் கூட்டங்களை நடத்தியதுண்டா ? முஸ்லீம்கள் செய்ய மாட்டார்கள்.சிரியாவில் இரத்தம் சிந்தினால் மனம் பதைக்கும்.ஆனால் காஷ்மீரில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டால் எந்த உணா்ச்சியும் இருக்காது.இன்றும் வங்கதேசத்தில் இந்துக்கள் பெரும் இன அழிப்புக்கு அளாக்கப்பட்டு வருகின்றார்கள்.அவர்களில் நலனுக்காக இந்திய முஸ்லீம்கள் என்ன செய்யப் போகின்றார்கள் .?????
இராக்கில் எஸ்டி இன மக்களின் இளம் சிறுமிகள் மற்றும் பெண்களை -ஆண்களைக் கொன்ற விட்டு - கடத்திச் சென்று ஐஎஸ முகாம்களில் குமுஸ் பெண்களாக தாசிகளாக வைத்திருக்கின்றாா்களே அதை எந்த இயக்கமாவது கண்டித்ததுண்டா ?அமொிக்க ராணுவம் இப்படி செக்ஸ்அடிமைகளாக இருந்த ஏழாயிரம் பெண்களை மீட்டிருக்கின்றார்கள். என்ன கொடுமை. என்ன கொடுமை. இந்திய முஸ்லீம்கள் இந்த பெண்கள் குறித்து என்ன செய்யப் போகின்றீா்கள்.என்ன செய்தீர்கள்.
இப்ப ஆயிரம் பேசலாம். கோணல் புத்திக்கு சிறந்த உதாரணம் முஸ்லீம்கள்.
Post a Comment