Followers

Monday, March 19, 2018

இன்று முதல் இந்தியாவில் உதயமாகிறது புதிய மதம் - லிங்காயத்


இன்று முதல் இந்தியாவில் உதயமாகிறது புதிய மதம் - லிங்காயத்

பெங்களூரு: லிங்காயத் பிரிவினரை தனி மதமாக அறிவிக்கும்படி மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.


கர்நாடகாவில், 12ம் நூற்றாண்டில், பசவப்பா என்பவரால் தோன்றுவிக்கப்பட்டது லிங்காயத் பிரிவு. இவர்கள் சிவனை வழிபடுபவர்கள். கழுத்தில் லிங்கத்தை அணிந்து இருப்பவர்கள். இவர்களை வீர சைவர்கள் என்றும் அழைப்பது உண்டு. கர்நாடகாவில், இப்பிரிவினரிடம், 19 சதவீத ஓட்டு வங்கி உள்ளது. இவர்கள் தாங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை; தங்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழ்நிலையில், இன்று (மார்ச் 19) நடந்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில், லிங்காயத் அமைப்பை தனி மதமாக அறிவிக்க கோரி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், இந்தியாவில் புதிய மதம் ஒன்று உருவாகும். 

தகவல் உதவி
தினமலர்
19-03-2018

கடந்த 2500 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய போது தங்களின் மத சட்ட திட்டங்களை  பூர்வ குடிகளிடம் புகுத்த ஆரம்பித்தனர். அந்த வலையில் வீழ்ந்த இந்திய சமூகம் இந்து என்ற ஒற்றை மதத்துக்குள் வலுக்கட்டாயமாக புகுத்தப்பட்டது. அரசர்கள் பார்பனீயத்துக்கு அடிபணிந்ததால் இவர்களின் திட்டம் மிக இலகுவாக நிறைவேறியது. அவ்வாறு வீழ்ந்த சமூகங்களில் ஒன்றுதான் லிங்காயத். தற்போதய தலைமுறை பார்பனீய அடிமை தலையிலிருந்து விலக ஆரம்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக பல போராட்டங்களுக்குப் பிறகு இன்று லிங்காயத் என்ற புதிய மதத்தை அங்கீகரித்துள்ளது கர்நாடக சட்டசபை.

இதன் தொடர்ச்சியாக வேறு பல சமூகங்களும் குரல் எழுப்பி பார்பனிய தாக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கலாம். பவுத்தம், கிருத்தவம் போன்ற மதங்களையும் ஆக்ரமித்த பார்பனியம் இஸ்லாத்திலும் நுழைய பார்த்தது. அதன் தாக்கத்தில் விளைந்ததுதான் ஆங்காங்கு முளைத்த தர்ஹாக்கள். இதைத் தவிர பெரிய மாற்றங்களை இஸ்லாத்தினுள் பார்பனியத்தால் உருவாக்க முடியவில்லை.

சுய மரியாதையை காக்க பார்பனிய சதியிலிருந்து இன்று முதல் விடுபட்டு ஓரிறைக் கொள்கையை நோக்கி கிட்டத் தட்ட வந்து விட்ட லிங்காயத் சமூகத்தை நாமும் வரவேற்போம்.4 comments:

Dr.Anburaj said...

சிறு வயதில் ஆரம்பப்ள்ளி பாடத்தில் இந்த கதை உண்டு. 5 காளை மாடுகள் ஒற்றுமையாக காட்டில் வாழ்ந்து வந்தது. சிங்கங்கள் தாக்கினால் 5 சோ்ந்து தாக்கி விடும். சிங்கங்கள் தோற்று ஒடுவது வழக்கம். இந்த காளைகளின் ஒற்றுமையை ஒரு நாி கெடுத்ததாம். பின் காளைகள் ஒற்றுமையை இழந்து தனித்தனியே மேய்ந்ததாம். சிங்கங்கள் ஒரு காளையை தாக்கியபோது மற்ற காளைகள் அது குறித்து கவலைப்படவில்லை.முடிவில் எல்லா காளைகளும் சிங்கத்திற்கு விருந்தானது.

இந்து சமூதாயத்தை பிளந்து கூறுபோட்டு பலஹீனப்படுத்துவது பார்ப்பனர்களுக்கு விரோதமாக பிற இந்துக்களை தூண்டிவிடுவது அரேபிய வல்லாதிக்க வாதிகளின் நயவஞ்சக சதித்திட்டம்.லிங்காயத் என்ற மதம் தோன்றுகின்றது என்று எவ்வளவு மகிழ்ச்சியோடு பதிவு செய்துள்ளீர்கள். நயவஞ்சகம். இந்தியா நாசமை் ஆக வேண்டும்.சிரியா போல் நாசமாக வேண்டும் என்பது தங்களின் திட்டம்.

கர்நாடகத்தில் 20 சதம் லிங்காயத்துக்கள். ஒற்றுமையான சமூதாயம். ஓட்டு ஒரு பக்கமாக போடக் சமூகம்.ஓட்டு கிடைக்கும் என்றால் நாய் குண்டியில் வைக்கப்பட்டுள்ள தேனை நாக்கினால் நக்க தயாராக இருக்கும் காங்கிரஸ் அரசு லிங்காயத்துக்களின் ஒட்டுகளுக்காக ஈனத்தனமான இக்காரியத்தை செய்துள்ளது.இந்த நாட்டில் சிறுபான்மை என்று யாரும் இல்லை.சிறுபான்மை என்ற வார்த்தையை அரசியல் அமைப்பு சட்டத்திலிருந்து நீக்க வேண்டும்.

லிங்காயத்துக்கள் சிவலிங்கத்தை கழுத்தில் கட்டியிருப்பார்கள். சிவன் சிவலிங்கம் இந்துமதம் இல்லையெனில் இந்துமதம்தான் என்ன ? ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க மாட்டாா். நிச்சயம் தோல்வியில் முடியும்.லிங்காயத்துக்கள் தோற்பது உறுதி.

Dr.Anburaj said...


தமிழ்ஹிந்துவில் 16.3.18 ல் பதிவு செய்தது.
அ.அன்புராஜ் on March 16, 2018 at 5:56 pm
கா்நாடகத்தில் லிங்காயத்துக்கள் இந்து அல்லாத சிறுபான்மையினராம்-ஆளும் காங்கிரஸ் நீதி மன்றத்தில் மனுதாக்கல்.
Akram Basha, Under Secretary, Department of Minorities Welfare, and Government of Karnataka has submitted an affidavit stating “Lingayats are not Hindus’ to the Karnataka High Court.It is to be noted here that Hindu Religious and Endowments Department has Muslims working in key departments such accounting and finance, operations, Establishment etc. which form the core of the department in granting funds to Hindus.Now, the Government apparently to ‘fast-forward’ this issue to gain advantage of the Lingayat community has given the file to their trusted lieutenant in Minorities department Akram Basha, to forward the same to the Hon’ble High Court. The Under Secretary is responsible for ‘vetting’ the documents/affidavits. The approval is given by the Principal Secretary Minorities department.

The Congress is hell-bent to provide a separate religion tag to Lingayats. The government might be constrained to take such decisive measures when the Code of Conduct in lieu of the impending elections is place in Karnataka, and hence given the file to Basha to speed up the process.

Pro-Minority Government

The desperation of winning Minority votes is not new to Congress Government in Karnataka. They withdrew the funds to schools run by RSS and VHP firebrand leader Kalladka Prabhakara Bhatt in Dakshina Kannada. They had also contemplated to withdraw cases against PFI activists who were responsible for the spate of murders of Hindu activists in Dakshina Kannada.

Incidentally, neither, MB Patel nor Vinay Kulkarni ministers in Siddaramaiha’s cabinet have refrained from raising this issue of a minority official handling a ‘sensitive’ file by a minority official.

The ‘high-handedness’ of the Government allowing a minority official to handle such files, despite presence of other officials has shown the inclination of the government to give preferential treatment to the minorities, while giving a scant regard to Hindus in the State of Karnataka.
The Congress Government is in an imbroglio over to provide a separate religion status to Lingayats.

This is seen as an act to shift the Lingayat voters to Congress. Lingayats are the major community in Karnataka and their votes are a decisive factor when Karnataka goes to polls in the month of May: 2018.
கா்நாடகத்தில் லிங்காயத்துக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்கு வங்கி பலம் கொண்டவர்கள். அவரது வாக்குகளைப் பெற காங்கிரஸ் ஈனத்தனமான இக் காரயத்தைச் செய்துள்ளது. நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் லிங்காயத்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வாங்கி தந்தேன் என்று வாக்கு வங்கி பிரச்சாரம் செய்வார்கள்.நீதிமன்றம் மறுத்தால் நான் என்ன செய்வேன் நீதி மன்றம் மறுத்து விட்டது.இருப்பினும் உங்களுக்கு உதவினேன் எனவே வோட்டு போடுங்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள் காங்கிரஸ் கட்சியினா்.

வோட்டு கிடைக்கும் என்றால் நாய் குண்டியில் தேன் இருந்தால்

கூட நாவினால் நக்கி தின்க தயங்கமாட்டார்கள் ……கள்.

Dr.Anburaj said...


இந்த காவி அணிந்த துறவிகள் லிங்காயத்துக்கள் என்றால்

இவர்களை ” இந்து” அல்ல என்று எப்படிச் சொல்வது ?

மகான் பசவண்ணா் இந்து இல்லையா ?

இவர்கள் இந்து அல்லாத சிறுபான்மையினா் என்றால்

இந்துக்கள் அனைவரும் சிறுபான்மையினா்தாம்.

படித்தவர்கள் இப்படியும் முட்டாள்தனங்கள் செய்ய முடியுமா ?

Dr.Anburaj said...

லிஙகாயத்துக்கள் நிறைய கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றார்கள்.

இவர்கள்சிறுபான்மை அந்தஸ்து பெற்றால் இடஒதுக்கீடு கொள்கையிலிருந்து விதிவிலக்கு

பெற்று விடுவார்கள்.

ஆகவே தான் இவ்வளவு அக்கறை.

அரசு ஊதியம் வழங்கும் நியமனங்கள் அனைத்தும் லிங்காயத்துக்களுக்கு.

கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் அனைத்து அரசு பணியிடங்கள்அனைத்தும் பிஷப்கள் விரும்பும் கிறிஸ்தவர்களுக்கே வழங்கப்படுகின்றது.

சிறுபான்மை கிறிஸ்தவ தாழ்த்தப்பட்ட வகுப்பினா்களுக்கு கூட ஆசிரியா் நியமனங்களில்

இட ஒதுக்கீடு கிடையாது.

கிறிஸ்தவ சபையாா் நடத்தும் பள்ளிகளில் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு இடம் கொடுப்பதில்லை. கத்தோலிக்கர்கள் பிராட்டெஸ்டென் மற்றும் பெந்தேகோஸ்தே களுக்கு ஒருவா் நடத்தும் சபையில் மற்றவா்களுக்கு இடம் கிடையாது.

என்ன சிறுபான்மை நலக் கொள்கை ?கிறிஸ்தவர்களின் சாதி வெறி பேராசைக்கு ஒத்துழைப்பதே அரசின் சிறுபான்மைக் கொள்கை.

அதுபோல் பள்ளியில் மாணவர்கள் சோ்க்கை முழுவதும் லிங்காயத்துக்களுக்கே.
இதுதான் நோக்கம்.
சிறுபான்மை உாிமை என்பதே ஒரு அசிங்கம். தான் வாழும் பகுதி மக்களுக்கு விரோதமாக செயல்படும் உாிமைகளை -இந்துக்களை வஞ்சிக்க அரசு வழி வகுத்து கொடுத்ததுதான் சிறுபான்மை உாிமை.