Followers

Saturday, March 24, 2018

வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு....

வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியுமா? விவரிக்கிறது இந்த காணொளி!

அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் இன்றும் கூட பேப்பர் முறையே நடைமுறையில் உள்ளது. நாமும் அந்த முறைக்கு மாறாத வரையில் மோடியின் தில்லு முல்லுகளை வெளிக் கொணர முடியாது. வோட்டிங் மெஷின் தொடர்ந்தால் மோடிக்கே தொடர் வெற்றி கிட்டும்.


No comments: