Followers

Tuesday, March 13, 2018

கள ஆய்வு..... TNTJ

கள ஆய்வு.....   விருத்தாச்சலம் அருகே உள்ள பாலக்கொல்லை கிராமத்தில் கடந்த புதன்கிழமை 07-03-18 அன்று தீ விபத்து ஏற்பட்டு 23 வீடுகள் தீயில்  எரிந்து சாம்பலாகியது. உடைமைகளை முற்றிலும் இழந்து நிற்கும்  குடும்பங்களுக்கு    இன்று  (10.03.2018) விருத்தாச்சலம்   கிளை-1&2  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி இன்ஷாஅல்லாஹ் நாளை TNTJவால் முடிந்த நிவாரணம் வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது ,         .                    .  அல்ஹம்துலில்லாஹ்



No comments: