Followers

Thursday, July 19, 2018

இலங்கை வானொலியில் ஓதப்பட்ட ஹஸீதா

இலங்கை வானொலியில் ஓதப்பட்ட ஹஸீதா
சிறு வயதில் இலங்கை வானொலியில் 8 மணியிலிருந்து 9 மணி வரை இஸ்லாமிய நிகழ்ச்சி நடைபெறும். அப்போது இடையிடையே ஹஸீதா என்ற இந்த வாழ்த்துப் பாவை ஒலிபரப்புவார்கள். எங்கிருந்தாலும் ஓடி வந்து அமர்ந்து முடியும் வரை கேட்பேன். அந்த குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான். அழகிய அந்த கவிதைகளை நீங்களும் கேளுங்கள்.


1 comment:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் குறிப்பிட்ட ஹஸீதாவின் பதிவிறக்க தொடுப்பைத் தந்தால் மிகவும் நன்றாக இருக்கும். நானும் ஒரு காலத்தில் சிறுவயதில், ஹஸீதாக்களின் ரசிகன்தான். எனக்குப் பிடித்த ஹஸீதா: யா ரப்பி ஸல்லி அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம். இந்த ஹஸீதாவின் தரவிறக்கத் தொடுப்பைக் கொடுத்தால் மிக்கமகிழ்ச்சி. நன்றி.