Followers

Friday, November 16, 2018

இதயங்களை இணைத்த இன்பத் தமிழ்.....

இதயங்களை இணைத்த இன்பத் தமிழ்.....
நேற்று (17-11-2018) ரியாத் தமிழச் சங்கம் சார்பில் 'இதயங்களை இணைக்கும் இன்பத் தமிழ்' என்ற தலைப்பில் பேச ஆளூர் ஷாநவாஸ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். நானும், சகோதரர் ராஜாவும், சகோதரர் சிராஜூம், சகோ ஜாகிர்பாயும் 7 மணி வாக்கில் கிளம்பினோம். அரங்கம் சென்றடைந்தவுடன் இரவுத் தொழுகை (இஷா) க்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அருகில் இருந்த பள்ளியில் இஷா தொழுகையை கூட்டாக நிறைவேற்றி விட்டு அரங்கினுள் நுழைந்தோம். அரங்கு நிரம்பி வழிந்தது. பலர் இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பேச்சை கேட்க ஆரம்பித்தனர். இனி ஷாநவாஸ் அவர்கள் பேசிய பேச்சின் சுருக்கத்தை காண்போம்.
'இங்கு வந்திருப்பவர்களில் இந்துக்களும் உள்ளனர், இஸ்லாமியர்களும் உள்ளனர், கிருத்தவர்களும் உள்ளனர். ஆனால் நம் அனைவரையும் இணைக்கும் பாலமாக நமது தாய் மொழியான தமிழ் உள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சியில் அன்றைய தமிழர்களின் நாகரிகம் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. அன்றைய சமூகத்தில் தமிழர்களிடம் சாதி இல்லை. ஆனால் இன்று சாதியின் கோரப் பிடியில் தமிழ் சமூகம் சிக்குண்டுள்ளது. நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட கிருஷ்ணகிரியில் கவுரவக் கொலை நடந்துள்ளது. சாதி மாறி திருமணம் முடித்ததால் இந்த விபரீதம். பரச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா என்று சித்தர்கள் அன்றே பாடிச் சென்றுள்ளனர். இடையில் எப்படி நம் சமூகத்தில் சாதி புகுந்தது?
தமிழ் மொழியில் படித்த மாணவர்களே இன்று அகிலமெங்கும் பிரகாசிக்கின்றனர். அப்துல் கலாம், கூகுளின் சுந்தர் பிச்சை, இஸ்ரோவில் பணிபுரியும் சிவன் போன்றோர் தமிழ் மொழியில் கல்வி பயின்றவர்களே. புரிந்து படித்தால்தான் எதனையும் சாதிக்க முடியும். மனப்பாடம் செய்து ஒப்புவித்து வெளிவரும் மாணவர்கள் கார்பரேட் கம்பெனிகளுக்கு வெறும் அடிமைகளாகத்தான் மாறிப் போவர். சீனா, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகள் அனைத்தும் தாய் மொழியை விட்டுக் கொடுப்பதில்லை. மற்ற மொழியையும் கற்றுக் கொள்ளுங்கள்: தாய் மொழியை விட்டு விடாதீர்கள். அறம் சார்ந்த கல்வியை படிக்காததால்தான் நமது பிள்ளைகளில் பலர் இன்ஜினியராகவும், மருத்துவராகவும், கணக்காளராகவும் வெளிவருகின்றனர். ஆனால் மனிதர்களாக பலர் வெளி வருவதில்லை. தான் என்ன படித்தோம் எந்த துறையில் வல்லுனர் என்பது கூட தெரியாமல் ஏதாவது ஒரு வேலையில் ஆட்டு மந்தைகளைப் போல் சேர்ந்து வாழ்வை கழித்துக் கொண்டுள்ளனர்.
பன்முகத் தன்மை கொண்ட நமது சமூகத்தில் நமது அடையாளங்களை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நமது கலாசாரம். நாகூர் அனீஃபாவும், மதுரை ஆதீனமும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் அவரவர் மார்க்கங்களை பின் பற்றிக் கொண்டே நெருங்கிய நண்பர்களாகவும் இருக்க முடிகிறது. அபுல் கலாம் ஆசாத்தைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். காந்தி, நேரு, படேலோடு வலம் வந்த போதும் தனது தாடியையோ, தனது தொப்பியையோ அவர் விட்டுத் தரவில்லை. நாட்டுப் பற்று மிக்க சிறந்த இந்தியக் குடி மகனாக வாழ்ந்து விட்டு மறைந்தார். இன்றும் அவரது புகழ் பாடிக் கொண்டுள்ளோம்.
இன்று தமிழர்களை வழி நடத்திச் செல்ல ஒரு சிறந்த தலைவர் இல்லை. எனவேதான் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டு அந்த படம் வெற்றியாகவும் ஓடி விட்டால் உடன் முதலமைச்சர் கனவு காணத் தொடங்கி விடுகின்றனர். அதற்காக அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை.”
இவ்வாறாக அவரது பேச்சு சுவாரஸ்யமாக சென்றது. கூட்டம் முடிந்தவுடன் அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். தமிழச் சங்க உறுப்பினர்களான இம்தியாஸ் பாய், லக்கி சாஜஹான், மற்றும் கவிஞர் ஃபக்ருதீனையும் அரங்கில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம். வரும் போது இரவு மணி பத்தரையாகி விட்டது. வரும் வழியில் ஒரு எமனி ஹோட்டலில் அரபுகளின் பாரம்பரிய உணவான ஃபூல் தமீஸ் சாப்பிட்டு விட்டு 11 மணிக்கு நலமுடன் வீடு வந்து சேர்ந்தோம்.




6 comments:

Dr.Anburaj said...

அறம் சார்ந்த கல்வியை படிக்காததால்தான் நமது பிள்ளைகளில் பலர் இன்ஜினியராகவும், மருத்துவராகவும், கணக்காளராகவும் வெளிவருகின்றனர். ஆனால் மனிதர்களாக பலர் வெளி வருவதில்லை.
-----------------------------------------------------------
கிறிஸ்தவ பிள்ளைகளுக்க சமய பயிற்சி கிடைக்கின்றது.முஸ்லீம்களுக்கு அறம் -மதம் முறையான கல்வி கிடைக்கின்றது.பாவம் இந்து குழந்தைகள். அவர்களுக்குதான் சுதந்திர இந்தியாவில் முறையான சமய கல்வி கிடைக்காமல் தவறான கருத்தக்களில் ஈடுபட்டு மனிதவளத்தை பாழாக்கி வருகின்றாா்கள். பனத்தி ஆவதேதடா பரத்தி ஆவதேதடா என்ற சித்தாின் வாக்கு எத்தனை இந்துக்களை சென்று அடைந்திருக்கும்.அப்படி எல்லா இந்து உள்ளததையும் அக்கருத்து சென்றடைந்திருந்தால் கௌரவக் கொலைகள் நடக்காதே.
-------------------------------------------------------------
ஷநாவாஸ் க்கும் எனக்கும் ஒரே கருத்து தான்.

ASHAK SJ said...

சரியான சமயக்கல்வி ஹிந்து குழந்தைகளுக்கு கிடைத்தால் அவர்கள் கற்சிலைகளை வாங்கமாட்டார்கள், சாதி பெயரை சொல்லி பார்ப்பன பரதேசிகள் வந்தால் மூஞ்சில் எச்சிலை உமிழ்ந்து நான் ஒன்றும் கீழ்ஜாதி இல்லை என்று செருப்பால் அடித்தாற்போல் சொல்வார்கள் (அன்புராஜ் போன்றோர் தன்னை சூத்திரன் என்று அகம் மகிழ்ந்து ஒத்துக்கொள்வார்கள்) முடிவில் இஸ்லாத்தை ஏற்பார்கள்

Dr.Anburaj said...

சாதி பெயரை சொல்லி பார்ப்பன பரதேசிகள் வந்தால் மூஞ்சில் எச்சிலை உமிழ்ந்து நான் ஒன்றும் கீழ்ஜாதி இல்லை என்று செருப்பால் அடித்தாற்போல் சொல்வார்கள்
------------------------------------------------
நாயே இந்துக்களை காபீா்எ ன்று வசைபாடும் துலுக்கனை என்ன செய்ய வேண்டும் ? இதே போல் செருப்பால் அடித்து மூஞ்சில்எச்சிலை துப்பி இந்துக்களாகிய நாங்கள் காபீா்கள் அல்ல.53 வயதில் 9 வயது சிறுமியை மணம் முடித்து வயதிற்கு வரும் முன் ............ அக்குழந்தையை தனது காமவெறி தீர பயன்படுத்திய காட்டான்தான் காபீா் என்று ஓங்கிச் சொல்வோம்.சரியா

Dr.Anburaj said...

அவர்கள் கற்சிலைகளை வாங்கமாட்டார்கள்,
------------------------------------------------------
கௌதமனும் சங்கரரும் இராமானுஜரும் விவேகானந்தரும் வள்ளலாரும் மாணிக்கவாசகரும் தோன்றிய மண்ணில் பிறந்த இந்துக்கள் காட்டறபிகளை முன்உதாரணமாகக் கொள்ள முடியாது. சிலைகளை வணங்குவோம்.ஆயிரம் சிலைகளை வணங்குவோம். எங்களை வணங்கக் கூடாது என்று தடுப்பவன் யோக்கியதை சந்தி சிரிக்கின்றது. முகம்மது என்ற அரபி யின் கருத்து அனைத்தும் பிழையானது.

ASHAK SJ said...

நாயே, ஹிந்துக்களை குரான் எங்கே காபிர் என்று சொல்கிறது என்று தக்க ஆதாரத்துடன் நிரூபித்து நீ நல்லபிறவி என்று நிரூபி, மேலும் 9 வயது பெண்ணை திருமணம் செய்ததது தவறு என்றால் , பக்தையை கற்பழித்த கடவுள் எப்படியா பட்டவன்? அந்த கடவுளைத்தான் நீ வணங்குகிறாய். நாயே பதில் சொல் நாயே

ASHAK SJ said...

கற்சிலையை வணங்கக்கூடாது என்று வேதங்கள் சொல்கிறது, பல சித்தர்கள் சொல்லியுள்ளனர், அய்யாவழி வணக்கம் கூட கற்சிலையை வெறுக்கிறது, ராமலிங்க அடிகளாரும் கற்சிலையை வணங்கவில்லை.

கல்லை கொண்டு நாயை அடித்தால் கூட அந்த நாய்க்கு தெரிகிறது கல் தானாக வராது மனிதனால் தான் ஏவப்பட்டது என்று மனிதனை துரத்துகிறது, ஆனால் நீயோ மனிதன் ஆக இருந்தும் கல்லை சக்தியுள்ளதாக நினைக்கிறாய், நீ நாயை விட அறிவற்றவன்