Followers

Friday, May 22, 2015

யூதா்கள் என்ன பாவம் செய்தாா்கள் - செ. சுகுமார்!

திரு செ. சுகுமார்!

//யுதா்கள் என்ன பாவம் செய்தாா்கள் அவர்களுக்கு முகம்மது மதத்தாா் 1700 ஆண்டுகளாக மாறு அநியாயம் செய்கின்றாா்களே!அதுவும் இறைதூதா் என்று சொல்லத்தக்கவா் சமூக நீதியை போதித்தவா் அன்புமதத்தை போதித்தவா் என்ற பெருமையை யஉடையவராக சொல்லப்படும் முகம்மது இப்படி போதனை செய்தால் அவரது தகுதி என்ன ?//

நபிகள் நாயகம் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். வணக்கம் என்ற பெயரில் யூதர்கள் செய்வதற்கு மாறு செய்ய இஸ்லாமியருக்கு கட்டளையிட்டது உண்மைதான். அதற்கு காரணம் இருக்கிறது.

1. யூதர்கள் இறைத் தூதர்களை கொன்றனர்.

2. உலகிலேயே தாங்கள் தான் அறிவிற் சிறந்தவர்கள் என்று மமதை கொண்டிருந்தனர்.

3. வேத வசனங்களை தெரிந்து கொண்டே யூத குருமார்கள் வேதங்களிலிருந்து அழித்தனர்.

4. வேதங்களில் தங்களுக்கு சாதகமான செய்திகளை எடுத்துக் கொண்டு மற்றதை மறைத்தனர்.

6. தீண்டாமையை மிக அதிகமாக கடைபிடித்தனர்

7. நபிகள் நாயகத்திடம் வந்து 'முஹம்மதே! நீர் சொல்வதெல்லாம் சரிதான். ஒத்துக் கொள்கிறோம். ஆனால் கீழ் சாதிக்காரர்களை உயர் சாதியில் பிறந்த நீ ஒன்றாக அழைத்து உபதேசம் எல்லாம் செய்கிறாய். அதை நாங்கள் ஒத்தக் கொள்ள முடியாது. எங்களுக்கு ஒரு நாள் அவர்களுக்கு ஒரு நாள் என்று போதனை செய். அவர்களோடு எங்களை ஒன்றாக உட்கார வைக்காதே' என்று பேரம் பேசினர். நபிகள் நாயகம் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவும் நினைத்தனர். இஸ்லாத்தை ஏற்றவுடன் அவர்களின் திண்டாமையை ஒழித்து விடலாம் என்பது நபிகளின் எண்ணம். ஆனால் இதனை கண்டித்து ஒரு வசனத்தையே இறைவன் குர்ஆனில் இறக்குகிறான். முகமது நபியையே கண்டித்து 'அபசா' என்ற அத்தியாயாமே இறங்குகிறது.

ஆரம்ப காலங்களிலிருந்து ஏகத்துவத்துக்கு தடையாக இருந்ததும் யூதர்கள். எனவே அவர்களின் சாயல் கூட இஸ்லாமியர் மேல் படக் கூடாது. அப்படி பட்டால் அதன் மூலம் இஸ்லாமிய சட்டங்களிலும் குளறுபடிகள் வந்து விடும். வேத வசனங்கள் திரித்து கூறப்படலாம் என்ற எண்ணத்தினாலேயே யூதர்களை நபிகள் நாயகம் தூரமாக வைத்தனர். அப்படி தூரமாக்கியதால்தான் குர்ஆன் இடைச் செறுகல் இல்லாமல் தப்பித்தது.

அதே சமயம் ஒட்டு மொத்த யூதர்களையும் நபிகள் நாயகம் வெறுக்க வில்லை. ஒரு யூதரிடம் தனது கவச ஆடையை அடமானமாக வைத்து கடன் பெற்றிருந்தனர். பணிவிடை செய்ய ஒரு யூத சிறுவன் நபிகள் நாயகத்திடம் இருந்து வந்தான். யூதர்களிடம் அன்றைய முஸ்லிம்கள் கொடுக்கல் வாங்கலும் வைத்திருந்தனர். ஒரு யூத பெண்ணையே நபிகள் நாயகம் இஸ்லாத்தில் இணைத்து திருமணம் முடித்திருந்தனர்.

எனவே யூதர்களை வெறுக்கச் சொல்லவில்லை: இறைவனுக்கு மாறு செய்வதையே தொழிலாகக் கொண்ட அவர்களின் வணக்க வழிமுறைகளுக்கு மாறு செய்யவே கட்டளையிட்டனர்.

6 comments:

Dr.Anburaj said...

மெக்கா -மதினா இரணடு நகரங்களிலும் யுதா்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழ்நது வந்தாா்கள். அவர்கள் முகம்மதுவை ஏறகவில்லை.அதனால் சாதா போா் தொடுத்து கொன்றும் விரட்டியும் மதினாவை அரேபிய -முஸ்லீம்களின் உாிமை ஆக்கினாா். அரேபிய முழுவதும் ஒரு யுதன் கூட இருக்க கூடாது என்பது முகம்மதுவின் கட்டளை.யுதா்களில் நல்லவர்கள் யாரும் இருக்க முடியாதா ? எல்லா மனமும் சத்வ ரஜோ தாம்ச குணங்களால் ஆனதுதான் .ஆனால் சதவீதம் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றது.அதுவே அவர்களின் பிறவிக்குணம். இதை அப்பியாசத்தினால் ஒரளவிற்கு மாற்றலாம்.முழுமையாக மாற்ற முடியுமா?? Every religion has produced men and women of most exalted characters - Swami vivekananda. காரல் மாா்க்ஸ் ஒரு யுதன். அல்பா்ட் ஐன்ஸ்டீன் ஒரு யுதா். யுதா்களில் நிறைய நல்லவா்கள் நிச்சயம் அன்றும் இன்றும் என்றும் இருந்து கொண்டேயிருப்பாா்கள். ஆகவே தங்களின் கருத்து பொய்யானது. முகம்மதுவின் தவறான செய்கையை நியாயப்படுத்த தாங்கள் முயல்கின்றீா்கள். தங்களுக்கு தோல்விதான். யுதா்களில் நல்லவர்களுக்கு நிச்சயம் பஞசம் இல்லை.யுதா்களை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய அரேபிய பதா்களும் , அவர்களின் அடிமைகளான சுவனப்பிாியன் போன்ற முட்டாள்களும் அறிவு குருடா்களாக இருக்கின்றாா்கள் என்பதற்கு தங்களின் கட்டுரை ஒரு நிரூபணம். முட்டாள்தனத்தை திருத்திக் கொள்வாரா ? அறிவாளிகளின் நாடாகிய அரேபியா மற்றும் இசுராமிய நாடுகளில் இரத்த ஆறு ஒடிக்கொண்டிருக்கின்றது. இஸ்ரேல் நாட்டில் அன்பும் அதைியும் ஆட்சி செலுத்துகின்றது. நல்லவா்கள் நிறைந்த நாட்டில் அமைதி நிலவும். இஸரேலில் நல்லவர்கள் மிக அதிகம். எனவே மிகச்சிறந்த அமைதி உள்ளது. முகம்மதுவின் கருத்தும் தங்களின் விளக்கமும் தவறு.

Dr.Anburaj said...

நல்ல மரம் நல்ல கனியை கொடுக்கும். யுதா்கள் அற்புதமான கனிகளை உலகுக்கு அளித்து வருகின்றாா்கள்.அரேபியா்கள் ............. ????????????????.
குடும்பததை உருவாக்குவதற்கு பதிலாக கிராமங்களை உருவாக்கி வருகின்றாா்கள்.சுன்னத் விருத்துசேதனம் செய்து உடலுறவில் திருப்தி உணா்வின்றி காம தேடலில் மனித வளத்தை வீணாக்கி வருகின்றாா்கள்.யுதா்கள் விஞ்ஞான வளா்ச்சியில் மருத்துவ வளா்ச்சியில் அனைத்து துறைகளிலும் குறிப்பாகராணுவ தளவாடங்கள் செய்வதிலும் ராணுவ நடவடிக்கைளில் வீரம் காட்டுவதிலும் ஓங்கி உயா்ந்து வாழ்நது வருகின்றாா்கள்.அரேபியா்கள் யுதா்களில் கால் துசிக்கு கூட இனையானவர்கள் இல்லை. இந்தியாவின் ராணுவ பலத்திற்கு இஸ்ரேல் பொிதும் உதவி வருகின்றதை சுவனப்பிாியன் அறிவாா். இது குறித்து நினைற ஏழுதப்பட்டள்ளது.

Dr.Anburaj said...

உண்மையைக் கூறும் யோக்கியா் இது குறித்து கடிதம் எழுதலாமே ?

Dr.Anburaj said...


இஸ்ரேல் நாடு நமக்கு ராணுவ உதவிகளை ரஷ்யாவிற்கு அடுத்து அதிக அளவில் செய்து வருகின்றது.நமது விமானப்படைக்கு அமொிக்காவின் நவீனஅவாக்ஸ் விமானங்கள் கிடைக்கவில்லை.சவுதிஅரேபியாவில் பாதுகாப்புக்குள்ள பாக்கிஸ்தான் படையினா் ரகசியமாக சவுதி அரேபியாவில் உள்ள அமொிக்காவின் தயாாிப்பான நவீன அவாக்ஸ் விமானத்தை ஓட்டி பயிற்சி பெற்று விட்டாா்கள். இந்நிலையில் அமொிக்காவின் அவாக்ஸ் விமானத்திற்கு இணையாக அவாக்ஸ் விமானத்தை தயாாித்து நமது விமானப்படைக்கு இஸ்ரேல் நாடு அளித்துள்ளது.நமக்கு சகோதரா்கள் என்று அன்போடு அரவணைத்து பாசத்தைப் பொழிய வேண்டியவர்கள் யுதா்கள். இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள யுதா்களின் வரலாறு என்ற புத்தகத்தில் ” உலகில் யுதா்களைக் கொடுமைப்படுத்தாத ஒரே மக்கள் இந்துக்கள்தாம். யுதா்கள் அன்போடு நேசத்தோடு 2000 ஆண்டுகளாக காத்து ரடசித்தது இந்துஸ்தானம்தான்” என்று புகழ்ந்துள்ளது.

Dr.Anburaj said...


இஸ்ரேல் நாடு நமக்கு ராணுவ உதவிகளை ரஷ்யாவிற்கு அடுத்து அதிக அளவில் செய்து வருகின்றது.நமது விமானப்படைக்கு அமொிக்காவின் நவீனஅவாக்ஸ் விமானங்கள் கிடைக்கவில்லை.சவுதிஅரேபியாவில் பாதுகாப்புக்குள்ள பாக்கிஸ்தான் படையினா் ரகசியமாக சவுதி அரேபியாவில் உள்ள அமொிக்காவின் தயாாிப்பான நவீன அவாக்ஸ் விமானத்தை ஓட்டி பயிற்சி பெற்று விட்டாா்கள். இந்நிலையில் அமொிக்காவின் அவாக்ஸ் விமானத்திற்கு இணையாக அவாக்ஸ் விமானத்தை தயாாித்து நமது விமானப்படைக்கு இஸ்ரேல் நாடு அளித்துள்ளது.நமக்கு சகோதரா்கள் என்று அன்போடு அரவணைத்து பாசத்தைப் பொழிய வேண்டியவர்கள் யுதா்கள். இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள யுதா்களின் வரலாறு என்ற புத்தகத்தில் ” உலகில் யுதா்களைக் கொடுமைப்படுத்தாத ஒரே மக்கள் இந்துக்கள்தாம். யுதா்கள் அன்போடு நேசத்தோடு 2000 ஆண்டுகளாக காத்து ரடசித்தது இந்துஸ்தானம்தான்” என்று புகழ்ந்துள்ளது.

Dr.Anburaj said...

அரேபிய காடையா்கள் இது போன்ற கடிதங்களுக்கு பதில் எழுத மாட்டாா்கள்.