
தொப்பி போட்டு தொழுங்கள் என்று பாய்மார் சொல்றாங்கோ.....
பள்ளி வாசலில் இதற்காக போர்டு கூட வைக்கிறாங்கோ...
நபி சொன்ன ஆதாரம் கேட்டால் தர மாட்டேங்கிறாங்கோ.....
ஆதாரம் கேட்டதுக்கு கண்டபடி கமெண்டில் திட்றாங்கோ.....
இதனால் பயந்து போய் நானும் தொப்பி போட்டுக்கிறோங்கோ....
இது கூட ஒரு வகையில் புதுக் கவிதை தானுங்கோ...
No comments:
Post a Comment