Followers

Monday, May 25, 2015

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - மும்பையில்







சமாதி வணங்கிகளிடமிருந்து தினந்தோறும்

எத்தனை வசவுகள்....

மத்ஹப் என்ற சாதி வெறியர்களிடமிருந்து

எத்தனை அவதூறுகள்...

காதிரிய்யா ஷாதுலியா நக்ஷபந்திகளிடமிருந்து

எத்தனை திட்டுக்கள்....

மவ்லூது, கத்தம், ஃபாத்திஹா என்று மார்க்கத்தை

விலைபேசிய மார்க்க அறிஞர்களிடமிருந்துதான்

எத்தனை பொய் செய்திகள்.. அவதூறுகள்...

அத்தனையையும் குர்ஆன், மற்றும் நபி வழிகளின் துணை கொண்டு அனைவரையும் மண்டியிட வைத்து விட்டு இன்று மும்பையிலுள்ள மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை சொல்ல புறப்பட்டு விட்டார் பிஜெ.

இறைவன் இவருக்கு மேலும் உடல் நலத்தையும அறிவில் விசாலத்தையும் கொடுத்து தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக இஸ்லாமியர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழ அந்த ஏக இறைவனை இறைஞ்சுகிறேன்.

'நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை இறை மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெருமபாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை அவர்களைப் பொருட்படுத்தாது அலட்சியப் படுத்தி விடுங்கள். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்'

-குர்ஆன்: 2;109

1 comment:

Dr.Anburaj said...


இசுலாம் என்பது அரேபிய வல்லாதிக்க ந்ஞசு இயக்கம்.அரேபியா நாகரீகம் மட்டும்தான் வாழ வேண்டும்.பிற கலாச்சாரங்கள் அழிக்க வேண்டும் என்ற பொல்லாத நஞ்சு கருத்தை கொள்கையாகக் கொண்டது. இதை இனிய மாா்க்கம் என்று ஒரு ஏமாற்றுக்காரன் பேசுவதை கேட்கும் இந்து ஒரு வெகுளி.