ஏசு, நபிகள் கடவுளின் பிள்ளை என்றால் நான் யார்?
//நபிகள், ஏசு இவர்கள் எல்லாம் கடவுளின் பிள்ளைகள் என்றால் நான் மட்டும் என்ன தேவடியாவின் பிள்ளையா? ஏசுவை போல, நபிகள் போல, நாம் எல்லாருமே கடவுளின் பிள்ளைகள் தான்.. // Eash vijaytv
'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.'
-குர்ஆன் 4:1
உலகில் உள்ள நாம் அனைவருமே 'ஒரு தாய் மக்கள்' என்றுதான் குர்ஆனும் கூறுகிறது. அதனடிப்படையில் நீங்களும் எனது சகோதரரே!
அனால் நீங்கள் பின் பற்றும் இந்து மதம் பார்பனர்களைத் தவிர மற்ற சாதியினரை சூத்திரன் என்கிறது. சூத்திரன் என்றால் என்ன அர்த்தம் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று கூறும் இஸ்லாத்தை விட்டு விட்டு இவரை சூத்திரனாக பார்க்கும் இந்து மதத்தை நோக்கி ஏன் இவர் ஓட வேண்டும் என்பதே என் கேள்வி. மற்றபடி திரு அப்துல் கலாம் இந்து மதத்தை ஏற்பதிலோ இஸ்லாத்தை துறப்பதிலோ முஸ்லிம்களுக்கு எந்த நஷ்டமும் வந்து விடப் பொவதில்லை. மாறாக அவர்தான் நஷ்டவாளியாகிறார். அதனை எடுத்துச் சொல்வது எங்களின் கடமை.
1 comment:
யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்' என்று நபிகள் நாயகம் நமக்கு அறிவுறுத்தியிருக்க
என் யுதா்கள் காபீராக சுத்திரனாகப் பாய்விட்டாாகளே.ஆதுவும் அன்புமதம் போதித்த முகம்மதுவே யுதா்களுக்க அநியாயம் செய்யுங்கள் என்று கட்டளையிட்டிருப்பது என்ன நியாயம் ? கொடுமையான அநியாயம்மானே.ஆமாம் இறைவனின் தூதா் இயேசுவும் ஒரு யுதா்தானே ? அவருக்கும் அநியாயம் செய்வதுதான் தீன் அப்படியா ? என்ன கொடுமை ! என்ன முட்டாள்தனம் !
Post a Comment