Followers

Sunday, July 12, 2015

துர்க்மெனிஸ்தானில் இஸ்லாமியர்களோடு நரேந்திர மோடி



ஒரு காலத்தில் அமீத்ஷாவோடு கை கோர்த்து கொண்டு 2000 முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட காரணமாயிருந்தவர் நரேந்திர மோடி. அதே நரேந்திர மோடி இன்று துர்க்மெனிஸ்தான் சென்று அங்கு நடைபெற்ற இஸ்லாமியர்கள் நடத்தும் பிரார்த்தனையில் கலந்து கொண்டு 'ஆமீன்' போடவும் வைத்து விட்டார்கள் அங்குள்ள ஆட்சியாளர்கள். :-)

வருங்காலத்திலாவது செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக முஸ்லிம்களை கல்வி வேலை வாய்ப்புகளில் இந்திய அளவில் முன்னுக்கு கொண்டு வர மோடி முயற்சிப்பாரா? பொறுத்திருந்து பார்போம்.

3 comments:

Dr.Anburaj said...

குரான் போன்ற காலத்திற்கு ஒவ்வாத அரேபிய புத்தகங்களையும் அரேபிய கலாச்சாரங்களையும் முஸலீம்கள் கைவிட்டுவிட்டு நவீன கல்வி பெற முயன்றால் இந்தியாவில் எந்த பதவியும் முஸ்லீம்களுக்கு தூரமானது அல்ல. இந்துக்களை முஸ்லீம்கள்தான் காபீா் என்று இழிவு படுத்தி வருகின்றாா்கள். ஆனால் இந்துக்கள் முஸ்லீம்களை சக மனிதா்களாக கண்ணியப்படுத்தி வருகின்றாா்கள். அரேபியாவை பிடித்துக் கொண்டு குரானில் விஞ்ஞானம் உள்ளது பொருளாதாரம் உள்ளது அணுகுண்டு உள்ளது ராக்கெட் தொழில் நுட்பம் உளளது.... என்று பிறரைஏமாற்றும் தகிடுதத்தக்கள விடுத்து நவீன கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.

Meezan - தராசு said...

// Blogger Dr.Anburaj said...// தெரிந்தோ தெரியாமலோ குரானில் விஞ்ஞானம் உள்ளது பொருளாதாரம் உள்ளது, ராக்கெட் தொழில் நுட்பம் உளளது..என்று நீங்கலே ஏற்றுக்கொண்ட பிறகு நாம் என்ன சொல்வது...உங்களை பாராட்டுவதை தவிர.....ஞானமுள்ளவர்களுக்கு இக்குர்ஆன் ஓர் வழிகாட்டியாகவும் அவர்களின் எத்தகைய ஆராய்ச்சிக்கும் தண்னை தயார் நிலையிலேயே வைத்திறுக்கிறது.....ஆராய்வதற்க்கு நீங்கள் தயாரா???? https://youtu.be/r5h6CNhtVls

Anonymous said...

மலர்மன்னன் says:
December 1, 2012 through thinnai

கணிதம், விண்வெளி இயல் எல்லாம் ஹிந்துஸ்தானத்திலிருந்து அரேபியா வழியாக மேற்கே போனதால் எல்லாம் அரேபியாவிலிருந்து வந்ததாக எண்ணி விட்டார்கள். அவ்வளவு ஏன், மிளகுகூட அரேபியாவில் விளைவதாகத்தான் ஐரோப்பியர்கள் முதலில் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அரேபிய வணிகர்கள் மூலமாகச் சென்றதுதான் காரணம். அதன் பிறகுதான் விவரம் புரிந்தது. அவர்களாகவே வர ஆரம்பித்தார்கள். இதேதான் கணிதம், வானசாத்திரம் விஷயத்திலும். பல தரப்புகளிலிருந்தும் படித்துப் பார்த்தால்தான் இதுபற்றி எல்லாம் விவாதிக்க முடியும்.
-மலர்மன்னன்