'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, January 24, 2016
இஸ்லாம் அந்நிய மார்க்கமா?
தோட்டி என்றும் தொம்பன் என்றும்
சூத்திரன் என்றும் பார்பனன் என்றும்
வைசியன் என்றும் சண்டாளன் என்றும்
மனிதனை பிரித்தாளும் வர்ணாசிரமமே!
குவைத் நாட்டில் இஸ்லாமியரின் கருவறை
என்று உலகோரால் வியந்து பார்க்கப்படும்
பள்ளிவாசலின் உள் அரங்கிலேயே இன்று
திருமாவை பேச வைத்து அழகு பார்தோம்!
இப்போது சொல்லுங்கள் நியாயவான்களே!
இஸ்லாம் அந்நிய மார்க்கமா? அல்லது
இந்த மண்ணுக்கேற்ற மார்க்கமா? என்று.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
பள்ளிவாசலை கட்டுவது , அவசியமானால் பெயிண்ட் அடிப்பது மற்றும் பல வேலைகளில் ஈடுபடுவது முஸ்லிம்கள் மட்டுமல்ல
தொழும் நேரத்தில் கூட கனடா நாட்டு பிரசிடன்டாக உள்ளவர் முன்பு கனடா பள்ளியில் கலந்துக் கொண்டுள்ளார்
http://muslimmirror.com/eng/video-shows-canadian-pm-trudeau-praying-with-muslims-at-mosque/
Video shows Canadian PM Trudeau praying with Muslims at mosque
Canadian Prime Minister Justin Trudeau in a mosque.Photo by Al Arabia.
Toronto, Canada (IINA) – A video documenting Canadian Prime Minister Justin Trudeau’s visit to a mosque in Canada has recently emerged, showing him joining Muslim worshipers for evening prayers during Ramadan in 2013, nearly two years before he was elected, Al Arabiya reported citing CIJNews.
ஓங்கி உரைக்கின் றேன் கேளுங்கள்.
இசுலாம் என்பது அரேபிய வல்லாதிக்க கொள்கைதான்.அரேபியாதான் உலக, கடவுளின்
கலாச்சாரம்.அரேபிய கலாச்சாரம் வழிதான் சொா்க்கம் என்று கூறும் அரேபிய ஆதிக்க
சித்தாந்தத்தின் தொகுப்பு.
Islam is euphemism for Arabian imperialism,
திருமாவளவன் என் முஸ்லீம்ஆக மாறவில்லை.சாியானது அதுதான் என்றால் மாற்றிக்
கொள்ள வேண்டியதுதானே!அவரை யாா் தடுத்தாா்கள்.
காபீா் என்றும் டிம்பி என்று மககளை வகைப்படுத்தி அநியாயமாகக் கொன்று குவித்து வரும்
அரேபிய காடை புத்தகங்களே என்று தாங்கள் ஒரு கவிதை எழுதலாம். இந்துக்களில் உள்ள
பிளவுகடை எப்படி பயன்படுத்தலாம்எ ன்ற நயவஞச்க திட்டங்கள் எல்லாம் முகம்மது கோாி
முதல அனைவருக்கும் நன்கு தொிந்த கலைதான்.
Post a Comment