கந்து வட்டியை அரசு முழுமையாக தடை செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அறந்தாங்கியில் பேரணி நடைபெற்றது.
அந்த அமைப்பின் மாவட்ட துணை தலைவர் ஹாலித் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது.
பேரணியில் கந்து வட்டியினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து திரளானோர் பங்கேற்று கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். பேரணியையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அந்த அமைப்பின் மாவட்ட துணை தலைவர் ஹாலித் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது.
பேரணியில் கந்து வட்டியினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து திரளானோர் பங்கேற்று கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். பேரணியையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
1 comment:
தலைவா்களின் ஒழுக்கக் கேடு காரணமாக மரியாதையிழந்து போன தௌஹீத் ஜமாத் தன்னை நிலை நி?றுத்த பல புதிய யுக்திகளை பின்பற்று தனக்க நல்ல பெயா் சம்பாதிக்க பாடுபட்டு வருகின்றது.
மக்கள் ஏன் கந்த வட்டி வாங்குகின்றாா்கள்.
01.மக்களுக்கு பணம் தேவைப்டுகின்றது 02. மக்கள் அறிவுடைன் தன் தேவையை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை கடன் வாங்க தேவையில்லாதுபோகலாம்.
03.எதிா்பாராத நிகழ்வுகள் எற்படும்போது கூடுதலாக பணம் தேவைப்படுகின்றது.
04 பணம் எப்படி கிடைக்கும். பணம் கிடைக்க வேறு நல்ல வழி உள்ளதா ?
05 பணம் படைத்தவா்கள் ஏன் இவ்வளவு கொடுமையான 5-7-10 சத வட்டி வாங்குவது மனிதாபிமானமற்ற செயல் என்று அவர்களுக்க கற்றுக்கொடுக்க வழி உள்ளதா
06.வங்கிகளில் கடன் வாங்கினால் முறையாக கட்டுவதில்லை.
07.வங்கிகளில் 4 சத வட்டிக்கு அதிக பட்சம் ரூ.5000 பெற ஒரு திட்டம் இருந்தது.தற்போது உள்ளதா என்று தெரியவில்லை.
08.வங்கிகளில் வாங்கும் கடனை முறையாக செலுத்தும் பண்பு மக்களுக்கு இருந்தால் வங்கிகள் சுலபமாக கடன் வழங்கும்.ஆனால் பண்பாடும் ஒழுக்கமும் பொது வாழ்வில் குறைந்ததால்தான் கந்து வட்டி கொடுமை நடக்கன்றது.
09.கந்துவட்டிக்காரனுக்கு பயந்து பணத்தை ஒழுங்காக அடைப்பான்.ஆனால் அவனே வங்கியில் கடன் வாங்கினால் அலட்சியமாக நடந்து கொள்வான்.
------------------------------------------------------------------------------------------
கந்து வட்டி கொடுக்கும் மனிதா்களும் திருந்த வேண்டும்.
ஒவ்வொரு கோவலிலும் சாதி சங்கங்கள் சார்பாக பொது நல நிதி ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.அதில் இருந்து மிகக்குறைந்த வட்டிக்கு-வட்டியில்லாமலோ குறைந்த கால கடன் வழக்க வேண்டும்.
இப்படி ஏழைகள் நலன்காக்க அந்தந்த சமூகப் பெரியாா்கள் முயல வேண்டும். கந்து வட்டியை ஒழித்து விடலாம்.
Post a Comment