Followers

Sunday, November 11, 2018

அவர்களை (நோக்கி) ‘சீ’ என்றும் சொல்ல வேண்டாம்.

‘உம்முடைய இறைவன், அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மைசெய்ய வேண்டும் என்றும் விதித்து இருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) ‘சீ’ என்றும் சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்டவும் வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கண்ணியமான பேச்சையே பேசுவீராக.

குர்ஆன் 17 : 23

‘இன்னும் இரக்கம் கொண்டு பணிவு எனும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும் என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னைப் (பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவர்கள் இருவருக்கும் கிருபை செய்வாயாக! எனப் பிரார்த்திப்பீராக!

குர்ஆன் – 17 : 24




2 comments:

Dr.Anburaj said...

பெத்த குஞ்சை பாதுகாக்க தாய்க்கும் தந்தைக்கும் எவ்வளவு ஆாவம் .நலல வீடியோ.

Dr.Anburaj said...

இசுலாத்திற்கு மதம் மாற மறுத்து வாழந்த தனது பொியப்பா அல்லது மாமா இறக்கும் தருவாயில் இருக்கும் போது அவர்களுக்கான பிராத்த்தனை செய்ய மறுத்து விட்டாா் முகம்மது.
(முகம்மது தனது தாய்க்காகவும் பிராத்த்தனை செய்ய மறுத்து விட்டாா்.(தவறாகவும் இருக்கலாம் ))
இதுதான் முகம்மது அவர்களின் லட்சணம்-அவலட்சணம். மதவெறி அவரின் கண்னை , அறிவை எப்போதும் மூடியே வைத்திருந்தது.முதியோர்கள் நலன் மரியாதை குறித்து இசுலாத்தில் சிறந்த பதிவுகள் இல்லை.இந்து சமயத்தில்தான் உள்ளது.