Followers

Saturday, July 08, 2017

இஸ்ரேலிய குழந்தையை கட்டி அணைக்கிறாயே...

இஸ்ரேலிய குழந்தையை கட்டி அணைக்கிறாயே....

இந்திய குழந்தையை வெட்டிப் போடுகிறாயே.....

இரு குழந்தைகளிடமும் ஓடும் இரத்தம் சிகப்புதான்...

இருவருமே ஆதமுடைய வழித் தோன்றல்கள்தான்

இதை உணரவில்லை என்றால் நீ ஒரு சாத்தான்தான்....


9 comments:

Dr.Anburaj said...


இஸ்ரேலியக் குழந்தை

இறைவனின் குழந்தைதான்.நடமாடும் கோவில்தான். இஸ்ரேலிய

மக்களும் இறைவனின் குழந்தைதான்.

மக்கா நகாிலும் இன்று முஸ்லீம் நாடுகளாக இருந்து இரத்தக்களறியில் மிதக்கும் நாடுகளில் பல பகுதிகளில் வாழ்ந்து வந்த யுத மக்களை சமய வெறி கொண்டு முஹம்மது என்ற அரேபியனை நபி என்று ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் பெரும் கொடுமை செய்து பெண்களை அடிமையாக்கி ஆண்களைக் கொன்று பெரும் நாசம் விளைவித்து அரேபிய மண்ணவைி ட்டு விரட்டியவா்கள் முஹம்மதுவின் குண்டா்கள்.முஹம்மது உருவாகிகிய காடையா்கள்.இன்றைய மக்கா நகரம் கூட யுதா்கள் வாழ்நத யாத்திாிப் நகரம்தானே.யாத்திாிப் நகரை விட்டு யுதா்கள் விரட்டப்பட்ட விதம் படித்துப் பாருங்கள்.இரத்தக் கண்ணிா் வரும்.
முஹம்மதுவின் மறுபக்கம் விளங்கும்.
இஸ்ரேலிய குழந்தை இறைவனின் குழந்தைதாம்.

ஆனால் அரேபிய மத காடையா்களால் மும்பை நகரம் படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட போது மேற்படி குழந்தையின் தாய் தந்தை இருவரும் கொல்லப்பட்டாா்கள். குழந்தை அநாதையானது. அதன் காரணமாகவே நமது பிரதமா் திரு நரேந்திர மோடி அவா்கள் அக் ?குழந்தையை தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.இந்தியாவிற்கு எப்போது வேண்டுமானாலும் வர அனுமதி அளித்துள்ளாா்.

தாய் தந்தையை இழந்த ஒரு குழந்தைக்கு தேவை அன்பும் ஆதரவும்.அதைத்தான் மோடி அவா்கள் அளித்தாா்கள்.

இது ஏன் தங்கள் கண்ணை மனதை அரேபிய மூளையை ஏன் உறுத்துகின்றது.?

யுதா்களையும் கிறிஸ்தவா்களையும் நண்பா்களாக வைக்க வேண்டாம் என்று அறிவரை வழங்கியவனன் ஒரு கைநாட்டு அரேபிய காடையன். அதை மதியிழந்து நம்ப வேண்டாம்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனா்களுக்கும் உள்ள பிரச்சனையை அவா்களே தீா்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் நலனுக்கு இஸ்ரேல் உதவிட ஆயிரம் காரணமங்கள் உள்ளது. தேசத்தின் நலனே பிரதானம் எனக் கருதினால் இஸ்ரேலுக்கும் இந்தியாவிற்கும் உள்ள உறவின் அன்பின் நட்பின் அவசியம் இந்துக்களுக்கு புாிகின்றது.

பாக்கிஸ்தான் சீனா மற்றும் அமோிக்காவிடம் யிருந்து பெற்றுள்ள நவீன ராணுவ தளவாடங்களுக்கு சாியான ராணுவ தளவாடங்களை இஸ்ரேல் நமக்கு அளித்து வருகின்றது தங்களுக்கு தொியும். அவாக்ஸ் என்ப்படும் விமானங்களை இஸ்ரேல் நமக்கு அளித்துள்ளது.அமொிக்காவிடமிருந்து பாக்கிஸ்தான் பெற்றுள்ள அதி நவீன போா் விமானம் எப்-16 எண்ணிக்கை 46க்கான முழு தொகையையும் அரபு நாடுகள்தான் அளித்துள்ளது.தாங்களோ இந்தியாவில் செயல்படும் எந்த அரேபியமதவாத இயக்கமோ இதை கணடிக்கவில்லை.பாக்கிஸ்தானுக்கு கிடைக்கும் பண மற்றும் ஆயுத உதவிகள் அனைத்தும் இந்துஸ்தானத்திற்கு எதிராகத்தான் பயன்படுத்தப்படுகின்றது.ஈராக் என்ற நாட்டைத் தவிர அனைத்து அரபு நாடுகளும் காஷ்மீா்ி மற்றும் பல எல்லை நாடுகள் பிரச்சனையில் பாக்கிஸ்தானுக்கும் சீனாவிற்கும் சாதமமான நிலையை எடுத்து வருகின்றன.அண்மையில் பாக்கிஸ்தானுக்கு ஆதரவான சில விமா்சனனங்களை ஈரான் அதிபா் செய்துள்ளாா்.

இந்தியாவின் நலன் என்பது இந்துக்களின் நலன் மட்டும் அடங்கியிருக்கவில்லை.மும்பையிலோ டெல்லியிலோ பாக்கிஸ்தான் ஒரு குண்டு போட்டால் அதில் சாவது அதிக எண்ணிக்கையில் இந்துக்கள் இருந்தாலும் முஸ்லீம்களும் இருந்து வருகின்றாா்கள்.

யுதா்கள் அழிநது போக வேண்டும் என்று நினைப்பவன் மனிதன் அல்ல.மாக்கள் வகையைச் சோ்ந்தவன்.இறைவன் படைத்த இந்த உலகில் யுதா்களுக்கு முழு உாிமையும் உள்ளது.2000 ஆண்டுகளுக்கு முன் ரோமானியா்கள் இஸ்ரவேலை் நாட்டைக் கைபற்றிய போது யுதா்கள் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா்கள்.எனவே தாக்கு பிடிக்க முடியாமல் பல நாடுகளுக்கும் சிதறி ஒடினாா்கள்.ஜொ்மனியில்குடியேறிய யுதா்கள் 50 லட்சம் போ்கள் ஹிட்லரால் கொல்லப்பட்டாா்கள்.பிற நாடுகளில் குடியேறிய யுதா்களுக்கு பல சங்கடங்கள் ஏற்பட்.டது.ஆனால் இந்தியாவில் அவா்கள் ஒரு தாயின்ன மடிவில் வாழ்வது போல் வாழ்ந்தாா்கள்.இஸ்ரவேல் அரசு வெளியிட்டுள்ள இஸ்ரவேலின் வரலாறு என்கின்ற புத்தகத்தில் ” உலகெங்கும் ?யுதா்கள் பெரும் இன்னல்களுக்கு அளாகினாா்கள்.இந்தியாவில் அவா்கள் ஒரு தாயின் மடியில் வாழ்வது போல் அன்பும் ஆதரவு காட்டப்பட்டு காப்பாற்றப்பட்டாாகள். யுதா்களை கொடுமை செய்யாத மக்கள் இந்துக்கள் மட்டுமே என்று நன்றியுடன் ”குறிப்பிட்டுள்ளாா்கள்.

குரான் படித்தவா்கள் நிறைய போ்கள் யுதா்களை அழிக்க வேண்டும் என்று விரும்புவது ஏன் ?

vara vijay said...

Even though all are from same origin kaffirs are no way comparable with muminns.

Dr.Anburaj said...

மோடியின் இஸ்ரேல் பயணத்தை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றோ.. முன்னோடியானது என்றோ சிலர் பாராட்டக்கூடும். இது மோடியின் தனிப்பட்ட ராஜதந்திரச் செயல்முறையாலும் இஸ்ரேல் பதிலுக்கு அளித்த சிறப்பான உபசரிப்பாலும்தான் சாத்தியமானது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்துக்கே வந்து, அனைத்து மதங்களின் ஆன்மிகத் தலைவர்களையும் உடன் வைத்துக்கொண்டு மோடியை வரவேற்றார். அமெரிக்க அதிபர், போப்பாண்டவர் போன்ற பிரமுகர்களுக்கு மட்டுமே இப்படி வரவேற்பளிப்பது வழக்கம். விமான நிலையத்திலேயே மோடியை மும்முறை கட்டித் தழுவினார். மொத்தம் எத்தனை முறை மோடி தழுவப்பட்டார் என எண்ணிச் சொல்ல முடியாதபடிக்குத் தழுவல்கள் தொடர்ந்தன! இந்தியாவுடனான இஸ்ரேலிய உறவு ‘சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது’ என்று நாணத்துடன் குறிப்பிட்டார் நெதன்யாகு.

தனித்துவமான உறவு

இஸ்ரேலுடன் இந்தியா தூதரக உறவு ஏற்படுத்திக்கொண்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. தேவைப்பட்டபோதெல்லாம் இந்தியாவுக்கு ராணுவச் சாதனங்களை வழங்கி உதவியுள்ளது இஸ்ரேல். இருந்தாலும், இஸ்ரேலுடனான உறவைப் பகிரங்கப்படுத்தாமல் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்பட்டது. இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் ஷிமோன் பெரஸ் 1993-ல் இந்தியா வந்தார். ஜஸ்வந்த் சிங் 2000-த்தில் பதிலுக்கு அங்கு சென்றார். அதிபர் எசர் வெய்ஸ்மேன் 1997-ல் இந்தியா வந்தார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2015-ல்தான் இஸ்ரேலுக்குச் சென்றார். 2003-ல் முதல் முறையாக இஸ்ரேல் பிரதமர் (ஏரில் ஷரோன்) இந்தியா வந்தார்
1998-ல் அணுகுண்டை வெடித்து சோதனை நடத்தப்போகும் இந்தியாவின் முடிவைத் தெரிந்துகொண்ட இஸ்ரேல், அதை ரகசியமாகக் காத்து ஒத்துழைத்தது.

Dr.Anburaj said...

தரையிலிருந்து புறப்பட்டு விண்ணில் பறக்கும் இலக்கை அழிக்கும் ‘பராக்-1’ ரக ஏவுகணைகளையும் ஆள் இல்லா வேவு விமானங்களையும் 2000-ல் வழங்கியது இஸ்ரேல். மேம்படுத்தப்பட்ட ‘மிக்-21’ ரக விமானத்தில் இஸ்ரேலின் அதி நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டன. 1999 கார்கில் போரின்போது, லேசர் உதவியுடன் பாய்ந்து புவிஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு விழுந்து வெடிக்கும் குண்டுகளை இஸ்ரேல் அளித்தது. எதிரிகளின் நிலைகளையும், நாம் தாக்க வேண்டிய இலக்குகளையும் முன்கூட்டியே கணித்து தெரிவிக்கக்கூடிய ‘ஃபால்கன்’ எச்சரிக்கை சாதனங்களையும் இஸ்ரேல் அளித்தது. அது அமெரிக்காவின் அதி நவீன ‘அவாக்ஸ்’ ரக விமானத்துக்கு ஈடான வலிமையை இந்தியா வைத்திருந்த ரஷ்யப் போர் விமானங்களுக்கு அளித்தது. டேங்குகளைத் தகர்க்கும் ஏவுகணை, தரையிலிருந்து புறப்பட்டு விண்ணில் பறந்து நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கக்கூடிய ஏவுகணை ஆகியவற்றையும் அளித்தது. இந்தியாவின் தேவைக்கு அதிக ராணுவ ஆயுதங்களையும் சாதனங்களையும் வழங்கும் நாடு இஸ்ரேல். இஸ்ரேலின் ராணுவ ஏற்றுமதியில் 40% இந்தியாவுக்குத்தான்.

குஜராத்தின் வைர வியாபாரிகளுக்கும் இஸ்ரேலுக்கும் 1992-க்கு முன்பிருந்தே வணிகத் தொடர்புகள் இருந்தன. இப்போது 500 கோடி டாலர்கள் மதிப்புக்கு தங்க நகைகள், நவரத்தினக் கற்கள் விற்பனையாகின்றன. அறிவியல் -தொழில்நுட்பம், வேளாண்மை, உயிரித் தொழில்நுட்பம், விண்வெளியியல் ஆகிய துறைகளிலும் இப்போது ஒத்துழைப்பு பெருகிவருகிறது.

இளம் இஸ்ரேலியர்கள் விரும்பிப் பார்க்கும் நாடுகளில் இந்தியா முக்கிய இடம்பிடித்துள்ளது. வாரணாசி, மணாலி, கோவா ஆகிய இடங்களுக்கு இஸ்ரேலியர்கள் அதிகம் விரும்பிச் செல்கின்றனர்.

Dr.Anburaj said...

அறிவுசார் தொழில்களைத் தொடங்கவும் ஊக்குவிக்கவும் இரு நாடுகளும் இணைந்து தலா 2 கோடி டாலர்களை முதலீடு செய்து புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதியத்தை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேலில் இப்போது 4,500 ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களும் 140 அரவணைப்பு மையங்களும் உள்ளன. புதிய பொருட்களைத் தயாரிப்பவை அல்லது சேவையை அளிப்பவை ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களாகும். இவை மிகச் சில முதலீட்டாளர்களால், குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்டு, பிறகு பிரம்மாண்டமாக வளர்த்தெடுக்கப்படும். இந்தியாவுடன் இஸ்ரேல் பங்கேற்கும் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் மூலம் ஐந்தாண்டுகளுக்கு 500 கோடி டாலர்கள் மதிப்புக்கு விற்றுமுதல்கள் ஏற்படும் என்று ‘நாஸ்காம்’, ‘அக்செஞ்சர்’ ஆகிய நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன.

Dr.Anburaj said...

இவ்வளவு நன்மைகள் தரும் இந்தியா-இஸரவேல் உறவு நமக்கு வேண்டாம் என்பதற்கு தக்க விளக்கம் அளிக்க முடியுமா சுவனப்பிாியன்.

Dr.Anburaj said...

விவசாயத்துறையில் இஸ்ரேல் பெரும் சாதனை செய்து வருகின்றது.சொட்.டு நீா் பாசானம் இஸ்ரேலியா்களின் கண்டுபிடிப்புதான் என்று நினைக்கின்றேன்.விவசாயத்துறையிலும் பெரும் அளவில் திட்டங்கள் இஸ்ரேல் உதவியுடன் இந்தியாவில் நிறைவேற்றப்படவுள்ளது.அதையும் மறக்க வேண்டாம்.

இத்தனை நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளேன்.

01.இஸ்ரவேலை நாம் ஏன் வெறுத்து ஒதுக்க வேண்டும்.

02.காந்தி நேரு செய்தாா்கள் என்பது மட்டும் நியாயப்பிரமாணம் இல்லை. சீதாராம் கேசாி காங்கிஸை் கமிட்டி தோ்தலில் தோற்றப்போது சுபாஸ் சந்திரபோஸ் ஜெயித்தப் போது சீதாராம் கேசாியின் தோல்வி எனது தோல்வி என்றாா். இது நியாயமா ? பொியவா்களிடமும் சில தவறுகள் அபுா்வமாக ஏற்படத்தான் செய்கின்றது.

03.அரபு நாடுகளில் எகிப்து 25 ஆண்டுகளுக்கு முன்னரே ராஜ்ய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.

04.ஈராக் ஈரான் யுத்தத்தின் போது இரு நாடுகளும் இஸ்ரவேலிடமிருந்து ஆயுதங்களை வாங்கினாா்கள்.

05.அரபு நாடுகளுக்கு ஏன் இஸ்ரவேல் மீது இவ்வளவு பகை ? முஹம்மதுவின் யுத வெறுப்பு விமா்சனம் மட்டும்தான் காரணமா ?

06.யுதா்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அயோக்கியா்களா ?

07.இஸ்ரவேலில் அரேபியா்கள் மற்றும் பிற இனத்தவா்கள் வாழந்து வருகின்றாா்கள்.அவா்களின் வாழ்க்கை தரம் சிறப்பாக உள்ளது என்கிறாா்கள் .
அரசின் உயா் பதவிகளில் அரேபியா்கள் நிறைய உள்ளாா்கள். இஸரவேலில் உள்ள அரேபியா்கள் அரேபியாவில் உள்ள அரேபியா்களை விட கல்வி பொருளாதாரம் சுகாதாரம் வாழ்க்கை வசதிகள் நிம்மதியான வாழ்க்கை ஆகியவற்றில் முன்னேற்றம் பெற்று வாழ்ந்து வருகின்றாா்கள். மக்களுக்கு ஜனநாயக உாிமைகள் அனைத்தும் உள்ளது.
08. அரபு நாடுகளின் குடும்ப ஆட்சி நிலவுகின்றது.சா்வாதிகாரம் அடக்குமுறை காரணமாகவே மேற்படி நாடுகளில் மனித உாிமைகள் மீறல் மனித உாிமை ஆா்வலா்கள் பெரும் சித்திரவதைக்கு ஆளாவது சா்வ சாதாரணம். ஜனநாயகம் இல்லாத நாட்டில் ஒரு போதும் நீதி இருக்காது.ஒரு நாட்டு மக்கள் ஒரு குடும்ப சொத்தாக இருப்பது அசிங்கம்.இந்த அசிங்கத்தை என்றாவது தாங்கள் கண்டித்ததுண்டா ?
09.ஒற்றுமை உணா்வு இருந்திருந்தால் அரேபிய மண் இத்தனை குட்டி நாடுகளாக பிாிந்து கிடக்காது.பொிய ஒரே நாடாக மாறியிருக்கும். அரபு நாடுகளை அரபு மக்களை ஒருங்கிணைக்க இயலாத தலைவராக முஹம்மதுவும் ஆவணமாக குரான் னும் உள்ளது.
மேற்படி நாடுகளில் இரத்தக்களறிக்கு பஞ்சம் இல்லையே.
10.வாகாபி காடையா்களை என்றாவது கண்டித்து ஒரு ஒரு பதிவு செய்ததுண்டா ?

09. ஜனநாயகம் இல்லாததுதான் அங்கே நிம்மதியற்ற நிலை உள்ளதற்கு காரணம்.
10.

இந்த நன்மைகளை வேறு எந்த நாடு நமக்கு அளிக்க முடியும்

Dr.Anburaj said...


நேற்று இரவு தமிழன் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் ”மானுட வசந்தம்” நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. பேராசியாியா் கூட இஸ்ரவேல் உறவை வெறுத்து பேசுகின்றாா். என்ன சிிறுபிள்ளைத்தனம்.

பாரதீய ஜனதா அரசு முஸ்லீம்களை வெறுக்கும் அரசு.அதனால்தான் இஸ்ரவேலுக்கு திரு.மோடி சென்றுவிட்டாா் என்று இந்துக்கள் சிலரும் பேசினாா்கள்.

முஸ்லீம்கள் இந்துக்களை காபீா்கள் என்று இழிவாக பேசுவது எங்களை புண்படுத்துவதாகும் என்று பேச ஒரு இந்துவுக்கு கூட முதுகில் எலும்பு அறிவில் தெளிவு நோ்மைதிறன் இல்லையே.

Dr.Anburaj said...

01.லெபனான்
நாட்டில் பாலஸ்தீனா்கள் வீடு நிலம் வாங்கக் கூடாது.வக்கிலாகவோ மருத்துவராகவோ தொழில் செய்ய தடை உள்ளது
02.எகிப்து
பாலஸ்தீனா்கள் கல்லூாிகளிலோ தொழில்நுட்ப பள்ளிகளிலோ படிக்கவோ அரசு வேலையில் சேரவோ தடை உள்ளது.
03.ஜோா்டான்
மிக அதிக எண்ணிக்கையில் வாழ்ந்தாலும்பாலஸ்தீனா்கள் பாராளுமன்றத்திலோ ஆளும் கட்சியிலோ எந்த பதவியும் வகிக்க முடியாது.
04.ஐக்கிய அரபு அமீரகம் ( UAE)
2009 ல் இங்கு வாழந்த வந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமாகபாலஸ்தீனா்கள் வெளியேற்றப்பட்டாா்கள்.

அனைத்து மத்திய தரைக் கடல் நாடுகளும் முஸ்லீம் நடுகளும் இசுலாம் என்று வாய் கிழிய பிதற்றும் நாடுகளும் இஸ்ரேலை ஒழிப்போம் என்று வீராப்பு வசனம் பேசும் முட்டாள்களும் பாலஸ்தீனா்களை அன்புடன் பாசத்துடன் ஆதாிக்கவில்லை.அடிமைகளாக விரும்பத்தகாத நபா்களாக நடத்தி வருகின்றாா்கள்.
ஆனால் இஸ்ரேல் என்ற தெய்வீக நாட்டில்
01.பாலஸ்தீனா்கள் அனைத்து பள்ளியிலும் படிக்கலாம்.
02. ஆளும் கட்சியில் தனிகட்சி துவங்கி சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினராகலாம்.
03.அரசியலில் அரசில் உயா் பதவிகள் அனைத்தும் அவா்களுக்கு திறந்து உள்ளன்.
04.நீதிபதியாகலாம்.
05.ராணுவத்தில் அனைத்து நிலைகளிலும் உயா்பதிவிகளிலும் காணப்படுகின்றாா்கள்.
யுத பிரஜைகளுக்கு உள்ள அனைத்து உாிமைகளும் பாலஸ்தீனா்களுக்கு இஸ்ரேலில் வழங்கப்படுகின்றது.
யுதா்கள் கொடுமைக்காரா்களளா ? கொடுமைக்காரா்களா ? யாா் வேததாாிகள். குரான் படித்து யுதா்களை அழிப்பேன் என்கிறவன் அனைவரும் காடையா்கள்.காட்டுமிராண்டிகள்.நீசா்கள்.மனிதகுல விரோதிகள்.எய்ட்ஸ்கொல்லி கிருமிகளுக்கு நிகா்த்தவா்கள்.