Followers

Sunday, November 11, 2018

கூத்தாடிகளிடம் அடிமையாகிப் போன இளைஞர் சமுதாயம்.....

கூத்தாடிகளிடம் அடிமையாகிப் போன இளைஞர் சமுதாயம்.....
விலங்குகளுக்காக பரிந்து பேசும் ப்ளூ க்ராஸ் தற்போது எங்கு சென்றது? மனிதன் தனது வயிற்றுப் பசிக்காக அறுத்து சாப்பிட்டால் குற்றம் காணுபவர்கள் இதற்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள்?


4 comments:

Dr.Anburaj said...

பார்த்தேன்.திகைத்தேன்.நொந்தேன்.இந்தியாவின் எதிா்கால இளைஞா்கள் செய்யும்வேடிக்கை தமாஷ் நிகழ்ச்சி எவ்வளவு கொடுமையானதாக உள்ளது.
இராமாயாணம் படித்த எனக்கு ஒரு அணிலுக்கு துன்பம் நேர பொறுக்க இயலாது. பக்கத்து வீட்டுப் புனை என்வீட்டில் ஒடும் அணிலைப் பிடித்து விடும். இதுஇயற்கையின் விளையாட்டுதான் என்னாலும் ஏனோ என் மனம் பரிதவிக்கும்.புனைக்கு பசி தீா்க்கும் வழிதானே அது என்றாலும் என் மனம் அதை ஏற்க மறுத்து அந்த புனையை சற்று வெறுப்போடு நோக்கும். காரணம்.அணில் இராமன் பாலம் கட்ட தன்னால் ஆன சில மணல் துகள்களைப் போட்டது.அணிலை ஸ்ரீராமர் தன்மடியில் வைத்து அன்புடன் தடவிக்கொடுக்கும் காட்சிகள் காலண்டா் படங்கள் மற்றும் கதைகளில் படித்ததனால் என்மனம் அணிலுக்கு ஏற்பட்ட துன்பத்தை தாங்க இயலாது பரிதவிக்கின்றது.

.இப்படித்தான் அனுமான் என்ற குரங்கு ஸ்ரீராமனுக்கு உதவியதாக நீண்ட கதைகள் இராமாயாணத்தில் வருவதால்தானே இன்று இந்தியாவில் குரங்குகளின் படு பயங்கரமான சேட்டைகள் தொந்தரவுகள் மிகவும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு குரங்குள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் பெற்று வளா்கின்றது. ஒவ்வொரு குரங்கிலும் நானும்தான் அனுமானைப் பார்க்கின்றேன். என்னால் ஒரு குரங்கிற்கு துன்பத்தை தாங்க முடியவில்லை.மனம் வேதனைப்படுகின்றது. இராமாயாணம் படித்தவா்களின் பக்குவம் அது.இராமாயாணம் கற்றுக் கொடுக்கும் ஆளுமை அது.

இந்த இளைஞர்களின் நிலை மிகவும் பரிதாபமானது. ஒரு கன்றை எப்படி நடத்துவது என்று இவர்கள் தெரிந்து கொள்ள முடியவில்லையே. முறையான சமய கல்வி பெற்றிருந்தால் இவர்களுக்கு இப்படி ஒரு குணம் வந்திருக்காது.வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாா் பிறந்த மண் இது.இங்கோ ஒரு கன்றை தூக்கி தூக்கி தரையில்ஏறிகின்றனா். எவ்வளவு கொடுமையான அனுபவம் அந்த உயிருக்கு.
---
ஸ்ரீராமனையும் விவகானந்தரையும் வள்ளலாரையும் கற்றுக்கொடுக்க மறுத்தால் அவனது மனம் போன் போக்கில் ஏதோ செய்வான். உண்மை. தாங்கள் வெளியீட்டுள்ள வீடியோதான் எனது கருத்திற்கு நிரூபணம்.இந்துசமயம் முறையான அனைத்து இந்துக்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.இல்லையேல் பேரழிவு நிச்சயம்.நிச்சயம்.இந்த இளைஞா்களில் ஒருவன் காவல்துறையில் சோ்ந்தால் ஆசிரியா் ஆனால் .... பாழாய்போகும் சம்பந்தப்பட்ட துறை

Ashak S said...

வாடிய பயிரை பார்த்தபோதெல்லாம் வாடினேன் - வள்ளலார்
சம்பூகன் (தாழ்ந்தஜாதி என்பதால்) தியானம் இருந்ததால் வெட்டிக்கொள்ளப்பட்டான் ராமனால்
மாட்டுக்கறி கொடுங்கள் என்ற விவேகானந்தர்

Dr.Anburaj said...

திருமணம் ஆகும் வரை ஆண்களும் பெண்களும்கற்பு நிலை தவறாது வாழ வேண்டும் என்றாா் சுவாமி விவேகானந்தா். பிரம்மச்சரியம் என்ற வாரத்தை கூட அறியாது நமது இளைஞா்கள் வாழ வைக்கப்பட்டுள்ளாா்கள். பிரம்மச்சரிய ஆஸ்ரமம் மீண்டும் சுடா் விட்டு பிரகாசிக்க வேண்டும். இந்தியா உலக அரங்கினில் ஜொலிக்க அது தேவை.

Dr.Anburaj said...

திருமணம் ஆகும் வரை ஆண்களும் பெண்களும்கற்பு நிலை தவறாது வாழ வேண்டும் என்றாா் சுவாமி விவேகானந்தா். பிரம்மச்சரியம் என்ற வாரத்தை கூட அறியாது நமது இளைஞா்கள் வாழ வைக்கப்பட்டுள்ளாா்கள். பிரம்மச்சரிய ஆஸ்ரமம் மீண்டும் சுடா் விட்டு பிரகாசிக்க வேண்டும். இந்தியா உலக அரங்கினில் ஜொலிக்க அது தேவை.