'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
கருப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளது. வயலில் களைகள் எடுக்கப்பட்டு தானியங்கள் செழித்து வளரும். சில வாரம் கழித்து பார்த்தால் களைகள் குறைந்த எண்ணிக்கையில் மீண்டும் முளைக்கும். அதையும் பிடிங்கி எறிய வேண்டும்.சில வாரங்கள் கழித்து மீண்டும் களைகள் அதைவிட குறைவாக முளைக்கும்.இப்படி வளரவிட்டு வளரவிட்டு பிடிங்கினால் களைகள் 90 சதம் ஒழிக்க முடியும்.விசவாயம் செய்த அனுபவம் தங்களுக்கு உண்டா ? இன்று 2000 நோட்டுக்கள் செல்லாது என்று அரசு அறிவிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.பிரதமருக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக்க மனு செய்துள்ளேன். காங்கிரஜ் காரா்களும் ஆதரித்தால் திரு.மோடி உடனே அறிவிப்பாா்.கருப்பு பணத்தை ஒழிக்க காங்கிரஸ்காரன் என்ன திட்டம் வைத்துள்ளான். அதைச் சொல்வதுதானே கெட்டிக்காரத்தனம். ராகுல்என்ற சிறுவனிடம் தாங்கள் என்ன பெற முடியும்.இந்த நாடு பெற முடியும்.
இதுவரை பணமதிப்பிழப்பால் எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டது என்ற வெள்ளை அறிக்கையை மொடுமுட்டி அரசு வெளியிடாத போதே எல்லோருக்கும் தெரியும் இதனால் ஒரு பயனும் அல்ல என்று
3 comments:
கருப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளது. வயலில் களைகள் எடுக்கப்பட்டு தானியங்கள் செழித்து வளரும். சில வாரம் கழித்து பார்த்தால் களைகள் குறைந்த எண்ணிக்கையில் மீண்டும் முளைக்கும். அதையும் பிடிங்கி எறிய வேண்டும்.சில வாரங்கள் கழித்து மீண்டும் களைகள் அதைவிட குறைவாக முளைக்கும்.இப்படி வளரவிட்டு வளரவிட்டு பிடிங்கினால் களைகள் 90 சதம் ஒழிக்க முடியும்.விசவாயம் செய்த அனுபவம் தங்களுக்கு உண்டா ?
இன்று 2000 நோட்டுக்கள் செல்லாது என்று அரசு அறிவிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.பிரதமருக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக்க மனு செய்துள்ளேன். காங்கிரஜ் காரா்களும் ஆதரித்தால் திரு.மோடி உடனே அறிவிப்பாா்.கருப்பு பணத்தை ஒழிக்க காங்கிரஸ்காரன் என்ன திட்டம் வைத்துள்ளான்.
அதைச் சொல்வதுதானே கெட்டிக்காரத்தனம். ராகுல்என்ற சிறுவனிடம் தாங்கள் என்ன பெற முடியும்.இந்த நாடு பெற முடியும்.
களைக்கு பதில் பயிரை பிடுங்கிய கதை தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை
இதுவரை பணமதிப்பிழப்பால் எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டது என்ற வெள்ளை அறிக்கையை மொடுமுட்டி அரசு வெளியிடாத போதே எல்லோருக்கும் தெரியும் இதனால் ஒரு பயனும் அல்ல என்று
Post a Comment